#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் தோல்வி என்று ஒன்று வந்து விட்டால் நாம் நிலை குலைந்து போய் விடுகிறோம். அத்தனை முயற்சிகளும் உழைப்புகளும் வீண் என்று நமக்குள்ளேயே களைத்துப் போகிறோம். தோல்வியை வேறு கோணத்தில் பார்ப்போமா? ஒரு தோல்வியின் மூலம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் இதைவிட ஒரு சிறப்பான வாழ்க்கை அமைய
நமக்கு வழிகாட்ட நினைத்திருக்கலாம். ஒரு நண்பர் பள்ளி இறுதித் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க முடியாததால் இன்ஜினியரிங்கில் சேர முடியவில்லை. எல்லோரும் அவரை தோல்வி அடைந்தவனாக பார்த்தார்கள். ஆனால் அவர் கணிதம் படித்து, கணினி தொடர்பான வகுப்புகளில் சேர்ந்து தேர்ச்சி பெற்று இன்று 100
பேருக்கு மேல் அவர் கம்பெனியில் வேலை பார்க்கின்றனர். ஒரு வேளை இன்ஜினியரிங் படித்திருந்தால் ஏதோ ஒரு கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருப்பார். ஒரு நண்பர் ஆரம்ப கட்டத்தில் ஏதேதோ முயற்சி செய்தார். எல்லாம் தோல்வி அல்லது மனதுக்கு பிடிக்கவில்லை. யோகாவில் நுழைந்தார். எல்லோரும் திரும்பப்
பார்க்கும்படி தன்னை உயர்த்திக் கொண்டார். உலகம் முழுவதும் அவருக்கு வரவேற்பு. இலக்குகளை நிர்ணயம் செய்து தோல்வியடைந்தால் மனதை தளர விடக் கூடாது. இதைவிட சிறப்பான வாழ்க்கைக்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் நம்மை பக்குவப் படுத்துகிறான் என்பதை உணர்வோம். நாம் எதிர்பார்த்ததை விட பெரிய திட்டத்தை
ஸ்ரீ கிருஷ்ணன் நமக்காக வைத்துள்ளார். அத்திட்டங்களை நிறைவேற்ற நம் பல திட்டங்களை தடம் புரட்டுகிறார். உலகம் தோல்வி என்று அழைப்பதை நாம் திருப்புமுனை என்று அழைப்போம். எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இருந்தால் வானம் தொட்டுவிடும் தூரம் தான்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
Not much is written about Sri Vaishnava pontiffs. The present pontiff of Sri Vaishnava Mutt #Sri_Ahobila_Matam is the 46th Jeeyar since its inception. Let us learn about HH.
In the present day context, only a handful of families have maintained an unbroken Veda adyayana lineage
that could be traced back to many centuries in the past. It is lord Lakshmi Nrisimha's kripa kataksham that a few families still exist that stick to the rigorous vaideeka traditions irrespective of changes in social tastes and preferences. The Aani masam of Manmatha Varusham in
1955 (June 23, 1955) was a special day in a Vaideeka family belonging to Koundinya gotram, in Thillai Vilagam, Thiruvarur District, TN. A baby boy was born as fourth child to devout dampathis, Shri Bhaktavatsalachariar and Shirmathi Rajalakshmi. The child was named Rangarajan and
#MahaPeriyava
Periyava would get pain in the chest, often. When he suffered from this, he would not be able to eat anything at all. So I told Venkataramaiyer, the lawyer, about it. He would consult his Homeopathy books and give some medicine. In a day or two Periyava would be
relieved of the pain. Venkataramaiyer was no Homoeopathy doctor, but he practiced relying on his books. Then after a while, we thought of seeking Ayurvedic remedy. So I went to Venkata Subbachar and told him about Periyava’s suffering from frequent chest pain. He said “I am
working in Venkataramana pharmacy and can give a good medicine. But I do not wish to give Periyava something that is already on the shelf and being sold. His body is sacred and immaculate. Give me a few days, get me the things I want and I will make it afresh and have it ready.
#மகாபெரியவா
பெரியவாளைத் தவிர, வேறு தெய்வமே இல்லை என்று, உறுதியாய் நம்பியவர் மீளா அடிமை என்னும் பிரதோஷம் மாமா. அப்படிப்
பட்டவர், ஒரு நாள் தன் அலுவலகத்தில் யாரோ வைத்தீஸ்வரன் கோயிலைப் பற்றி பேசிக் கொண்டிருந்ததில் மனதில் லேசான சலனம். தானும் அக்கோயிலுக்குப் போகவேண்டும் என்கிற ஆசை
எழுந்தது.
தனது மூன்றாவது வயதில் தந்தையுடன் அக்கோவிலுக்குப் போனவர்தான். அவரது தந்தையின் பெயரும் வைத்தியநாத சர்மா. அதனால் தன்னை வைத்தீஸ்வரர் அழைக்கிறார் என்கிற நினைப்புடன், வீட்டீற்கு வந்து தன் துணைவியாருடன் இதைப் பற்றிப் பேசுகிறார். துணைவியார் திடீரென எதிர்கேள்வி கேட்டார்.
