SG Suryah Profile picture
Jun 29 12 tweets 3 min read
#ராஜஸ்தான் உதய்பூரில் அப்பாவி ஹிந்து, இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கழுத்தறுத்து கொல்லப்பட்டது எனக்கு ஆச்சரியத்தையும் அளிக்கவில்லை, அதிர்ச்சியையும் தர வில்லை. ஏனெனில், இதே சம்பவம் 39 ஆண்டுகளுக்கு முன்பு இதே தமிழகத்தில், கோவையில் எனது தாத்தா திருக்கோவிலூர் சுந்தரத்துக்கும் நடந்தது. (1) Image
பல தசாப்தங்களாக இந்நாட்டில் எதுவுமே மாறவில்லை என்பதை மட்டும் இது தெளிவாக காட்டுகிறது. மெலிந்த தேகம், வயது மூப்பில் வெறும் 50 கிலோ எடையுடன், பார்த்தால் கை ஓங்கக்கூடாத தோனாத அளவு பாவப்பட்ட ஒல்லியான தோற்றத்தை கொண்டவர் மறைந்த என் தாத்தா திருக்கோவிலூர் சுந்தரம். (2) Image
அவர் தமிழக பா.ஜ.க துணை தலைவராக கட்சிப்பணி ஆற்றி வந்தார். 11.06.1983 கோவை RS புரத்தில் பா.ஜ.க பொதுக்கூட்டத்தை முடித்து அவர் கிளம்பினார். அவர் சென்ற கார், கொடூரமான தீவிரவாதியான பாஷாவால் நிறுத்தப்பட்டது. அவன், அந்த காரில் பயணித்தவர்களை ஒருவர் பின் ஒருவராக இழுத்து வெளியேற்றினான். (3)
அன்று என் தாத்தாவோடு பயணித்த ஜனா கிருஷ்ணமூர்த்தி, TR கோபாலன், நாராயண ராவ் ஆகியோரை வெளியேற்றி கையில் இருந்த கத்தியால் சராமாரியாக வெட்டி தாக்கினான். அப்போது அவர்களிடம் "திருக்கோவிலூர் சுந்தரம் எங்கே??" என வெறித்தனமான குரல் கொண்டு அலறினான். (4)
கண்கள் முழுவதும் பகை கொப்பளிக்க காருக்குள் இருந்த என் தாத்தாவை வெளியே இழுத்தவன் உடல், கை, கால், தொடை பகுதியை சராமாரியாக வெட்டினான், சதைகள் பிய்ந்து, ரத்த வெள்ளத்தில் குத்துயிராக கிடந்தவர் இறந்து விட்டார் என்று இரண்டு முறை உறுதிப்படுத்தி விட்டு தப்பியோடினான், ஓட்டமெடுத்தான். (5)
கடவுள் புண்ணியத்தில் உயிர் மட்டும் சற்று ஒட்டி இருந்தது. தாத்தா அந்த சம்பவத்திற்கு பிறகு அடுத்த ஆறு மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பல்வேறு அறுவை சிகிச்சைகள், எண்ணற்ற மருத்துவ முயற்சிகளுக்கு பின் அபூர்வமாக உயிர் பிழைத்து மீண்டார். (6)
இச்சம்பவத்திற்கு பிறகும், ஜிகாதிகளின் கொலைவெறிக்கு சிறிதும் அஞ்சாமல் அடுத்த 23 ஆண்டுகள் கிராமம் கிராமமாக சென்று கட்சி பணி செய்து உயிர் நீர்த்த மகான் என் தாத்தா திருக்கோவிலூர் சுந்தரம். இத்துயர சம்பவத்தின் சுவாரஸ்ய திருப்பம் என்னவெனில், நடு ரோட்டில் என் தாத்தாவை வெட்டி சாய்த்த (7)
அந்த தீவிரவாதி பாஷா இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டான். பாஷா குற்றமற்றவன் எனில் அப்போது யார் தான் தாத்தாவை சரமாரியாக வெட்டி சாய்த்தது? இந்திய அரசியலமைப்பும், தமிழக அரசும், தமிழக காவல்துறையும் அதற்கான விடையை இன்று வரை எங்கள் குடும்பத்திற்கு சொல்லவே இல்லையே? (8)
இச்சம்பவத்திற்கு பிறகு, 1998 கோவை குண்டு வெடிப்பு உட்பட பல்வேறு தீவிரவாத தாக்குதலை பாஷா பிற்காலத்தில் நிகழ்த்தினான் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்காக இன்று ஆயுள் சிறை தண்டனை அனுபவித்து வருகிறான். ஓட்டு வங்கி அழுத்தம் காரணமாக திராவிட கட்சிகளும், அரசாங்கங்களும் இது போன்ற (9)
கணக்கில்லாத தாக்குதல்களை நடக்க விட்டு வேடிக்கை பார்த்தன, குற்றவாளிகளை தப்பிக்க விட்டன. திராவிட ஆட்சியாளர்கள் எந்த சமரசமுமின்றி கண்டிப்புடன் இருந்திருந்தால், தமிழகத்தில் பல்வேறு தீவிரவாத தாக்குதல்களை நிச்சயம் தடுத்திருக்கலாமே? (10)
தாத்தா மீதான கொலைவெறி தாக்குதலை நடத்திய பாஷாவை அப்போது தப்பிக்க வைத்து திராவிட அரசியல்வாதி யார் என தெரியும் தான். தெரிந்து என்ன பயன்? நாம் என்ன செய்து விட முடியும்?

