#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
ஒரு முறை நாரத மகரிஷி கவலையுடன் காணப்பட்டார். அவரது கவலையை கண்ட அன்னை மஹாலக்ஷ்மி மகனே ஏன் கவலையாக இருக்கிறாய் என்று கேட்டாள். நாரதர், தாயே நான் செய்யும் செயல்கள் யாவும் இறுதியில் நன்மையில் முடிந்தாலும் அந்த நேரம் ஏற்படும் கலகங்களுக்கு நான் தானே காரணமாக
விளங்குகிறேன் அதை எண்ணித்தான் வருத்தமாக உள்ளது தாயே என்றார். மஹாலக்ஷ்மி, நாரதா அப்படி என்றால் ஒன்று செய். ரிஷிகேசம் சென்று புனித கங்கையில் நீராடி விட்டு வா உன் கவலை யாவும் போய்விடும் பாரேன் என்றாள். நாரதரும் ரிஷிகேசம் வந்தார். கங்கையில் நீராடலாம் என்று நினைக்கும் போது பல
வண்ணங்கள் கொண்ட விசித்திரமான மீன் ஒன்று நீரில் நீந்திக்கொண்டே நாரதரிடம், என்ன நாரதரே சௌக்கியமா என்றது. பேசும் மீனை அதிசியமாக பார்த்துக் கொண்டே நாரதர், ம்ம் ஏதோ சௌக்கியமாக இருக்கிறேன் நீ நலமா மீனே என்று நாரதர் திருப்பி மீனிடம் கேட்டார். மீன் கொஞ்சம் சலித்து கொண்டே நானும் ஏதோ நலமாக
இருக்கிறேன் நாரதரே என்றது. நாரதர், ஏன் மீனே உன் சலிப்புக்கு என்ன காரணம் ஏதாவது தேவையா என்று சொல் நான் வரவழைத்து தருகிறேன் என்றார். மீன், நாரதரே என் நலத்தில் ஒன்றும் குறைச்சல் இல்லை ஆனால் நாரதரே ஒரே தாகமாக இருக்கிறது குடிக்க தண்ணீர் தான் கிடைக்கவில்லை அதுதான் என் சலிப்புக்கு
காரணம் என்றது. மீன் கூறியதை கேட்டதும் நாரதருக்கு கோபம் வந்தது. என்ன மீனே என்னிடமே விளையாடுகிறாயா? நீருக்குள் நீந்தி கொண்டே தாகத்துக்கு நீர் கிடைக்கவில்லை என்று என்னிடம் சலித்து கொண்டு சொல்கிறாயே உன் முட்டாள் தனத்தை என்னவென்று சொல்வது! மீன் சிரித்துக்கொண்டே, அய்யனே நீவிர் மட்டும்
என்னவாம் பேரானந்தம் தரும் நாராயண மந்திரத்தை உம்முள் வைத்துக்கொண்டே கவலையாக எதோ நலமாக இருக்கிறேன் என்று கூறுகிறீரே நீர் கூறுவது மட்டும் நியாயமோ என்று கேட்க நாரதர் வியப்புடன் மீனை பார்க்க, மீன் உருவம் மறைந்து #திருமால் நாரதர் முன் காட்சியளித்து, நாரதா என் பெயரை கூறி கொண்டு நீ
செய்யும் செயல்கள் யாவும் நன்மையில் தானே முடிவடைகிறது. கலகம் என்பது அவரவர் மனநிலையை பொறுத்து உள்ளது. அதை நினைத்து நீ வருந்தி என்ன பயன்? யாவரும் நலம் பெறவேண்டும் என்று எண்ணி தானே உன் கலகத்தை துவக்குகிறாய். நாரதா உன் நோக்கம் உயர்வாக இருக்கும் போது அதில் நடக்கும் செயல்களை கண்டு நீ
ஏன் வருந்தவேண்டும் என்று கூறி நாரதரை ஆசிர்வதித்து மறைந்தார். நாரதரும் உள்ளம் தெளிவடைந்து புனித கங்கையில் ஆனந்தமாக நீராடினார். என்ன கவலையாக இருந்தாலும் சரி, கூறுவோம் நாராயண மந்திரம் அதுவே நாளும் பேரின்பம்! யாவும் நலமாகவும் முடியும்.
ஓம் நமோ நாராயணாய
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#மகாபெரியவா
மெட்ராஸ் ராணிப்பேட்டையை சேர்ந்த பக்தர்களிடம், காமாக்ஷிக்கு பாச, அங்குசம் பண்ணித் தரும்படி பெரியவா சொன்னார். எத்தனை நல்ல தெய்வீக பணியானாலும், நிதி என்று வரும் போது தான் அதை திரட்டும் கஷ்டம் தெரியும்!
“காஞ்சிபுரம் காமாக்ஷிக்குன்னா அந்த ஊர்லேயே வசூல் பண்ணிக்கலாமே! இங்க
வந்து யாசகம் கேக்கணுமா என்ன?"
“அவனவன் சோத்துக்கு வழி இல்லாம திண்டாடிண்டு இருக்கான் அம்பாளுக்கு பாசமாம், அங்குசமாம்"
“மக்கள் சேவையே மகேசன் சேவை. ஆஸ்பத்திரி, பள்ளிக் கூடம், அனாதை ஆஸ்ரமம், முதியோர் இல்லம்ன்னு செலவுக்கு குடுத்தா, மக்களுக்கு அது பிரயோஜனப்படும். அதை விட்டுட்டு,
அம்பாளுக்கு பாசம், அங்குசம் இல்லேன்னா ஏதும் நஷ்டமா என்ன?" இன்னும் இதைவிட மஹா மோசமான வார்த்தைகளை கேட்க வேண்டி இருந்தது. ஆனாலும், ஒன்றே ஒன்று தான் மஹா பலத்தையும் குடுத்துக் கொண்டிருந்தது. அது, பெரியவாளுக்காக பண்ணுகிறோம் என்ற சந்தோஷம்! பெரியவாளுடைய சங்கல்பம் நடக்காமல் போகுமா?
