#MicrosoftFreecertification
Microsoft நிறுவனத்தை பற்றி அறியாதவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள், அந்தளவுக்கு தங்களுடைய சேவைகளை வழங்கி கொண்டு இருக்கிறது மைக்ரோசாப்ட் நிறுவனம். தொழிநுட்பதுறையில் எதாவது ஒரு பணிக்கு சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ தனது பங்களிப்பை கொடுத்து
கொண்டிருக்கிறது. அதன் மூலம் பல வேலைவாய்ப்புகளும் இருக்கிறது. அந்த வேலைவாய்ப்புகளை மிக எளிதாக பெற சில Certification Courses மைக்ரோசாப்ட் நிறுவனமே வழங்குகிறது, அதில் எப்படி நாம் சேர்ந்து இலவசமாக Certification பெறுவது என்று பார்ப்போம்.
இந்த Certification இலவசமாக நீங்கள் படிப்பதற்கு முதல் தகுதி நீங்கள் ஒரு கல்லூரி மாணவராக இருக்க வேண்டும் , இல்லையென்றால் நீங்கள் பணம் கொடுத்து Certification பெற வேண்டி வரும். ஒரு 8 Courses இலவசமாக கொடுக்கிறார்கள்.அவைபற்றி கொஞ்சம் சுருக்கமாக பார்ப்போம்.
AZ-900: Microsoft Azure Fundamentals
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Cloud Services தான் இந்த Azure, இதில் நீங்கள் Cloud உடைய Basic Cloud Concepts பற்றி அறிந்து கொள்ள முடியும், இதை முடித்த பிறகு நீங்கள் Advance Levelக்கு செல்லலாம்.
DP-900: Microsoft Azure Data Fundamentals
இந்த Certification Data Science சம்மந்தப்பட்டது, ஒரு Data பெற்று அதை Organize செய்து நமக்கு தேவையான தரவுகளை எப்படி பெறுவது என்று அடிப்படையாக இதில் தெரிந்துகொள்ளலாம்.
AI-900: Microsoft Azure AI Fundamentals
இந்த Certification மூலமாக
Cloud Serviceல எப்படி Artificial Intelligence மற்றும் Machine Learning பயன்படுத்துவது என்று அடிப்படையாக கற்று கொடுப்பார்கள்.
MS-900: Microsoft 365 Fundamentals
இதில் நாம் அதிகமா பயன்படுத்தும் Microsoft Excel,Word,Powerpoint, பற்றி கற்றுக்கொடுப்பார்கள்.
மேல சொன்னது போல இன்னும் மூன்று Certification courses இருக்கு அதையும் நீங்கள் மைக்ரோசாப்ட்ன் இணைய பக்கத்திற்கு சென்று தெரிந்துகொள்ளுங்கள், அடுத்து எப்படி இதில் Register செய்வது என்று பார்ப்போம்.
முதலில் கீழ் உள்ள இணைய முகவரி மூலமா அந்த பக்கத்திற்கு செல்லுங்கள் சென்றவுடன் Sign in
செய்யுங்கள் ஏற்கனவே Microsoft Account வைத்து இருப்பவர்கள் அதை கொண்டே உள்ள செல்லலாம் அல்லது புதிதாக ஒரு கணக்கை துவங்கி உள்ள செல்லுங்கள் சென்ற உடன் உங்களுடைய சில விபரங்கள் கேட்கும் உதாரணமாக உங்களுடைய பெயர், கல்லூரி பெயர் மற்றும் நீங்கள் கல்லூரி மானவர்தான் என்பதை உறுதி செய்ய உங்கள்
கல்லூரியில் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள உங்களின் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரி இதையெல்லாம் நீங்கள் கொடுத்த பிறகு, உங்களுக்கு வரிசையாக மேல சொன்ன அனைத்து Courseகளும் இருக்கும்.
அதில் உங்களுக்கு எது தேவையோ அதை நீங்கள் தேர்வு செய்து படித்து, தேர்வு எழுதி Certification பெறலாம்.
உதாரணமாக நீங்கள் Microsoft Azure AI Fundamentals தேர்வு செய்துள்ளீர்கள் என்று வைத்து கொள்வோம் அதன் பிறகு உங்களுக்கு Learn, Prepare, Certify என்று மூன்று பிரிவுகள் இருக்கும்.அதில் முதலில் Learn கீழே உள்ள Explore Option உள்ளே செல்லுங்கள் பிறகு அதில் நீங்கள் படிப்பதற்கு Modules
எல்லாம் வீடியோ வடிவில் இருக்கும் அதை கொண்டு நீங்கள் படித்து தேர்வை எழுதி Certification பெற்று உங்கள் LinkedIn பக்கத்தை அலங்கரியுங்கள்.