இன்று இதே பாஷாவை, என் தாத்தாவின் உடலை கூறிட்டு துண்டாக்கிய தீவிரவாதி பாஷாவை மனிதநேயத்தின் அடிப்படையில் (11)
விடுவிக்க வேண்டும் என #திருமாவளவன் கோரிக்கை வைக்கும் போதெல்லாம் என் இரத்தம் கொதிக்கிறது, போபம் தலைக்கேறுகிறது, இயலாமை வெறுப்படைய செய்கிறது.

பாவப்பட்ட ஜென்மங்களாய், ஹிந்துக்களாகிய நாம், நம் புண்ணிய பூமியிலேயே இன்று வாழ்கிறோம் என்பது மட்டும் தான் நிதர்சனம், அதுவே சத்தியம். (12/12)

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with SG Suryah

SG Suryah Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @SuryahSG

Jun 28
Nothing is shocking to me bcz nothing has changed. This lean man my late grandfather Thirukkovilur Sundaram weighing 50 kgs was Vice President of @BJP4Tamilnadu. He left after a Public Meeting in RS Puram Coimbatore on 11.06.1983. His car was stopped by stout Terrorist Basha. (1)
He pulled out one by one from the car. Jana Krishamurthy, TR Gopalan, Narayan Rao & cut them left & right using machetes. Basha howled "Where's Sundaram?". Pulled out my grandfather cut his body, hand, legs & thigh. Ran away. Grandpa was admitted fr full 6 months in hospital. (2)
Even after 6 months he never recovered fully from Jihadi Attack throughout his death in 2006. The beauty is Terrorist Baasha who did this in broad-day light was acquitted from this case. He later went on to do various terrorist attacks including 1998 Coimbatore Bomb Blasts. (3)
Read 5 tweets
Apr 24
Worrying trend of Govt. School students misbehaving in class-rooms with Teachers. I'm worried if these are circulating, more incidents might be happening without recorded evidences. This video is of a student abusing Science Teacher badly in a Govt. School in Tirupattur District.
This video is from another TN Govt. School in where students gang up against the Teacher to rag & humiliate him.

Wonder where this cultural denigration will lead us to. No specific party or Govt. to blame, its a collective responsibility of the political class to set this right.
Another video in rounds from a TN Govt. School where a female Teacher interacts with students & some are enjoying at the back benches. No physical/verbal hurt here.

Drug supply is rampant, liquor is a free availability for all in TN. Time for CM @MKStalin to take serious care.
Read 8 tweets
Feb 11
My tryst with #Facebook and the long battle. On 01.12.2021 Facebook blocked my Verified Page for a month. One Anti-LTTE post it assumed as Pro-LTTE & blocked my page. That’s fine could be an AI error? I reached out to them. Explained. Mails after mails, replies after replies. (1)
Tried Grievance Redressal through newly amended IT Act Rules. Found out #Facebook’s compliance to it is a farce. Nothing worked. 01.01.2022, ONE month ban ends but my Page is still with several limitations along with a disclaimer 'Risk of Facebook Page getting unpublished.' (2)
04.01.2022 #Facebook demonetised by Page. No response from FB other than customary acknowledgment for 30 days. Saw @AartiTikoo going to Delhi HC against a similar problem with #Twitter through our Rockstar Advocate @raghav355 ! Decided to go to the Court.

