தொழில் நிறுவனங்கள்ல மெசின் என்ன மாதிரி லோடு எடுக்கு..?மோட்டாரோட எபிசென்சி சரியாக இருக்கா..? மோட்டாரோட hpக்கு மேல லோடு எடுக்குதா..? அதுவும் எந்த டைம்ல எடுக்குது...? வோல்டேஸ் ட்ராப் டைம்ல என்ன லோடு எடுக்குது..? 🔆
சீரான வேல்டேஜ் வரும் போது என்ன மாதிரி லோடு எடுக்குது.? இந்த லைன்ல ஆர்மோனிக் பில்டர் போடனுமா..? பவர் ஃபேக்ட் என்ன மாதிரி இருக்கு..?
அந்த மெசின்ல உற்பத்தி ஆகும் போருள்க்கு யூனிட் காஸ்ட் என்னனு அந்த மெசினோட புல் டேட்டாவ எடுக்கலாம்...🔆
அதற்கு பெரிய நிறுவனங்கள்ல ஒரு டீமே இருக்கும்.. அந்த டீமோட வேலையே தினமும் ஒரு மெசின்ல #Krykard#Load_Manager மாட்டி மெசினோட டேட்டாவ எடுத்து சிஸ்டத்துல கனைக்ட் செஞ்சு கிராப்போட பிரிண்ட் எடுத்து அந்த மெசின்ல என்ன என்ன பிரச்சனை இருக்குனு..🔆
பாத்து பிரச்சனைய சரி செஞ்சு அந்த மெசின் சரியான லோடு எடுக்கிறதானு மறுபடியும் அந்த மெசின்ல #Krykard Load Manager மாட்டி டேட்டா எடுத்து செக் பண்ணுவாங்க.. அந்த மெசினோட உற்பத்திக்கான பவர் யூனிட் எடுக்கிறதானு செக் பண்ணுவாங்க..🔆
இது பெரிய நிறுவனங்களில் உள்ள முறை... அதுவே சின்ன சின்ன நிறுவனங்கள்ல இந்த #Krykard#Load_Manager வச்சிருக்க மாட்டாங்க இதோட விலை 3L பக்கம் வரும்.. அடுத்து இதுக்கு தனியாக ஒரு டெக்னீசியன் போட்டு செக் பண்ணனும்னு …🔆
லோக்கல்ல கிடைக்கிற 3p எனர்ஜி மீட்டர் 3k வாங்கி 3CT 1k வாங்கி டைரக்டா போட்டு அனலாக் மீட்டர்ல 1மணி நேரத்துக்கு ஒரு டைம் செக் பண்ணி பாத்துட்டு ஒரு நாள் ஓடவிட்டு கழுட்டி குத்து மதிப்பாக பாத்துட்டு விட்றுவாங்க..🔆
இந்த சின்ன நிறுவனங்களுக்கும் #Krykard#Load_Manager விட இன்னும் லோட்டஸ்சான தொழில்நுட்பத்துல இருக்க #Load_Manage. ஒன்னு வாங்கி நம்ம கம்பெனியே அந்த வேலைய செய்யலாம்னு ஒரு ஐடியா வந்து உலகத்துல இருக்கு..🔆
பல கம்பெனிகளோட #Load_Manager வரலாறுகள தோண்டி எடுத்து பாத்த்துல #ஜப்பான்#HIOKI கம்பெனி மிரட்டலான தொழில்நுட்பத்தோட இருக்கு.. இப்போதைக்கு #Load_Manager ல #Krykard & #Fluke தான் இருக்காங்க ஆனா இவுங்க ரெண்டு பேர் கிட்ட இல்லத ப்யூச்சர்..🔆
சமீபத்துல தலைநகர்ல ஒரு அப்பாட்மெண்ட்ல கரண்ட் பில் அதிகமாக இருக்கு #சோலார் பிளாண்ட் போடனும்னு கேட்டாங்க..🔆
அவுங்க அப்பாட்மெண்ட்டோ பவர் காமன் யூசேஜ் பவர் அனளைஸ் செஞ்சு அவுங்களோட 4மாச கரண்ட் பில் வாங்கி அதோட நம்ம லோடு அனளைஸ் செஞ்ச டேட்டாவ இனைச்சு பாத்தோம்.🔆
முக்கியமாக வாட்டர் பம்ப் & WTP பிளாண்ட்டுக்கும் மட்டும் பல லட்சம் கட்டியிருக்காங்கனு டேட்டா கிடைச்சுது.. அவுங்க கிட்ட இருக்க இடத்துல 150kw சோலார் பேனல் போடலாம்..🔆
ஆதி மனிதன் முதன் முதலில் பயன்படுத்திய சக்தி, சூரிய வெளிச்சம் தான். அதன் பின்னரே சிக்கிமுக்கிக் கல்லால் தீ மூட்டும் அறிவு பெற்று நெருப்பு, நீர் எனத் தொடர்ந்து பல்வேறு சக்திகளை கண்டறிந்து பயன்படுத்தத் தொடங்கினான்..🔆
பிறகு நீர்நிலைகளிருந்து பெறப்படும் நீர் மின்சாரம், நிலக்கரியை எரித்து அதிலிருந்து அனல் மின்சாரம், அணுவைப் பிளந்து, அணு உலை வழியாக மின்சாரம் என முன்னேற்றமடைந்து கொண்டே இருந்தான். 🔆
அதேவேளையில் சுற்றுப்புறச் சூழலும் கெட்டுக்கொண்டே வந்தது. நிலக்கரியை எரிக்கும் போது அதிலிருந்து வரும் வெப்பம், சாம்பல், புகை ஆகியன சுற்றுப்புறச்சுழலைக் கெடுக்கும் வண்ணம் உள்ளது என்று உலக ஆய்வுகள் சொல்கின்றன.🔆
