#நம்மாழ்வார்#திருவாய்மொழி
திருவாய்மொழி சாம வேதத்தின் பொருள். திருவாய்மொழிக்கு அழகு பொருந்திய வாய்மை ஆகிய மொழி என்று பொருள். இது வேதத்துக்கு நேர். எனவே சத்யம் ஆனது. பராங்குச நாயகியாக நாயிகா பாவத்தில் நம்மாழ்வார் அனுபவித்த பாசுரங்களும், எம்பெருமானை அடைய அவன் அர்ச்சை நிலையில்
பல்வேறு திவ்ய தேசங்களில் குடி கொண்டுள்ள எம்பெருமான் மீது பக்தியுடன் பாடியதே திருவாய்மொழி. கிருஷ்ணாவதாரத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டதால் பராசர பட்டர் நம்மாழ்வாரை கிருஷ்ண கிருஷ்ணா தத்வம் என்று போற்றுகிறார். ராமானுஜர் திருவாய்மொழியை அடிப்படையாகக் கொண்டே தமது காலக்ஷேபங்களை செய்து
வந்ததும் விசிஷ்டாத்துவைதத்தை ஏற்படுத்தியதும் இந்த உயரிய நூலின் சிறப்பம்சமாகும். 1102 பாசுரங்களைக் கொண்ட நம்மாழ்வாரின் திருவாய் மொழிக்கு ஸ்ரீராமானுஜர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க திருக்குருகைப் பிள்ளைப் பிரான் என்பவர் ஆறாயிரப்படி (ஆறாயிரம் கிரந்தங்கள் - ஒரு க்ரந்தம் என்பது 32
எழுத்துக்கள்) என்னும் விஷ்ணு புராணம் அளவுள்ள விரிவுரை எழுதினார். தொடர்ந்து நஞ்ஜீயர் என்பவர் ஒன்பதாயிரம் கிரந்தங்களில் (ஸ்ரீ பாஷ்யம் அளவில்) விரிவுரை எழுதினார். அதை தமது சீடரான நம்பூர் வரதராஜர் பட்டு ஓலையில் எழுதி குருவிடம் கொடுக்க வரும்போது காவிரி வெள்ளத்தில் அது அடித்துச்
செல்லப்பட, நம்பூர் வரதராஜர் மீண்டும் எழுதி குருவிடம் காட்டினார். அது நஞ்ஜீயரின் மூல உரையை விட இன்னும் சிறப்பாக அமைய, குரு வரதராஜரை நம்பிள்ளை என்று அழைத்து மகிழ்ந்தார். திருவாய் மொழிக்கு அழகிய மணவாள ஜீயர் பன்னிரண்டாயிரம் கிரந்தங்களிலும் (ஸ்ரீமத் பாகவதம் அளவு) எழுதினார்.
பதத்துக்கு பதம் பொருளுடன் இது சிறப்பாக இருக்கும். பிள்ளை லோகாச்சார்யார் என்பவர் இருபத்து நான்காயிரம் கிரந்தங்களில் (ராமாயணம் அளவு) விரிவுரைகள் எழுதியுள்ளனர். வடக்கு திருவீதிப் பிள்ளை என்பவர் முப்பத்து ஆறாயிரப்படி (36000 கிரந்தங்கள்) விரிவுரை எழுதியுள்ளார். இது ஈடு முப்பத்து
ஆறாயிரப்படி என்று அழைக்கப்படுகிறது. மிகவும் சிறப்புடைய இதனை ஸ்ரீரங்கநாதர், (தனது ஒரு வருட உத்சவத்தை நிறுத்தி விட்டு) மணவாள மாமுனிகளிடம் சிஷ்யனாக வந்து கேட்டுச் சென்றார் என்பது இதன் தனிச் சிறப்பாகும். இதன் இறுதியில் தானே
ஸ்ரீ சைலேச தயா பாத்ரம் தீ பக்தியாதி குணார்ணவம்
யதீந்திர
பிரணவம் வந்தே ரம்யா ஜா மாதரம் முநிம்–
என்ற திவ்ய பிரபந்த முதல் தனியனை இயற்றித் தந்தார்.