barandbench.com/news/litigatio…
Read 6 tweets
Feb 10
#HijabRow விஷமிகளால் திட்டமிடப்பட்டது என்பதற்கு ஆதாரங்கள் சிக்கியுள்ளன. ஊடக உதவியுடன் இது எப்படி அரங்கேறியது என இப்பதிவு விவரிக்கிறது. இஸ்லாமிய அடிப்படைவாத #PFI அமைப்பின் மாணவர் பிரிவு #CampusFrontOfIndia உடுப்பியில் செப்டம்பர் 2021 முதல் உறுப்பினர் சேர்க்கையை துவக்குகிறது. (1)
தற்போது பர்தாவை வகுப்பறைக்குள் அணிந்தே தீருவேன் என கலாட்டா செய்து இப்பிரச்சனையை இந்தியா முழுக்க பூதாகரம் ஆக்கிய 6 பெண்களில் 4 பேர் புதிய ட்விட்டர் கணக்குகளை #CFI உறுப்பினர் ஆனவுடன் அக்டோபர் 2021-ல் துவங்குகின்றனர். #CFI அமைப்பின் பிரச்சாரங்களை தொடர்ந்து முன்னெடுக்கின்றனர். (2)
#BBC பேட்டியில் பர்தா பிரச்சனையை செய்த ஒரு பெண் தான் #CFI உறுப்பினர் இல்லை, இப்பிரச்சனை ஆரம்பித்த பிறகே தொடர்பு கொண்டன் என கூறியுள்ளார். ஆனால், அவர் ட்விட்டர் கணக்கு ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் அனைத்து பதிவுகளும் மாதக்கணக்காக #CFI பிரச்சாரங்களை மட்டுமே முன்னெடுத்து வருகிறது. (3)
Read 11 tweets
Feb 9
That I obtained a Merit seat in India’s Top Law College coming from a lower middle class family & u couldn’t get Merit MBBS seat in spite being a rich DMK politician’s son is to haunt you forever I agree. But don’t be a cheapo to express this in every tweet. Have some class man.
My parents are nobody in public life. Just commoners like several Crores of Indians. I took public transport for my entire student life, 23 years. I’ll always be proud that I didnt get a College seat because of my father, can you brag the same anytime in your life man? @sailaks11
Who are you without your dad man @sailaks11? With such credentials just because you don’t accept to my ideology you cannot demean me. You know nothing about me or my merits nor anybody’s since you never had one. So stop being cheap & demeaning me out of your inferiority complex.
Read 5 tweets
Feb 9
இந்தியாவில் எந்தவொரு பிரச்சனை நடந்தாலும் அதில் எது சரி எது தவறு என்பதை விடுத்து, பா.ஜ.க எதிர் நிலைபாடு எடுத்து அதை மக்களிடாம் நிறுவ பாடுபடுவது தி.மு.க, அதன் சார்பு ஊடகங்களின் உத்தி. 2017 ஜல்லிக்கட்டில் தொடங்கப்பட்ட இந்த யுத்தி தொடர்ந்து செயல்படுத்தப்படுகிறது. தற்போது பர்தா. (1) Image
ஏதோ இத்தனை நாட்கள் மாணவியர் பர்தா அணிந்தது போலவும், திடீரென பர்தா அணியக்கூடாது என சொல்லப்பட்டதாக கட்டமைக்கின்றனர். திடீரென 6 மாணவிகள் பள்ளியில் பர்தா அணிவோம் என புது பிரச்சனை கிளப்புகின்றனர். இத்தனை நாள் இல்லாமால் இப்போது என்ன புதிதாக என கல்லூர் நிர்வாகம் அனுமதி மறுக்கின்றது. (2) Image
அம்மாநில அரசு இத்தனை நாட்களாக இப்படி ஒரு கோரிக்கையே இல்லை, திடீரென கிளப்பட்டுள்ளது என தெளிவு படுத்தியது முதல் பல்வேறு ஊடகங்களும் கடந்த கால புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளன. 2008 முதல் 2021 வரை 13 ஆண்டுகள் யாரும் பர்தா அணியாத நிலையில் திடீரென இப்போது இதை கிளப்பியது யார்? ஏன்? (3) Image
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(