#அறிவோம்_கோவில்கள்
திருநெல்வேலி மாவட்டம் #முறப்பநாட்டில் அமைந்துள்ள #கைலாசநாதர் கோவிலில் குதிரை முகத்துடனான அதிசய நந்தி உள்ளது. திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் முறப்பநாடு என்னும் இடத்தில் அமைந்துள்ளது இக்கோவில். தாமிரபரணி நதி இவ்விடத்தில் தெற்கு நோக்கி
தட்சிண கங்கையாக செல்வது தனிச் சிறப்பாகும். இங்குள்ள கைலாச நாதர் குரு அம்சமாக இருக்கிறார். இந்த கோவிலின் சிறப்பான வழிபாடுகள் சிவராத்திரி மற்றும் பிரதோஷம் ஆகியவை. குருப்பெயர்ச்சி கோவிலின் சிறப்பு மிக்க விழாவாகும். இந்த தலத்தின் சிறப்பே இது வியாழன் தலம் என்பதாகும். இந்த கோவிலில்
சுவாமிக்கு எதிரே இருக்கும் குதிரை முகம் கொண்ட நந்தி மிகவும் சக்தி வாய்ந்தவர். இவரை வழிபட்டு வேண்டுதலை தெரிவித்தால் குறிப்பிட்ட நாட்களுக்குள் தட்சிண நடந்தேறிவிடும். வாழ்வின் கஷ்டங்கள் நீங்கி, இப்போது இருக்கின்ற நிலை தலைகீழாய் மாறி வாழ்க்கையே மாறும். சோழ மன்னன் ஒருவன், தனக்கு
குதிரை முகத்தோடு பிறந்த மகளின் நிலையைக் கண்டு கவலைக் கொண்டான். பல திருக்கோவில்களுக்குச் சென்று சிவபெருமானை வணங்கி பின்பு இங்கு வந்து தட்சிண கங்கை தீர்த்தக் கட்டத்தில் நீராடவும், குதிரை முகம் நீங்கி மனித முகம் கொண்டு மிக அழகான பெண்ணால மாறினாள். இங்குள்ள நந்தி, மன்னன் மகளின் குதிரை
முகத்தை தான் ஏற்றுக் கொண்டதால் குதிரை முகத்துடனே காட்சி அளிக்கிறது. மன்னன் மகிழ்ந்து சிவபெருமானுக்கு இங்கு கோவில் கட்டினான். வல்லாள மகராஜா இத் திருக்கோவிலை பெரிதாகக் கட்டி பூஜை காரியங்கள் சிறப்பாக நடைபெற நிலபுலன்கள் எழுதி வைத்தார். திருவைகுண்டம் கைலாசநாதர் திருக்கோயிலில் உள்ள
கலியாணகுறடு என்ற மண்டபத்தில் நவகைலாயங்கள் பற்றிய செய்திகளும், ஓவியங்களும் வரையப்பட்டுள்ளது. சேரன்மகாதேவி கோயிலிலும் நவகைலாயம் குறித்த கல்வெட்டுகள் உள்ளது. விஜயநகர பேரரசின் தளபதி விட்டலராயன் இத்திருகோயிலுக்கு வந்து வழிபட்டதை விட்டிலாபுரம் கல்வெட்டு கூறுகிறது. சூரபத்மன் அசுரனின்
வழியில் வந்த அசுரன் ஒருவன் முனிவர்களுக்கு செய்த தொல்லையை பொறுக்க முடியாமல் அவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டார்கள். சிவபெருமான் திருவுளம் இறங்கி அவர்களுக்கு அருள் செய்தார். முறைப்படு நாடு, முறப்பநாடு எனப் பெயர் பெற்றது வரலாறாகும். நவ கைலாயங்களில் முறப்பநாடு நடு கைலாயமாகும்.
பிருகண்ட முனிவர் பாதம் பட்ட இடமும் காஞ்சனமாலை மோட்சம் பெற்றதும் மார்க்கண்டேயன் பூஜை செய்ததும் இவ்விடமே ஆகும். பைரவர் சன்னதியில் இரண்டு பைரவர்கள் இருக்கின்றனர். நாய் வாகனத்துடன் காட்சி தரும் பைரவர் கால பைரவர் என்றும், வாகனம் இன்றி காட்சி தரும் பைரவர் வீர பைரவர் ஆவர். உத்சவர் ஶ்ரீ
ரீகயிலாசநாதர் ரிஷப வாகனத்தில் வீற்றிருக்கிறார். தெற்குப் பிராகாரத்தில் 63 நாயன்மார்கள் காட்சி தருகின்றனர். இங்குள்ள சுற்றுச் சுவரில் ஸ்ரீஆஞ்சநேயர், கண்ணப்ப நாயனார், கஜேந்திரர், கோமாதா மற்றும் மயில் ஆகிய வடிவங்கள், பஞ்ச லிங்கங்களை வணங்கும் சிற்பம் ஆகியவை அழகுற செதுக்கப்பட்டுள்ளன.