“பெரியவாளே சாட்சாத் பரமேஸ்வரராய் இருக்கார்னு சொல்வீர்களே இப்போது ஏது இன்னொரு தெய்வத்தைப் பார்க்கணும்னு சொல்றேளே?" உண்மை உறைத்தது. மீளா அடிமை ஆடித்தான் போனார். தான் ஏதோ ஒரு பெரிய தவறு செய்துவிட்டதாக உணர்ந்து, பூஜை அறைக்குப் போய் மகாபெரியவாளின் திரு உருவத்திடம் நின்று கண்கலங்கி,
#ரங்கநாத_பெருமாள் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீரங்கத்தில் பக்தனனின் மேல் அவருக்கு இருக்கும் பேரன்பை விளக்கும் திருவிழா பங்குனி பிரம்மோத்ஸவத்தின் மூன்றாம் நாள் நடைபெறுகிறது. பழைய சோறும், மாவடுவும் என்று புகழப்படும் இந்த திருவிழாவில் கலந்து கொள்ள அவர் ஶ்ரீரங்கம் விட்டு #ஜீயர்புரம் என்ற
ஊருக்கு கிளம்பி செல்கிறார். அங்கு சவரத் தொழிலாளர்களின் மண்டகப்படி பெருமாளுக்கு நடைபெறுகிறது. அந்த விழாவில் முகம் திருத்தும் தொழிலாளி ஒருவர் ரங்கநாத பெருமாளுக்கு எதிரே கண்ணாடி காட்டி கண்ணாடியில் தெரியும் ஆண்டவரின் பிம்பத்திற்கு முகம் திருத்தம் செய்வது போன்று ஒரு நிகழ்வு நடை
பெறுகிறது. அதன்பிறகு முகம் திருத்தும் தொழிலாளிக்கு மரியாதை செய்யப்படுகிறது. இந்த திருவிழாவில் ரங்கநாதருக்கு நைவேத்தியமாக பழைய சோறும், மாவடுவும் அளிக்கப்படுகிறது. ரங்கனுக்கு அக்காரவடிசில் கோவிலில் காத்துக் கொண்டிருக்கும் போது பெருமானுக்கும் பழைய சோறு, மாவடுவும் இங்கு விருந்து!
நாம் நமஸ்காரம் செய்கிறோம், ஏன்? செயல் ஆவது யாதொன்றும் இல்லை, எல்லாம் உன் செயல், என்று இறைவனை சரணாகதி அடைவதே நமஸ்காரத்தின் நோக்கம் #ஐந்துவகை_நமஸ்காரங்கள்
அவை, ஓரங்க நமஸ்காரம், மூன்று அங்க நமஸ்காரம், (பஞ்ச அங்க) பஞ்சாங்க நமஸ்காரம், சாஷ்டாங்க நமஸ்காரம், அஷ்டாங்க நமஸ்காரம் ஆகும்.
#ஓரங்க_நமஸ்காரம்
வழிபடுபவர், தனது தலையை மட்டும் குனிந்து வழிபாடு செய்தல் ஓரங்க நமஸ்காரம் எனப்படுகிறது. #மூன்றங்க_நமஸ்காரம்
வழிபடுபவர், தலைமேல் தனது இரு கைகளையும் கூப்பி வழிபடுவது மூன்றங்க நமஸ்காரம். #பஞ்சாங்க_நமஸ்காரம்
வழிபடுபவர், தனது தலை, கைகள் மற்றும் முழங்கால்கள் ஆகிய ஐந்து
அங்கங்கள் மட்டும் தரையில் படுமாறு வழிபாடு செய்வது பஞ்ச அங்க நமஸ்காரம் எனப்படுகிறது. பஞ்சாங்க நமஸ்காரம், பொதுவாக பெண்கள் மட்டுமே செய்யக்கூடிய நமஸ்காரம் ஆகும். #அஷ்டாங்க_நமஸ்காரம்
ஒருவர், தமது தலை, காதுகள், கைகள், தோள்கள், முகவாய்க்கட்டை ஆகிய எட்டு உறுப்புகள் தரையில் படும்படி
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் மரங்கள் செடி கொடிகள் அடர்ந்த காட்டுக்கு நடுவே அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில குடிசைகள், ஒன்றில் தான் #ஶ்ரீஏக்நாத் வசித்து வந்தார். ப்ரதிஷ்டானபுரம் என்கிற அந்த ஊருக்கு வெளியே தான் அவரது குடில் இருந்தது அதில் சிலர் வீடற்றோர் தங்கியிருந்தனர் அவருடன் அந்தக்
குடிசையின் தீபம் தான் தெரு வெளிச்சம். அன்று கொட்டோ கொட்டு என்று பேய் மழை. வானம் பொத்துக் கொண்டது போல். வயிற்றைக் கலக்கும் இடியின் பேரிரைச்சல். சூறாவளி போல் காற்று மரங்களைக் கூட ஆட்டுவித்தது. குளிர் உடம்பின் தோலைப் பிளந்து உள்ளே சென்றது. ஊரடங்கி வெகு நேரமாகியது. நரிகளின் ஊளை கூட
அடங்கிவிட்டதே. பிரதிஷ்டானபுரம் பாதையில் ஒரு மனிதன் தொப்பலாக நனைந்து அவர் குடிசையின் வெளிச்சத்தை குறிப்பாக வைத்து நடந்து வந்து கொண்டிருந்தான். வெளியூரில் இருந்து ஒரு பிராமணர் வேறு எங்கோ ஊருக்கு நடந்து செல்பவர் பிரதிஷ்டானபுரம் வழியாக வந்தவர், பசியும் தாகமுமாக இரவு வந்து சேர்ந்தார்.