மேல குறிப்பிட்டுள்ள Courses கல்லூரி மாணவர்களுக்கு மட்டும்தான் முழுவதும் இலவசம், மற்றவர்கள் படிக்க விரும்பினால் பணம் கொடுத்து தேர்வு
எழுதி Certification பெறலாம்.
மேல பதிவில் குறிப்பிட்டது போல் Microsoftல் எப்படி இலவசமாக Certificate பெறுவது என்பதை வீடியோ வடிவில் அறிந்து கொள்ள கீழ் உள்ள YouTube வீடியோவை காணுங்கள்.
#iPhone
ஐபோன் அதிகமான மக்கள் அதிக விலை கொடுத்து வாங்குறதுக்கு ஒரு முக்கிய காரணங்களில் ஒன்னு Security, ஐபோனை அவ்வளவு சீக்ரம் யாராலயும் Hack செய்ய முடியாது.ஆனால் ஒரு சில தொழில்நுட்ப காரணங்களால் அரிதாக நடந்து இருக்கு அதேபோல ஒரு Security Bug இப்ப ஐபோன் ஒட Security குழுவினர்
கண்டுபிடிச்சிருக்காங்க.நாம எப்படி Android Chrome Browser பயன்படுத்துறோமோ அதேபோல ஐபோன்ல Safari Browser பயன்படுத்துவாங்க அதுல உள்ள ஒரு Bug மூலமாக உங்களோட மொத்த போனையும் Hack செய்ய முடியும். இப்ப ஒரு நாளைக்கு முன்னாடி ஆப்பிள் இதை அதிகாரபூர்வமாக அவங்களோட Blogல சொல்லி இருக்காங்க.
இதை Fix பண்ணும் விதமாக ஒரு புதிய Security Update வெளியிட்டு இருக்காங்க, நீங்க ஐபோன் பயனாளராக இருந்தா உடனே Update பண்ணுங்க, நாமளோடத யார் Hack செய்ய போறாங்க அப்டினு நினைக்காம 5 நிமிட வேலை உடனே Settings போயிடு Update பண்ணிவிடுங்க.15.6.1 ற்கு அப்டேட் செய்து கொள்ளுங்கள்.
#FreeCertification
LinkedIn இந்த இணையதளத்தை பற்றி வேலைக்கு செல்பவர்கள் வேலை தேடி கொண்டு இருப்பவர்கள் யாருமே அறியாமல் இருக்கமாட்டார்கள்.இப்போது கல்லூரி இறுதியாண்டை நெருங்கும் மாணவர்கள் தங்களுக்கென்று ஒரு கணக்கு அதில் துவங்கி செயல்பட தொடங்கி இருப்பார்கள். தாங்கள் செய்த
Certification Courses அதில் Update செய்து படித்த படிப்புக்கு ஏற்றவாறு வேலை தேட துவங்கியிருப்பார்கள்.
அப்படி தேடும் போது உதாரணமாக சொல்கின்றேன் இப்போது நீங்கள் ஒரு Web Developer துறை சார்ந்து எதாவது ஒரு வேலை தேடுகிறீர்கள் என்று எடுத்து கொள்வோம்,அப்போது உங்களுடைய Bioவில் Skill என்ற
பகுதியில் HTML, CSS, JavaScript, React JS என்றெல்லாம் கொடுத்து வைத்து இருப்பிர்கள். அதை கொடுத்தவுடன் உங்களுக்கு திடீரென்று ஒரு Pop-up வரும் Are You Want to an Assessment அப்டினு அதுல நீங்க மேல கொடுத்த Skill ஏதாவது ஒன்றில் இருந்து 15 அல்லது 20 கேள்விகள் வரும் அதை நீங்கள் சரியாக
#VideoEditing
நாம இந்த பதிவில Android Play store உள்ள ஒரு சில சிறந்த Video Editing Application பற்றி தெரிந்து கொள்வோம்.இப்ப எல்லாரும் Mobile அதிகம் Edit பண்ண விரும்புறாங்க அவங்களுக்கு இந்த Application எல்லாம் பயனுள்ளதா இருக்கும்.
1.Kinemaster
இது தான் Mobile Editing பண்றவங்க பெரும்பாலான நபர்கள் பயன்படுத்தும் ஒரு application இதுல Green Screen, Voice Over, Custom Graphics அதோட 4K நம்ம Video Export பண்ணிக்கலாம்.
2.Inshot
இந்த Application Reels Create பண்றவங்க இடையில ரொம்ப famous இதுல இதை எல்லாரும் Prefer பண்றதுக்கு ஒரு முக்கிய காரணம் இதுல functions எல்லாமே Simple இருக்கும், Beginners இந்த Application நல்ல helpfulla இருக்கும்.