வடக்குப் பிராகாரத்தில் ஸ்ரீசனீஸ்வரர் மற்றும் ஸ்ரீசண்டேஸ்வரர் சந்நிதி. வடகிழக்கில் கால பைரவரும் வீர பைரவரும் சேர்ந்து காட்சி தருகின்றனர். கோயிலுக்கு எதிரே, ஆற்றின் மறு கரையில் தசாவதார தீர்த்த கட்டம் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட திருமாலின் தசாவதாரக் காட்சியை தரிசிக்கலாம்
'குரு பார்க்க கோடி நன்மை’ என்பர். ஆகவே, சிவபெருமானே குருவாக அருள்பாலிக்கும் இந்தத் தலம் வந்து அவரை வழிபடுவோம். கல்வி- ஞானம் உட்பட கோடானுகோடி நன்மை அடைவோம்! காலை 7 மணிக்கு திறக்கப்பட்டு, பகல் 12 மணிக்கு நடை சாத்தப்படும். 4.30 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டு நடை இரவு 7.30 மணிக்கு
சாத்தப்படும்.
ஆசை குறைய வேண்டுமானாலும், கையிலே காசு தங்க வேண்டுமானாலும் இக்கோயிலில் வேண்டிக் கொள்ளலாம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
போன்: 98424 04554 / 994311 93076 / 98437 96544
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#மகாபெரியவா நம் இன்றைய பிறப்பு என்பதே கர்மா எனப்படுகிறது. இந்தப் பிறப்பு எடுத்ததற்குக் காரணமே, முந்தைய பிறவியில் செய்த வினைகளைத் தீர்ப்பதற்குத் தான் என்கிறது சாஸ்திரம். இத்தனை பாவங்களில் இருந்தும் நாம் விடுபடுவதற்கு, காஞ்சி மகா பெரியவா, அருளியுள்ள விஷயம் மிக மிக எளிதானது. ஒருவர்
ஏழு தலைமுறைக்கு முன் செய்த பாவங்களும், இந்த தலைமுறையில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களும் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களும் சகலமும் தீர ஒரு வழி இருக்கிறது. சனிக்கிழமையன்று பச்சரிசியை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதனை நன்கு பொடியாக்கி, அதனை கையில் வைத்துக்கொண்டு சூரிய நமஸ்காரம்
செய்ய வேண்டும். மனதார வேண்டிக் கொண்ட பிறகு, அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்குப் போய் விநாயகரை தரிசித்து பிரார்த்தனை செய்ய வேண்டும். மூன்று முறை வலம் வந்து விநாயகரைச் சுற்றிலும் பச்சரிசிப் பொடியைத் தூவிவிட வேண்டும். அந்தப் பொடியை நோக்கி எறும்புகள் வரும். வரிசையாக வந்து எறும்புகள்
#புறத்தூய்மை
எம்பெருமானார் ஸ்ரீ ராமானுஜரின் 'தண்டு' என்று அவரே உரைத்த #ஸ்ரீமுதலியாண்டான் 74 சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். ஸ்ரீபெரும் புதுரரில் எம்பெருமானாரின் திருமேனியை எழுந்தருளப் பண்ணினவர் இவரே. அவரின் திருமாளிகை சிங்கப்பெருமாள் கோவில் அருகில் உள்ளது. அங்கு பல வருடங்களுக்கு முன
கைங்கர்யம் செய்து வந்த ஒருவரை நேற்று சந்தித்தேன். அவர் அங்கு சேவை செய்யும் போது பிரம்மச்சாரி. அவர் பணிக்கு வந்த போது, அதற்கு முன் இருந்தவர் ஒன்றே ஒன்றை மட்டும் தெளிவாக சொல்லிவிட்டுப் போனாராம், உனக்கு மந்திரம் சரியாக தெரிகிறதோ இல்லையோ உண்மையான பக்தியும் சுத்தமும் தேவை இங்கே சேவ
செய்வதற்கு, விளையாட்டாக சுத்தமின்றி கர்ப்பக்கிரகத்துள் நுழைந்து விடாதே அரவமாக ஜீயர் ஒருவர் இங்கு இருக்கிறார், அவர் அதை அனுமதிக்க மாட்டார் என்று கூறினாராம். நான் சந்தித்த அந்த அர்ச்சகர் அங்கு இருந்தது சுமார் 30 வருடங்களுக்கு முன்பு. உதவிக்கு யாரும் இல்லாத நிலையில் பக்கத்து
Cancer curing Shloka From #Narayaneeyam
This shloka from Srimad Narayaneeyam (Dasakam 8, Shloka 13) is a very powerful shloka that has been advised by HH Sri Sri Sri Kanchi #MahaPeriyava for curing cancer. One who recites this shloka 108 times continuously for 45 days gets
cured from cancer. This shloka can also be recited for curing all other ailments. Of course, one has to have faith that this will cure and then chant along with taking the required medicines.
