#FreeCertification
LinkedIn இந்த இணையதளத்தை பற்றி வேலைக்கு செல்பவர்கள் வேலை தேடி கொண்டு இருப்பவர்கள் யாருமே அறியாமல் இருக்கமாட்டார்கள்.இப்போது கல்லூரி இறுதியாண்டை நெருங்கும் மாணவர்கள் தங்களுக்கென்று ஒரு கணக்கு அதில் துவங்கி செயல்பட தொடங்கி இருப்பார்கள். தாங்கள் செய்த
Certification Courses அதில் Update செய்து படித்த படிப்புக்கு ஏற்றவாறு வேலை தேட துவங்கியிருப்பார்கள்.
அப்படி தேடும் போது உதாரணமாக சொல்கின்றேன் இப்போது நீங்கள் ஒரு Web Developer துறை சார்ந்து எதாவது ஒரு வேலை தேடுகிறீர்கள் என்று எடுத்து கொள்வோம்,அப்போது உங்களுடைய Bioவில் Skill என்ற
பகுதியில் HTML, CSS, JavaScript, React JS என்றெல்லாம் கொடுத்து வைத்து இருப்பிர்கள். அதை கொடுத்தவுடன் உங்களுக்கு திடீரென்று ஒரு Pop-up வரும் Are You Want to an Assessment அப்டினு அதுல நீங்க மேல கொடுத்த Skill ஏதாவது ஒன்றில் இருந்து 15 அல்லது 20 கேள்விகள் வரும் அதை நீங்கள் சரியாக
பதில் அளித்துவிட்டிர்கள் என்றால் உங்களுக்கு Badge என்று ஒன்று கொடுப்பார்கள். அதாவது நீங்கள் வேலை தேடிக்கொண்டிருக்கும் போது உங்களுக்கு Profile எதாவது ஒரு Company சார்ந்த நபர்கள் என்றால் இந்த Badge அவர்கள் மத்தியில் ஒரு கூடுதல் மதிப்பீட்டை அவர்களுக்கு கொடுக்கும்.இதன் மூலம் நீங்கள்
எளிதாக வேலை வாய்ப்பை பெற முடியும்.இதேபோல் அவர்களுடைய துறைகளுக்கு ஏற்ப இந்த Assessment மாறுபடும் கண்டிப்பா அதை எல்லாம் Attend செய்து உங்கள் Profile மெறுகேற்றி வைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து Certification ரொம்ப முக்கியம், உங்களுக்கு நன்றாக Microsoft 365 தெரியும் என்று வைத்து
கொள்வோம், ஆனால் உங்களிடம் Certification இல்லை,நீங்கள் ஒரு இடத்திற்கு வேலைக்கு செல்கிறீர்கள் அங்கு உங்களுக்கு Microsoft Tools எல்லாம் தெரியுமா என்று கேட்குறார்கள் நீங்கள் தெரியும் என்று சொல்கிறீர்கள் அவர்கள் Certification பண்ணி இருக்கீங்களா என்று கேட்பார்கள் நீங்கள் இல்லை என்று
பதில் அளிப்பீர்கள்,ஆனால் உங்களுக்கு நன்றாக தெரியும்.இதனால் உங்களுடைய வேலைவாய்ப்பு பறிப்போகலாம். அதற்காக உங்களை பணம் கட்டி Certification Course சேர சொல்லவில்லை இணையத்தில் இலவசகமாக கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று தான் சொல்கின்றேன்.
உதாரணமாக நான் மேல முதல்
பகுதியில் குறிப்பிட்ட LinkedIn வேலை மட்டும் தேடும் இணையத்தளம் மட்டுமல்ல வேலை பெறுவதற்கு எதையெல்லாம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கற்றுக்கொடுக்கிறார்கள் அதாவது Certification பணம் கட்டி படிக்க வேண்டும். ஆனால் இந்த மாதம் அதாவது ஆகஸ்ட் மாதத்திற்க்கு இலவசகமா நீங்கள் படித்து
Certification பெரும் வகையில் ஒரு 20 Courses இலவசகமா கொடுத்து இருக்காங்க இந்த மட்டும் இதில் நான் ஒரு சிலவற்றை கீழ பகிர்கிறேன் உங்களுக்கு தேவையான Course தேர்ந்தெடுத்து படியுங்கள்.