WhatsApp நிறுவனம் தொடர்ந்து புது புது Updateகளை கொடுத்துட்டு வராங்க அதிக நாம தொடர்ந்து பார்த்துட்டு வரோம் இப்ப என்ன புது update Beta Testing பண்ணிட்டு இருக்காங்க அப்டினு இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நாம யாருக்காவது உதாரணமாக சொல்ல போனால் நம்முடைய நண்பர்கள் அல்லது உறவினர்கள்
யாருக்காவது ஒருவருக்கு message அனுப்பும் போது அவங்களுக்கு அனுப்புனா அந்த Messageல எதாவது தவறு இருந்த அல்லது தவறாக வேறு யாருக்காவது மாற்றி Send பண்ணிட்டோம் அப்டினா அந்த Message Delete செய்யும் வகையில் ஒரு Update கொண்டு வந்தாங்க அதுவும் குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்குள் அந்த
Message Delete செய்ய முடியும் இப்ப இருக்குற அளவு 1 மணிநேரம் அதற்குள் நீங்க அந்த Message delete செய்து கொள்ளலாம். இப்ப அதை அதிகப்படுத்தி 2 நாள் வரையும் நீங்க அனுப்புனா அந்த Message Delete செய்ய முடியும். இது குறித்து Wa beta info தங்களோட இணையத்தளத்துல குறிப்பிட்டு இருக்காங்க.
Don't Breathe 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு Horor/Thriller திரைப்படம், இந்த படம் ஏதோ பேய் படம் அப்டினு அதோட Poster பார்த்து நினைச்சு ரொம்ப நாளாக பார்க்காமலே இருந்தேன் சரி என்னதான் இருக்கு அப்டினு பார்த்த பட அவ்ளோ வெறித்தனமா இருக்கு,படத்தோட கதை என்ன அப்டினு பார்த்தோம்னா படத்தோட ஹீரோ
Stephan Lang retire ஆன ஒரு Army Officer அவருக்கு தெரியாது அவர் நகரத்தைவிட்டு தனியா வாழ்ந்துட்டு வருவாரு. இங்க மறுமுனையில ஒரு நான்கு நண்பர்கள் சேர்ந்து ஆட்கள் இல்லாத வீடுகளா பார்த்து Plan பண்ணி திருடிட்டு இருப்பாங்க அப்ப அந்த Gangல உள்ள ஒரு ஆள் இவரோட வீட்டை சொல்லுவான் இவர் வீட்ல
நிறைய பணம் இருக்கு அவருக்கு கண் தெரியாதனால் Easya நாம் கொள்ளை அடிச்சுருளாம் அப்டினு.
அதற்கு முதல அதுல உள்ள ஒருத்தன் ஒத்துக்கமாட்டான் பிறகு எல்லாரும் ஒரு கட்டத்துல சரி பண்ணலாம் அப்டினு அந்த வீட்டை கொள்ளை அடிக்க போவாங்க அதன் பிறகு என்ன நடக்குது என்பது தான் மீதி கதை..
#Netflix
Netflix ஒரு பிரபலமான OTT தளம் புதிய புதிய தொடர்களை அறிமுகம் செய்து இணையத்தில் அதிகமான மக்களை தன்னுடைய சந்தாதாரர்களாக வைத்து இருக்கிறது Netflix.இப்போது அந்த நிறுவனத்திடம் இருந்து ஒரு புதிய அறிவிப்பு ஒன்னு வெளியாகி இருக்கு அது என்ன அறிவிப்பு அப்டினு வாங்க தெரிஞ்சுப்போம்.
அவங்களோட Subscription Planல ஒரு புதிய Plan ஒன்று அறிமுகப்படுத்த போறதா சொல்லி இருக்காங்க அது என்ன அப்டினு பார்த்தோம்னா Normala நீங்க Netflix ஒரு மாதத்துக்கு 300 ரூபாய் கொடுத்து பார்க்குறீங்க அப்டினு வைங்க அதுல எந்த Ads வராது இப்படித்தான் எல்லாரும் மாதம் மாதம் அவங்களோட
விருப்பத்திற்கு ஏற்ப Subscription பண்ணி பார்த்துட்டு இருந்தாங்க. Netflix Account இல்லாதவங்க கூட அவங்களோட நண்பர்கள்கிட்ட Password வாங்கி பார்ப்பாங்க இதுல தான் Netflix ஒரு Check வச்சாங்க Password sharing பண்ணவிடாம ஒரு Update கொண்டு வந்தாங்க இதுனால ஒரு சில Subscribers வெளிய போனாங்க,