अस्मिन् परात्मन् ननु पाद्मकल्पे
त्वमित्थमुत्थापितपद्मयोनि: ।
अनन्तभूमा मम रोगराशिं
#MahaPeriyava This man was the miser of all misers! He was of course a wealthy man but would not spend a penny. He had come for Sri Maha Periyava's darshan. With his right hand over his mouth, he started speaking emotionally. I have blood pressure and diabetes for a long time.
Now, I have been diagnosed with cancer too. I am suffering a lot. Periyava must please suggest a parikaram (remedy).
"Will you do as I say", asked Periyava.
"Certainly", said the man.
"It might be difficult.”
"Never mind. I want to just get rid of these diseases. I will do
whatever Periyava instructs. All I want is to be cured of this BP, diabetes and cancer.” saying this, he wiped his eyes.
Periyava said, "In the well, there is water. But the well never drinks up the water claiming ownership over it. Trees bear fruits, but they never say, this
கூகிள் பண்ணாம இந்த கேள்விகளுக்கு விடை அளிக்க முடிகிறதா என்று பாருங்கள். #அறிவோம்_சனாதனதர்மம் (விடை கீழே) 1. கருடாழ்வாரின் இயற்பெயர் என்ன? 2. அக்காலத்தில் பூத புரி என்று அழைக்கப்பட்ட ஊரின் தற்போதைய பெயர் என்ன? 3. திருநாவுக்கரசர் சமண மதத்தில் இருந்தபொழுது எவ்வாறு அழைக்கப்பட்டார்.
4. பிரதோஷ வழிபாட்டில் வழிபடக்கூடிய ஒரு வைஷ்ணவ பெருமாள் யார்? 5. மழை வேண்டி பாடக்கூடிய ராகம் எது? 6. பாஞ்சஜன்யம் என்கின்ற சங்கின் அவதாரமாக பிறந்த ஆழ்வார் யார்? 7. மகாபாரதத்தில் உள்ள அட்சய பாத்திரம் யாரால் யாருக்கு கொடுக்கப்பட்டது? 8. ராமாயணத்தில் இந்திரன் மகனாக கருதப்படுபவர் யார
9. மகாபாரதத்தில் இந்திரனின் மகனாக கருதப்படுபவர் யார்? 10. திருமங்கை ஆழ்வாரின் இயற்பெயர் யாது? 11. 18 புராணங்களில் மிக அதிக சுலோகங்களை உடைய புராணம் எது? 12. பகவத் கீதை தெரியும் ராமாயணத்தில் ராம கீதை யாருக்கு யாரால் உபதேசிக்கப்பட்டது? 13. துரோணாச்சாரியாரின் குரு யார்?
#நற்சிந்தனை #திருவள்ளுவர்
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று
என்று கூறுகிறார்.
காயாக இருக்கும் எண்ணங்களை கனியாக மாற்றுவது புத்தி. மனதில் எண்ணங்கள் தோன்றியவுடனேயே வெளியிட்டால் சில நேரம் காயாக கசக்கிறது. ஆனால் சிறிது நேரத்தில் புத்தி காயை கனிய வைக்கிறது. இப்படி
பேசிவிட்டோமே என்று வருத்தம் வருகிறது. புத்திக்கும் மனதிற்கும் இடையே நடக்கும் இந்தப் போராட்டத்தை சரி செய்யவே நம் ஆன்ம சக்தி செலவழிக்கப் படுகிறது. இந்த போராட்டம் நடக்காமல் இருக்க வழி புத்தியும் மனதும் ஒருங்கே செயல்படுவது தான். எண்ணங்கள் தொடர்ச்சியானவை அல்ல. ஒரு எண்ணத்துக்கும்
அடுத்த எண்ணத்துக்கும் இடையே உள்ள இடைவெளியில் புத்தி புகுந்து செயலாற்றுகிறது. மனத்தில் எழும் எண்ணங்களை உற்று கவனித்தால் இந்த இடைவெளி பெரிதாகும். புத்தியின் செயல் திறன் அதிகரிக்கும். ஆனால் புத்திக்கும் ஒரு எல்லை இருக்கிறது. புத்தி என்பது அனுபவங்களின் தொகுப்பு அவ்வளவே. ஒரு