கண்டிப்பா Advance Level இருக்காது Beginner level தான் இந்த Courses இருக்கும்.
கண்டிப்பா பணம் கட்டி
உங்களுக்கு பிடித்தமான Course தேர்ந்தெடுத்து படியுங்கள், மேல நான் குறிப்பட்டது இலவசமாகவும் நிறைய Certification இருக்கு என்பதை சுட்டிக்காட்ட மட்டுமே.
#VideoEditing
நாம இந்த பதிவில Android Play store உள்ள ஒரு சில சிறந்த Video Editing Application பற்றி தெரிந்து கொள்வோம்.இப்ப எல்லாரும் Mobile அதிகம் Edit பண்ண விரும்புறாங்க அவங்களுக்கு இந்த Application எல்லாம் பயனுள்ளதா இருக்கும்.
1.Kinemaster
இது தான் Mobile Editing பண்றவங்க பெரும்பாலான நபர்கள் பயன்படுத்தும் ஒரு application இதுல Green Screen, Voice Over, Custom Graphics அதோட 4K நம்ம Video Export பண்ணிக்கலாம்.
2.Inshot
இந்த Application Reels Create பண்றவங்க இடையில ரொம்ப famous இதுல இதை எல்லாரும் Prefer பண்றதுக்கு ஒரு முக்கிய காரணம் இதுல functions எல்லாமே Simple இருக்கும், Beginners இந்த Application நல்ல helpfulla இருக்கும்.
WhatsApp நிறுவனம் தொடர்ந்து புது புது Updateகளை கொடுத்துட்டு வராங்க அதிக நாம தொடர்ந்து பார்த்துட்டு வரோம் இப்ப என்ன புது update Beta Testing பண்ணிட்டு இருக்காங்க அப்டினு இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நாம யாருக்காவது உதாரணமாக சொல்ல போனால் நம்முடைய நண்பர்கள் அல்லது உறவினர்கள்
யாருக்காவது ஒருவருக்கு message அனுப்பும் போது அவங்களுக்கு அனுப்புனா அந்த Messageல எதாவது தவறு இருந்த அல்லது தவறாக வேறு யாருக்காவது மாற்றி Send பண்ணிட்டோம் அப்டினா அந்த Message Delete செய்யும் வகையில் ஒரு Update கொண்டு வந்தாங்க அதுவும் குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்குள் அந்த
Message Delete செய்ய முடியும் இப்ப இருக்குற அளவு 1 மணிநேரம் அதற்குள் நீங்க அந்த Message delete செய்து கொள்ளலாம். இப்ப அதை அதிகப்படுத்தி 2 நாள் வரையும் நீங்க அனுப்புனா அந்த Message Delete செய்ய முடியும். இது குறித்து Wa beta info தங்களோட இணையத்தளத்துல குறிப்பிட்டு இருக்காங்க.
Don't Breathe 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு Horor/Thriller திரைப்படம், இந்த படம் ஏதோ பேய் படம் அப்டினு அதோட Poster பார்த்து நினைச்சு ரொம்ப நாளாக பார்க்காமலே இருந்தேன் சரி என்னதான் இருக்கு அப்டினு பார்த்த பட அவ்ளோ வெறித்தனமா இருக்கு,படத்தோட கதை என்ன அப்டினு பார்த்தோம்னா படத்தோட ஹீரோ
Stephan Lang retire ஆன ஒரு Army Officer அவருக்கு தெரியாது அவர் நகரத்தைவிட்டு தனியா வாழ்ந்துட்டு வருவாரு. இங்க மறுமுனையில ஒரு நான்கு நண்பர்கள் சேர்ந்து ஆட்கள் இல்லாத வீடுகளா பார்த்து Plan பண்ணி திருடிட்டு இருப்பாங்க அப்ப அந்த Gangல உள்ள ஒரு ஆள் இவரோட வீட்டை சொல்லுவான் இவர் வீட்ல
நிறைய பணம் இருக்கு அவருக்கு கண் தெரியாதனால் Easya நாம் கொள்ளை அடிச்சுருளாம் அப்டினு.