திருவாய்மொழியின் சுருக்கம் முதல் திருவாய்மொழி. இதன் சுருக்கம் இதில் உள்ள முதல் மூன்று பாசுரங்கள். இவற்றின் சுருக்கம் "உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவன்? என்ற முதல் வரி ஆகும்.
சேவிப்போம்
#MahaPeriyava
One day Mahaperiyava with his service minded people went on a Padayatra to Thirukovilur. People of Thirukovilur gathered and waited for Mahaperiyava in the entrance of the Village. There was a a small path on the right hand side of the village which led to another
village called as Vasanthanalloor. He turned in that direction. Those with Him told,”Periyava, this village is a very small village and it does not have a small pond to take bath and it will not be neat also so let us go straight to Thirukovilur". But Maha Periyava continued as
though he heard nothing. The small path was totally dry, very soon
Periyava saw this beautiful Sight.
The neem tree The Banyan tree the Vilva tree were twined together.
They seem to tell that we are living with nature and as friends too. If men were also to live like plants as
#மகாபெரியவா பல வருடங்களுக்கு முன் நடந்தது இந்தச் சம்பவம். அன்றைய தினம் காஞ்சி ஸ்ரீமடத்தில் பெரியவா முன் திரளான பக்தர்கள் கூடி இருந்தனர். அன்றைய தினம் மகான் மௌன விரதம். எனவே வந்து செல்லும் பக்தர்களுக்குப் பிரசாதம் மட்டும் வழங்கிக் கொண்டிருந்தார். அவ்வப்போது தியானத்தையும்
அனுஷ்டித்தார். அதற்கேற்றவாறு வந்து செல்லும் பக்தர்கள் பிரசாதம் பெற்றுக் கொண்டு நமஸ்கரித்து நகர்ந்து கொண்டே இருந்தனர். திடீரென பெரியவா சந்நிதிக்கு ஒரு பெண்மணி வந்தார். வெகு சாதாரணமான நூல் புடவை. உழைப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் போல் அவள் முகம் காணப்பட்டது. படிய வாரிய தலைமுடியில் ஒர
எண்ணெயும் இல்லை. கூலி வேலை செய்பவள் என்பதைப் பார்த்த மாத்திரத்தில் எவர் வேண்டுமானாலும் சொல்லிவிடலாம். அவள் கண்களில் ஏதோ ஒரு ஏக்கம் இருந்தது. ஒரு சோகம் இருந்தது. கிட்டத்தட்ட பெரியவா அருகில் வந்து கைகூப்பிய நிலையில் நின்றாள். பரப்பிரம்மத்தைப் பார்த்து ஆனந்தித்துக் கொண்டிருந்தாள்.
#ஸ்ரீகிருஷ்ணங்கதைகள் நாரதர் தினமும் லட்சம் தடவையாவது நாராயண நாமத்தை ஜபித்து விடுவார். ஒரு கட்டத்தில், அவருக்கு தன்னை விட பெரிய நாராயண பக்தன் இல்லை என்ற எண்ணம் உருவானது. மிகுந்த பெருமையுடன் வைகுண்டம் சென்றார். நாராயணா! ஸ்ரீஹரி! பக்தவத்சலா! அடியேனின் நமஸ்காரம். ஒன்று கேட்பேன் பதில்
சொல்வீர்களா என்றார்.
"கேள், சொல்கிறேன்" என்றார்.
இந்த உலகில் உமது சிறந்த பக்தன் யார் என சொல்வீர்களா?
