#அக்னிவனம் #அக்னீஸ்வரன் #திருக்கொள்ளிக்காடு #கள்ளிக்காடு
#பொங்குசனீஸ்வரர்_கோவில்
காவிரியின் தென்கரையில் திருத்துறைப்பூண்டி அருகே அமைந்துள்ள திருக்கொள்ளிக்காடு சனி பகவானின் ஸ்தலம் ஆகும். பஞ்சினும் மெல்லடியாள் உடனுறை அக்னீஸ்வரர் அருள்பாலிக்கும் இந்த தலத்துக்கு அக்னி பகவான் சிவபூஜை
மேற்கொண்டதால் அக்னிபுரி என்ற பெயர் வந்தது. நவகிரகங்களும் மெதுவாக செல்வதால் மந்தன் என பெயர் பெற்றவரும், பாவம் செய்வோரை நற்கதி அடைய செய்பவருமாகிய சனி பகவான் ஈசனை வழிப்பட்டு ஈஸ்வர பட்டம் பெற்று சனீஸ்வரன் என பெயர் பெற்ற தலம் இது. “கோளது துயர் தீர்க்கும் கொள்ளிக்காடரே'' என புகழ்பெறும்
இத்தலத்து ஈசனையும், அம்மையையும், மகா லெட்சுமி ஸ்தானத்தில் கையில் கலப்பையும், காகமும் கொண்டு அபயம் அளித்து காக்கும் பொங்கு சனிஸ்வரராக அருள்பாலித்து வருகிறார். இக்கோயிலில் தனி சன்னதியில் சேவை சாதிக்கிறார் பொங்கு சனீஸ்வரர். சூரியனுக்கும் சாயாதேவிக்கும் பிறந்த சனி பகவானுக்கு, நவ
கோள்களில் முக்கியத்துவம் மிகுந்த இடத்தையும், கர்மவினைகளுக்கு ஏற்ப தண்டனை அளிக்கும் பணியையும் அருள்கிறார் ஈஸ்வரன். மனிதர்களின் பாவ புண்ணியத்திற்கு ஏற்ப விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு தண்டனைகளையும் பலன்களையும் அளிப்பவர் சனி பகவான். மனிதர்களின் மனம் தண்டனைகளை ஏற்றுக்
கொண்டாலும் செய்த பாவங்களை மனதில் நினைத்து செய்தவற்றுக்காக வருந்துபவர்கள் அரிது. சனி பகவான் தன் பணியை செவ்வெனே செய்வதால், அவர் மீது நமக்கு பெரும் அச்சம் ஏற்படுகிறது. அவரது கடும் தண்டனையால் நவ கோள்களில் அஞ்சத் தகுந்தவராகவும், "சனி ஒரு தோஷம்" என்ற நினைக்கிறோம். சனிக்கு அதனால்
வருத்தம். என்ன இது, பூலோகத்தில் ஜனங்கள் தாங்களாக வரவழைத்துக் கொண்டு படும் துயரம், துன்பத்துக்கு எல்லாம் நானா காரணம்! ஏன் என் தலை உருள்கிறது என்று இந்த மனத்தாங்கலை சனீஸ்வரன் அக்னீஸ்வரரிடம் சொல்லி  வருந்தினார். அதற்கு அவர் “சனிஸ்வரா, நீ ஒரு க்ரஹம்.  யாருக்கும் வஞ்சனை இல்லாமல் உன்
கடமையைச் செய்பவன். இனிமேல்  இங்கேயே  நீ இரு. இந்த அக்னிபுரி இனி பொங்குசனி அருள்கின்ற க்ஷேத்ரம் ஆகட்டும். இங்கு வரும் பக்தர்களுக்கு உன்னால் நல்லதே நடக்கட்டும்” என்று அருள் பாலித்தார் அக்னீஸ்வரர். அதன் மூலம் அவரிடம் இருந்து தண்டனை அளிக்கும் ஆயுதங்கள் மறைந்து அன்பை பரப்பும் ஏர்
கலப்பை கிடைக்கிறது. அருகே மகா லட்சுமியும் அமர்கிறார் நேர் எதிரே அவரது குருவான பைரவரும் அமைந்துள்ளார். (குரு பார்க்க கோடி நன்மை எனும் விதியின் அடிப்படையில்). இதன்மூலம் பொங்கு சனீஸ்வரராக மாறி, சனி தசை, சனி புத்தி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டக சனி போன்ற காலங்களில் மனிதர்களின் கெடு பலன்களை
குறைத்து நற்பலன்களை பரப்புகிறார். இந்த ஸ்தலத்தில் பொங்கு சனீஸ்வரரை வழிபட்டு எள் தீபம் ஏற்றுவதும், எள் உருண்டைகளை தானமிடுவதும் மிக மிக சக்தி வாய்ந்த, மிக அவசியமான பரிகாரமாகும். திருஞானசம்மந்தர், திருவாவுக்கரசர், ஆகியோரால் பாடப்பெற்ற 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலின்
முகவரி:
அக்னீஸ்வரர் திருக்கோயில்
திருக்கொள்ளிக்காடு போஸ்ட் - 610 205
திருத்துறைப்பூண்டி வட்டம்
திருவாரூர் மாவட்டம்
04369 - 237454
04366 - 325801
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Aug 13
#ஆவணிஅவிட்டம் உபாகர்மா என்றால் என்ன என்று பலருக்கும் சரியாக தெரிவதில்லை. கடமையாக, அதன் உட்பொருள் அறியாமல் பூணூலை மாற்றிக் கொள்கிறார்கள்.