உலகின் தலைசிறந்த 9+1 #சோலார்#இன்வெர்ட்டர் & சோலார் பேனல் உற்பத்தியாளர்கள். பற்றி பாத்தோம்னா முதல் இடத்துல இருக்கர்து #LG தென் கொரிய நிறுவனமாகும், 1958ல எலக்ட்ரானிக் சாதனங்களின் உற்பத்தியாளராக ஆரம்பிக்கப்பட்டது..⚡️
#சோலார் பற்றிய பெரிய லெவல்ல R&D க்கு பிறகு, #LG தனது முதல் #சோலார்#பேனலை 2009ல தயாரித்தது. #சோலார் உற்பத்தியாளராக தன்னை அறிமுகப்படுத்திய சிறிது காலத்திலேயே, #LG அதன் 14MV #சோலார் Farmயை தென் கொரியாவில் கட்டத் தொடங்கியது.⚡️
அப்போதிருந்து, #LG#சோலார் பவர் சிஸ்டத்திற்கான #சோலார் பேனல்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நிறுவனமாக மாறியுள்ளது, மேலும் இது உலகளவில் சிறந்த #சோலார்#இன்வெர்ட்டர் உற்பத்தியாளர்களில் ஒன்றாகும்..⚡️
இந்தியாவோட #Renewable_Energy துறைல என்ன மாதிரீ முன்னேற்றம் 2021 டிசம்பர் வரைக்கும் அடைஞ்சிருக்கு இந்தியாவோடசோலார் பவர் & விண்டு மில் பவர் உற்பத்திலயும் உலக லெவல்ல நான்காவது இடத்தை தக்கவச்சிருக்கோம் அதோட புள்ளி விவரத்த இந்த #திரட்ல பாக்கலாம்..⚡️
#Renewable_Energy ஜென்ரேசன்எபிசென்சி கடந்த சில ஆண்டுகள்ல அதிகரித்துள்ளதுனு #CAGR டேட்டால இருக்கு இதுவே 17.33% ஒன்றிய அரசாங்கத்தின் ஆதரவுடன், அதிகரித்த பொருளாதாரம், பல முதலீட்டாளர்களின. வரவும் முன்னோக்கியே இருக்கு..⚡️
பாரிஸ் ஒப்பந்தத்தின் படி 175 GW , 2030ல 523 GW (ஹைட்ரோவிலிருந்து 73 GW உட்பட) #Renewable_energy efficiency நிறுவ நம்ம ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. 2021 அக்டோபர் சந்தை அளவு, இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் 1.49 GW அதே..⚡️
#சோலார்_பேனல் மாட்டி பவர் உற்பத்தி செய்யலாம்னு முடிவு செஞ்சுட்டீங்னா முக்கியமாக நம்ம என்ன மாதிரி பேனல், எந்த கம்பெனிய வாங்க போறோம்னு தேர்வு செய்யனும் ஏன்னா பேனல் எபிசென்சி கம்பெனிக்கு கம்பெனி மாறுபடும் இப்ப கரண்ட்ல இருக்க சோலார் பேனலோட #எபிசென்சி பற்றிய இந்த #திரட்ல பாக்கலாம்.🙏
சோலார் பேனல் எபிசென்சி மேல்படும் சன்லைட்ட எத்தனை % மாக மின்சாரமாக மாற்றப்படுகிறது என்பதற்கான மெசர்மெண்ட் ஆகும். இப்ப பயன்படுத்தப்படும் சோலார் பேனல்க தேசிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆய்வகத்தின் (NREL) படி, 16% டூ 22% வரை எபிசென்சி கொண்டவை. சராசரி எபிசென்சி 19.2% ஆகும்..⚡️
20% க்கும் மேல எபிசென்சி இருக்க சோலார் பேனல்கள் பிரீமியம் எபிசென்சி பேனல்களாகவும் விலையும் அதிகமாக வருகிறது, மேலும் #Sun_power , #LG_Solur , #REC இந்த கம்பெனிக பிரீமியம் எபிசென்சி பேனல்க தர்றாங்க. இதுல நம்ம முக்கியமாக கவனிக்க வேண்டியது..⚡️
#EV_கார்ல இருக்க பேட்டரியோட லைப் டைம் என்ன? அதோட சார்ஜிங் டைம் என்ன? சார்ஜிங் கட்டணம் என்ன? நம்ம #EV பேட்டரிய என்ன மாதிரி பராமரிப் செய்யனும்னு #EV_கார் கம்பெனிக சொல்றாங்க அதில் அதில் பொதுவாக இருக்கர்த பற்றி இந்த #திரட்ல பாப்போம்..🙏
⚡️
#EV_கார் பயன்பாடு வருச வருசம் அதிகமாகிட்டே வருதாலும் பலருக்கு #WV பேட்டரியோட லைப் மற்றும் பேட்டரி மாற்றத்துடன் தொடர்புடைய செலவுகள் குறித்து சந்தேகங்கள பதிவு செய்யறாங்கனு #காக்ஸ்_ஆட்டோமோட்டிவ் நடத்திய கணக்கெடுப்பின்படி சொல்றாங்க..⚡️
கடந்த பத்து வருசத்துல #லித்தியம்_அயன் பேட்டரிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. பேட்டரியோட லைப் டைம், பாதுகாப்பை அதிகரித்தது, பேட்டரியோட வெயிட், விலையை குறைத்ததுனு.⚡️