"ஸ்ரீவில்லிபுத்தூர் பக்கத்திலே இருக்கிற திருத்தங்கல் வெங்கடேசன் தான் சிறந்த பக்தன்" என்றார் பகவான். நாரதருக்கு ஏமாற்றமும், அதிர்ச்சியும் ஏற்பட்டது. அப்படிப்பட்ட பக்தனை பார்த்தே
தீருவது என்று திருத்தங்கல் வந்தார். தன்னை மறைத்துக் கொண்டு வெங்கடேசனைக் கவனித்தார். வெங்கடேசன் காலையில் எழுந்தான். கடன்களை முடித்துவிட்டு ஹரி நாராயணா என்று சொல்லிவிட்டு கலப்பையுடன் வயலுக்குப் போனான், அங்கே காத்திருந்தவர்களிடம், நீ உழு, நீ விதைக்கிற வேலையைப் பார், நீ களத்து
#சனிசிங்னாப்பூர் இந்த ஊரில் அனைவரும் பயப்படுவது அவருக்கு மட்டும்தான், அவர் தான் சனீஸ்வரன். இங்கு சனீஸ்வரனுக்கு உருவமில்லை, கூரையில்லை. மராட்டிய மாநிலம் ஷீரடியிலிருந்து 70 கிமி, அகமத் நகரிலிருந்து 30 கிமி தூரத்தில் உள்ளது. இங்கு தவறு செய்ய யாருக்கும் துணிவில்லை. சில
நூற்றாண்டுகளுக்கு முன் ஆற்றில் இருந்து ஒரு கருங்கல் பாறையை கண்ட சிங்னாப்பூர் மக்கள் அந்த பாறையை ஒரு குச்சியால் தட்டி பரிசோதித்த போது அந்த பாறையில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது. அன்று இரவு அந்த ஊர் தலைவரின் கனவில் வந்த சனிபகவான், 'அந்த கருங்கல் பாறைதான் தனது உருவம் என்றும் தன்னை
நட்டு வைத்து வழிபட்டால் தானே அந்த ஊர் மக்களுக்கு காவலாக இருப்பதாக' வாக்கு கொடுத்தாராம். அதன் படி அந்த கல்லை நட்டு வழிபட தொடங்கினார்கள். சனி பகவான் கேட்டு கொண்டது போல கூரையோ கதவுகளோ இல்லாமல் சனீஸ்வரனது பார்வைக்கு எந்த தடங்கலும் இல்லாமல் கோயில் அமைத்தார்கள். அதோடு அந்த ஊரில்
July 7 2022 is a historic day for Kashmir. HM Sh Amit Shah unveiled (remotely) Swami Ramanujacharya Statue of Peace in Srinagar, built by HH Sri Yatiraj Mutt Swami Ji & laid foundation stone for renovation temple & Yatri Nivas. Yatri Bhavan at Shuryar Mandir, Srinagar, was in a
Dilapidated state. Sri Yadugiri Yathiraja Mutt restored the Bhavan & the temple complex by providing a roof & completing flooring, fencing, cleaning & repainting of the premises. Now, pilgrims can comfortably reside here. Amit Shah while unveiling a 4 ft tall statue called
Statue of Peace made of marble, said, “Sri Ramanuja, the proponent of Vishishtadvaita was an epic personality who always longed for the creation of equitable society. Ramanuja who had a liberal approach strongly stood against disparities in society. His preaching and practices
An annual event in the Marathi calendar, the wari is a pilgrimage undertaken by devotees of Lord Vithoba, to His temple in #Pandharpur. #Warkaris are Vitthala bhakts who walk from various places in Maharastra singing praises of Vitthala.
Even those with ill health are said to
complete this walk by sheer will power and faith in Vitthala.
Palanquins (palkhis) venerating Sant Dnyaneshwar and Tukaram are carried from Alandi and Dehu by the warkaris, who cover 250 km by foot, over a 21-day journey. The pilgrims this year were about 3 lakh of them reach
Pandharpur on the auspicious day of Ashadhi Ekadashi. The tradition of the wari goes back at least 700-800 years, retracing the 21-day journey that Sant Dnyaneshwar took, from Alandi to Pune, Saswad and Jejuri, before culminating at Pandharpur on Ashadhi Ekadashi.
In Pune, the