அந்தணர்களாக பிறந்த ஒவ்வொருவரும் 8 வயதில் உபநயனம் பூணூல் சடங்கை நடத்திக் கொள்ள வேண்டும். அதிபுத்திசாலியாக, மஹா மேதாவியாக இருந்தால் 5 வயதில் கூட Image
பூணூல் போட்டு விடலாம். 16 வயதிற்கு மேல் உபநயனம் செய்வது என்பது பேரளவுக்கு மாத்திரமே என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. உபநயனம் என்பதில் இரண்டு செயல்கள் இருக்கின்றன. ஒன்று பூணூல் போட்டது முதல் ஆசாரங்கள், ஒழுக்கங்கள் இன்றியமையாதது. ஆகவே பூணூல்
சமஸ்காரம் என்பது மனிதனை மனித வாழ்க்கையின்
ஆன்மிக உயர்நிலை
அடைவதற்காக ஏற்பட்டது. இரண்டாவது, உபநயனத்தில் பூணூல் போட்டுக் கொள்வது என்பது பிரதானமாக பேசப்படுகிறது. ஆனால் உபநயனத்தின் முக்கிய அம்சம் ஒரு பெரியோரின் மூலம், ஒரு குருவின் மூலம், அல்லது தகப்பனாரின் மூலம் வேதோக்தமான காயத்திரி மந்திரத்தை ஏற்றுக் கொள்வதே முக்கிய
Read 19 tweets
Aug 13
#நற்சிந்தனை
ஆசிரியர்கள் மூன்று வகையினர்
(1) குறை கண்டுபிடிப்பவர்கள் (complain)
(2) தெளிவுபடுத்துபவர் (Explain)
(3) ஊக்குவிப்பவர் (Inspire)

குறை கண்டுபிடிப்போர் அனைத்தையும் பிழையான கண்ணோட்டத்தில் நோக்குவர். அனைவரையும் குறை சொல்வர். மாணவர்களை பலவீனமாக்குவார்கள். அவர்கள் தமக்கு Image
மாத்திரமன்றி முழு பாடசாலைச் சமூகத்துக்கும் இழுக்கைக் கொண்டு வருகின்றனர்.

தெளிவு படுத்துபவர் அவர்கள் அறிந்த அனைத்து விஷயங்களையும் மிகவும் சிறப்பாக மாணவர்களுக்கு விளக்குவர். தகவல்களை மாணவர்களுக்குக் கற்பிப்பதில் வெற்றியடைகின்றனர். இந்த ஆசிரியர்களிடையே நேர்மனப்பாங்கைக் கொண்டோரும் Image
எதிர்மனப்பாங்கைக் கொண்டவர்களும் அடங்குகின்றனர்.
கற்பித்தலில் எவ்வளவுதான் வெற்றிபெற்றாலும் தவறானதை கற்பிப்பவர்கள் ஆபத்தானவர்களே.

