An annual event in the Marathi calendar, the wari is a pilgrimage undertaken by devotees of Lord Vithoba, to His temple in #Pandharpur. #Warkaris are Vitthala bhakts who walk from various places in Maharastra singing praises of Vitthala.
Even those with ill health are said to
complete this walk by sheer will power and faith in Vitthala.
Palanquins (palkhis) venerating Sant Dnyaneshwar and Tukaram are carried from Alandi and Dehu by the warkaris, who cover 250 km by foot, over a 21-day journey. The pilgrims this year were about 3 lakh of them reach
Pandharpur on the auspicious day of Ashadhi Ekadashi. The tradition of the wari goes back at least 700-800 years, retracing the 21-day journey that Sant Dnyaneshwar took, from Alandi to Pune, Saswad and Jejuri, before culminating at Pandharpur on Ashadhi Ekadashi.
In Pune, the
warkaris halt for about 2 days. On the third day, come rain or shine, Mauli’s (as Sant Dyaneshwar is referred to) palkhi leaves at 6 am sharp from Pune. To ward off sleep and fatigue, they perpetually sing vatchaliche abhanga (hymns for the road) composed by Saint Tukaram, even
as trucks trundle past them. Every dindi is allotted two trucks, one that carries the warkaris’ luggage, and the other, all the cooking supplies etc necessary for the journey. Warkaris walk with great discipline and everything is systematic. The warkaris are united in their faith
They greet each other with a warm ‘Ram Krishna Hari’ and have a singular name ‘mauli’ (meaning Saint Dyaneshwar) for all. Thus, a wari transcends the idea of a simple pilgrimage. instead, it is a vibrant entity in which thousands of minds are bent towards one destination. Walking
the wari is not just about devotion. It is about faith in oneself, that one will complete a feat that challenges both mind and body. A similar comparison of this for us would be the Sabarimala Iyyappa Yatra. Watch below Volunteers giving a leg massage to Warkaris midway of their
journey on foot to Pandharpur. The Ambulances parked are sponsored by RSS and BJP.
Let our Sanathana Dharma thrive forever!
Sarvam Sri Krishnarpanam 🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
July 7 2022 is a historic day for Kashmir. HM Sh Amit Shah unveiled (remotely) Swami Ramanujacharya Statue of Peace in Srinagar, built by HH Sri Yatiraj Mutt Swami Ji & laid foundation stone for renovation temple & Yatri Nivas. Yatri Bhavan at Shuryar Mandir, Srinagar, was in a
Dilapidated state. Sri Yadugiri Yathiraja Mutt restored the Bhavan & the temple complex by providing a roof & completing flooring, fencing, cleaning & repainting of the premises. Now, pilgrims can comfortably reside here. Amit Shah while unveiling a 4 ft tall statue called
Statue of Peace made of marble, said, “Sri Ramanuja, the proponent of Vishishtadvaita was an epic personality who always longed for the creation of equitable society. Ramanuja who had a liberal approach strongly stood against disparities in society. His preaching and practices
10-7-2022 இன்று #ஶ்ரீநாதமுனிகள்ஜெயந்தி
ஸ்ரீமந் நாதமுனிகள், எட்டாம் நூற்றாண்டில், வீர நாராயணபுரம் (காட்டு மன்னார் கோவில்) என்ற திவ்ய தேசத்தில், ஈஸ்வர பட்டாழ்வார்க்கு திருக்குமாரராக அவதரித்தார். இவருக்கு ஸ்ரீ ரங்கநாதமுனி, நாதப்ரஹ்மர் என்னும் திருநாமங்கள் உண்டு. இவர் அஷ்டாங்க யோகம்
மற்றும் தேவ கானத்தில் வல்லவராக இருந்தார். முதன்முதலில் அரையர் சேவையை இவர்தான் தொடங்கி வைத்தார். ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிரத் திவ்ய பிரபந்தம் என்னும் நூலை தொகுத்துக் கொடுத்தவர் நாதமுனிகள் தான். நாதமுனிகள் இல்லாவிட்டால் 4000 தமிழ்ப் பாசுரங்கள் இல்லை. இன்று வைணவ ஆலயங்களில்,
மூலஸ்தானத்தில், ஆழ்வார்களின் அருந்தமிழை, பெருமாள் கேட்பதற்கு, ஆலய வழிபாட்டு முறையை ஏற்படுத்தித் தந்தவர் ஶ்ரீநாதமுனிகள்.