அதற்கு முதல அதுல உள்ள ஒருத்தன் ஒத்துக்கமாட்டான் பிறகு எல்லாரும் ஒரு கட்டத்துல சரி பண்ணலாம் அப்டினு அந்த வீட்டை கொள்ளை அடிக்க போவாங்க அதன் பிறகு என்ன நடக்குது என்பது தான் மீதி கதை..
#Netflix
Netflix ஒரு பிரபலமான OTT தளம் புதிய புதிய தொடர்களை அறிமுகம் செய்து இணையத்தில் அதிகமான மக்களை தன்னுடைய சந்தாதாரர்களாக வைத்து இருக்கிறது Netflix.இப்போது அந்த நிறுவனத்திடம் இருந்து ஒரு புதிய அறிவிப்பு ஒன்னு வெளியாகி இருக்கு அது என்ன அறிவிப்பு அப்டினு வாங்க தெரிஞ்சுப்போம்.
அவங்களோட Subscription Planல ஒரு புதிய Plan ஒன்று அறிமுகப்படுத்த போறதா சொல்லி இருக்காங்க அது என்ன அப்டினு பார்த்தோம்னா Normala நீங்க Netflix ஒரு மாதத்துக்கு 300 ரூபாய் கொடுத்து பார்க்குறீங்க அப்டினு வைங்க அதுல எந்த Ads வராது இப்படித்தான் எல்லாரும் மாதம் மாதம் அவங்களோட
விருப்பத்திற்கு ஏற்ப Subscription பண்ணி பார்த்துட்டு இருந்தாங்க. Netflix Account இல்லாதவங்க கூட அவங்களோட நண்பர்கள்கிட்ட Password வாங்கி பார்ப்பாங்க இதுல தான் Netflix ஒரு Check வச்சாங்க Password sharing பண்ணவிடாம ஒரு Update கொண்டு வந்தாங்க இதுனால ஒரு சில Subscribers வெளிய போனாங்க,
#VPN
VPN (Virtual Private Network) நிறுவனங்களுக்கு இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டாங்க ஒரு நான்கு நாட்களுக்கு முன், அது அறிவிப்பு என்ன அப்டினு பார்த்தோம்னா இந்தியாவில் VPN Services பயன்படுத்துற எல்லாருடைய தகவல்களையும் ஐந்து காலங்களுக்கு
தங்களுடைய Serverல சேமிச்சு வைக்கணும் அப்படிங்கிற ஒரு அறிவிப்பை தான் வெளியிட்டாங்க.
அதுவும் இந்தியாவில் இருக்கக்கூடிய அவர்களுடைய Server சேமித்து வைக்க வேண்டும், அதுவும் என்ன தகவல்கள் எல்லாம் அப்டினு பார்த்தோம்னா. பயனாளரின் பெயர், அவர்களுடைய IP, எதற்காக VPN Services பயன்படுத்தி
இருக்காங்க, மின்னஞ்சல் முகவரி மற்றும் அவர்களுடைய Phone Number. மக்கள் எல்லாரும் VPN பயன்படுத்துற காரணமே தங்களுடைய தகவல்கள் யாருக்கும் வெளிய தெரியக்கூடாது அப்படிங்கிற நோக்கத்துலதான் பிறகு ஏன் இப்படி ஒரு அறிவிப்பு வெளியிட்டு இருக்காங்க அப்டினு எல்லாரும் குழம்பி போகி இருக்காங்க.
இந்த இணையத்தளம் மூலமா நீங்க இலவசமாக Royalty Free images டவுன்லோட் பண்ணிக்கலாம் எப்படி Pexels, unsplash இருந்து Download பண்ணுவீங்களோ அது போல இதுல இருந்து நீங்க