ஊக்குவிப்போர் உணர்வுபூர்வமாக இதயத்திலிருந்து இதயத்துக்கு பேசக்கூடியவர்கள். மாணவர்களோடு திருப்தியாக மகிழ்ச்சியோடு கடமையாற்றுகின்றனர். மாணவர்கள் செல்ல Image
Read 4 tweets
Aug 13
#MahaPeriyava
A poor old lady came and prostrated Maha Periyava. She said that she had shifted her residence to Chennai and was making a living by selling her home-made, sun-dried edibles such as appalam and vadakam. The Karunamoorti blessed her immediately with two saris, a Image
woolen blanket and the travel fare for her return trip to Chennai. Patti received them with great happiness and asked, "It would be good if I can get a madisanji?" (a bag made of reed or wool to keep the clothes in ceremonial purity).
The Dhayalu ordered the assistant to search
and bring a madisanji. When he brought the bag, the Gurunathar gave it to Patti. The Patti dragged on her words, “Perhaps a rudraksha mala from the hands of Periyavaa"
With a smile, the Krupalu ordered the assistant to bring a rudraksha mala. When it came, Sri PeriyavaL made the
Read 12 tweets
Aug 13
#மகாபெரியவா
இந்த சம்பவம் சுமார் எழுபது வர்ஷங்களுக்கு முன் நடந்தது.
பெரியவாளிடம் அளவற்ற பக்தி கொண்ட ஒரு முதியவர், காலகதி அடையும் தறுவாயில் தன் மகனை அழைத்து சில விஷயங்களை சொல்லும் போது, தான் ஒருவரிடம் நூறு ரூபாய் கடன் வாங்கியதாகவும், அதை அவன் திருப்பித் தரவேண்டும் என்று சொல்லி Image
விட்டு இறந்தார். அப்போது மகனுக்கே 62 வயது. கிராமத்தில் கர்ணம் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். சம்பளமோ 15 ரூபாய்தான். அப்பாவின் கடைசி வாக்கை காப்பாற்ற கஷ்டப்பட்டு மூன்று வருஷங்களில் எப்படியோ 100 ரூபாய் சேர்த்தார். இதில் வேடிக்கை என்னவென்றால், அப்பாவுக்கு கடன் கொடுத்தவர் யாரென்றே
தெரியாது! சேமித்த பணத்தை யாரிடம் கொடுப்பது?
மஹாபெரியவா - திக்கற்றவருக்கு தெய்வமே துணை! ஓடினார் பெரியவாளிடம்! விவரத்தை சொன்னார். “மடத்ல ஒரு நாள் தங்கு” உத்தரவானது. மறுநாள் காலை பெரியவா அவரிடம் “இங்கேர்ந்து நேரா நீ ஆலத்தம்பாடி கிராமத்துக்கு போ! அங்க இருக்கும் அக்ரஹாரத்ல கடைசியா
Read 8 tweets
Aug 12
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
வைராக்கிய சீலரான ஆதிசங்கரர், தாம் இயற்றிய ஸ்ரீசுப்ரமணிய புஜங்கத்தில் ஒரு வாத்ஸல்யம் மிகுந்த காட்சியை இடம்பெறச் செய்கிறார். பார்வதியின் மடியில் அமர்ந்து இருக்கிறார் பாலமுருகன். பரமேசுவரன் இரு கரங்களையும் நீட்டி, முருகா இங்கே வா கண்ணே என்று ஆசையோடு அழைக்கிறார் Image
உடனே குட்டி முருகன் எழுந்து ஓடி அப்பாவிடம் செல்ல, அவர் அவனை அப்படியே வாரி அணைத்துக் கொள்கிறாராம்! அப்படிப்பட்ட குமாரக் கடவுளை நான் தியானிக்கிறேன் என்று புஜங்கத்தின் பதினெட்டாவது சுலோகத்தை முடிக்கிறார் பகவத்பாதர். அன்னை பார்வதியின் மடியில் குதூகலத்துடன் தவழ்ந்து விளையாடிக் கொண்டு Image
இருக்கும் குழந்தை முருகனை கண்டதும், தந்தை பரமசிவனுக்கு ஆனந்தம் பொங்கித் ததும்புகிறது.
ஆவலுடன் கைகளை நீட்டியவாறு அழைத்ததுமே, முருகனும் தாவிக் குதித்து தந்தை சிவனை அடைந்து அவரால் அணைத்து கொள்ளப் படுகிறான். அன்பே வடிவான சிவனுக்கு ஆனந்தம் மென்மேலும் அதிகரிக்கிறது. இது போன்ற சமயங்களை
Read 5 tweets
Aug 12
#MahaPeriyava Narrated by Prof S.Kalyanaraman, Neurosurgeon, Chennai
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb

By the blessings of Sri Maha Periyava, I have been able to do brain operations in India continuously in the government General Hospital in Madras
from 1964 to 1992 and after I retired from government service, I have been in private hospitals for more than a decade. What is perhaps equally important is that I have been able to involve throughout these forty years in training several dozens of young doctors in neurosurgery
in the General Hospital, Chennai from 1964 to 1992 and in Apollo Hospital, Chennai recognized for DNB qualification in neurosurgery from 1992 onwards. In those days when a Brahmin boy went abroad and returned he was supposed to go to Rameswaram and have a bath in the ocean for
Read 23 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(