வைணவ ஆச்சார்யர்களில் முதன்மையானவர். வைணவ ஆசாரிய பரம்பரை இவரிடத்தில் இருந்து தான் ஆரம்பிக்கிறது. நாதமுனிகள் கண்ணன் எம்பெருமான் மீது உள்ள அன்பினால் தன்
10-7-2022 #கோ_பத்ம_விரதம்
ஆனிமாதம் அமாவாசைக்குப் பிறகு வருகின்ற வளர்பிறை ஏகாதசியில் தொடங்கி, பௌர்ணமி வரை ஐந்து தினங்கள் கோபத்ம விரதத்திற்கு உரிய நாளாகச் சொல்லப்படுகிறது. இந்த நாட்களில் பசு பூஜை செய்வது நல்லது. பசுவுக்கு ஒரு வாய் அகத்திக்கீரை, புல், தீவனம், வாழைப் பழம் கொடுத்து,
வலம் வந்து தொட்டு வணங்குவதன் மூலம் மகாலட்சுமியின் பேரருள் கிடைக்கும். பசுவை நம் வீட்டுக்கு வரவழைத்து இந்த ஐந்து நாட்களில் ஏதேனும் ஒரு நாள் இந்த பூஜையைச் செய்யலாம். அப்படி இல்லாவிட்டால் பசு இருக்கக் கூடிய இடத்திற்குச் சென்று அந்தப் பசுவை நன்கு குளிப்பாட்டி அதற்கு பூமாலை போட்டு,
வஸ்திரங்கள் அணிவித்து, மஞ்சள் குங்குமம் தடவி, தீவனம் வாழைப்பழம் படைத்து,தூப தீபங்கள் காட்டி, அதனை மூன்று முறை சுற்றி வந்து அதனுடைய பின்புறத்தைத் தொட்டு வணங்குவதன் மூலமாக இந்த பூஜை இனிதாக நிறைவு பெறும். இதைத் தம்பதி சமேதராக செய்வது நல்லது கோ பத்ம பூஜை செய்கின்ற பொழுது பசுவும்
#MahaPeriyava
One day Periyavaa visited a Veda Patashala. Periyavaa always visits the kitchen of all the Veda Patashalas He goes to. He observes if the cook there performs the cooking with affection and with utmost attention. The day which Periyavaa visited the Patashala, the
cook was painstakingly preparing “Sevai” (Rice Noodles) for the children. Instant Sevai was not available those days and so it took a lot of efforts to make the Sevai.
Looking at this, Periyavaa felt incredibly happy. “Do you do this frequently?” asked Periyavaa. The cook replied
“I try to do as much as I can. Poor kids – They are staying away from their home to learn the Vedas. So, I want to ensure that they get good tasty food.”
“I am very happy! Do ‘Sevai’ daily!” said Periyavaa and came out of the kitchen. The cook was worried thinking, this is a
#மகாபெரியவா
மகாபெரியவர் பட்டத்துக்கு வந்துவிட்டாரே தவிர, அவருக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் காத்துக் கொண்டிருந்தன. அதில் மிகவும் முக்கியமான பிரச்சனை, பெரியவருக்கு பதினெட்டு வயது ஆகி, அவர் மேஜர் ஆகவில்லை. அதனால், மடத்து தஸ்தாவேஜுகளில் யார் கையெழுத்துப் போடுவது என்பதில் சிக்கல். ஒரு
மைனர் ரிக்கார்டுகளில் கையெழுத்து இட முடியாதே! அப்போது நடப்பது ஆங்கில சர்க்கார். மகானிடம் இதுபற்றிப் பேச, அப்போது இருந்த கலெக்டர் மடத்துக்கு வந்தார். அவரை வரவேற்று எதிரில் அமர வைத்தார் மகான். அவரிடம் பேச்சு ஆரம்பிப்பதற்கு முன், ஒரு பழுத்த பழமான அடியவர் மகானைத் தரிசிக்க வந்து,
தட்டுத்தடுமாறி அவருக்கு முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குகிறார். இது அவர் மடத்துப் பீடாதிபதிக்குக் கொடுக்கும் மரியாதை! பீடாதிபதி எந்த வயதினராக இருந்தால் என்ன? அவர்தானே பீடாதிபதி! அவருக்குத் தான் முதியவர் மரியாதை செலுத்துகிறார். கலெக்டர் வந்த காரியம் என்னவென்று விசாரித்தார் மகான்.
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் காஞ்சியில் ஒரு பட்டுப் புடவை வியாபாரி வாழ்ந்து வந்தார். ஒருநாள் அவர் கடையில் இருந்து வீடு திரும்பும் வழியில் கூண்டுடன் கூடிய கிளியோன்று விற்பனைக்ககாக இருப்பதைக் கண்டார். அது மிகவும் அழகாக இருந்ததால் வியாபாரி அதை மகிழ்ச்சியோடு தன் வீட்டிற்கு வாங்கி வந்தார்.
கிளியைக் கூண்டுடன் தனது வீட்டு வாசலின் முன்பு கட்டி தொங்க விட்டார். வீட்டிலுள்ள வியாபாரியின் மனைவி, குழந்தைகள் என அனைவரும் கிளியைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் கிளி மகிழ்ச்சியாக இல்லை. அது, கடந்த முறை ஒரு வியாபாரி தன்னை பிடித்த போது மிகவும் சிரமப்பட்டு தான் தப்புத்தது.
இந்த முறை தப்பிக்க மிகவும் புத்திசாலித்தனமான யோசனையைக் கையாள வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தது. பரமாத்மாவான பகவான் கிருஷ்ணர் இந்த கிளிக்கு இனிமையான வார்த்தைகளைப் பேச மட்டுமல்ல, மிகுந்த புத்திசாலித்தனத்தையும் கொடுத்து இருந்தார். மறுநாள் தனது காலைக் கடன்களை முடித்த பின்