#சிறுவாபுரி_முருகன்
மூலவர் ஶ்ரீபாலசுப்பிரமணியர். 500 வருடங்கள் பழமையான கோவில் சிறுவாபுரியில் உள்ளது. ஐந்து நிலை இராஜகோபுரம் உடையது. லவ-குசா இருவரும் ராமனுடன் போரிட்டு வெற்றி பெற்ற தலமாதலால் சிறுவர்+அம்பு+எடு= சிறுவரம்பெடு சின்னம்பேடு என்றும், சிறுவை, சிறுவர்புரி, சிறுவாபுரி
என்று அழைக்கப் படுகிறது. மயில் மேலேறி வந்து அருணகிரியாருக்கு முருகன் காட்சி கொடுத்த இத்தலத்துக்கு நான்கு திருப்புகழ் பாடல்கள் உள்ளன. மூலவர் பாலசுப்பிரமணியர் நாலரை அடி உயரத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் உள்ள பிற சன்னதிகள் அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன்,
ஆதி விநாயகர், நாகர், பைரவர், முனீஸ்வரர், அருணகிரிநாதர், உற்சவ மூர்த்தியாக திருமணக் கோலத்தில் உள்ள வள்ளி -முருகன், நான்கு கரங்களுடன் ஆதி முருகப் பெருமான் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியவை. முருகனைத் தவிர அனைத்து தெய்வச் சிலைகளும் மரகதக் கல்லால் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள
#மகாபெரியவா
“நாம் வயிறு நிறைய சாப்பிட்டுக் கொண்டு, நம் குழந்தைகள்
பந்துக்கள் முதலானவர்களும் கஷ்டப்படாமல் சாப்பிடும்படியாக
இருப்பதற்கு சில காரியங்களை க்ரஹஸ்த தர்மத்தில் செய்து
வருகிறோம். நம் மானத்தைக் காப்பாற்ற வஸ்த்ரமும், பசியைப் போக்க ஆஹாரமும், இருக்க ஒரு வீடும் நம் குழந்தைகளைப்
போஷிக்க சௌகர்யங்களும் அமைய சில லௌகீக கார்யங்களைச்
செய்வதைப் போல எந்த லோகத்துக்குப் போனாலும் சௌக்யமாய் இருக்க ஒரு காரியம் செய்ய வேண்டும். அதுதான் தர்மம்!
வயிற்றுப் பாட்டிலேயே காலமெல்லாம் விரையமாகிறதே, தர்மம் செய்ய அவகாசம் எங்கு இருக்கிறது? என்று தோன்றலாம்! ஆனால் வீண் பேச்சிலும்,
பணத்தை முனைப்பாக சம்பாதிக்கக் காலம் செலவழிந்தாலும் பாதகமில்லை, ஆனால் தர்மம் செய்யத்தான் நேரம் இருப்பதில்லை என்ற எண்ணமே மேலொங்கி நிற்கிறது. உத்ஸாகமாகப் பேசி, வீண்பேச்சு, ஆடம்பரமான செலவு இவற்றில் செலவாகும் நேரத்தைக் கணக்கிட்டுப் பார்த்தால் நாம் தர்மம்
செய்ய, நல்ல விஷயங்களைப் பேச,
#MahaPeriyava
Once Kanchi Paati was talking to Sri Periyava. During that time, a rice merchant was passing by the entrance of Sri Matham, calling out people for buying rice from him. Maha Periyava interrupted Kanchi Paati who was talking about an interesting topic and said “Did
you hear him? He is telling something to you.” Paati replied “He is asking everyone around and not specifically to me. He is saying
Arisi Vaangaliyo… Arisi Vaangaliyo” (Buy Rice…Buy Rice)
Sri Periyavaa again told to Paati, “I am not sure if you understood! But I understood very
well. He is asking you only”
Paati sharpened her ears and heard again and said, “He is selling rice only.”
Periyava replied with a smile, “I only hear him as asking “(H)ari Siva ngaliyo (அரி சிவா ங்கலியோ) He is not asking Arisi Vangalaiyo, only to remind you of the names of the
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
ஒரு நாள் கிணற்றருகில் ஒரு கோபிகை தண்ணீர் குடத்தை யாராவது தூக்கி வைக்க உதவுவார்களா என பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது அங்கே சிறுவனான ஸ்ரீகிருஷ்ணன் வந்தான்.
கிருஷ்ணனைப் பார்த்த அந்த கோபிகை தண்ணீர் குடத்தை தூக்கி தலை மேல் வைக்க அவனை கூப்பிட்டாள். கிருஷ்ணனோ
கூப்பிட்ட குரல் கேட்காதது போல சிறிதும் கவனிக்காமல் போய் கொண்டு இருந்தான். கோபிகையோ கிருஷ்ணனை கூப்பிட்டு கூப்பிட்டு தொண்டை வரண்டு விட்டது.
அவன் திரும்பி கூட பாராமல் போய் விட்டான். ஒரு வழியாக கோபிகை நீர் நிறைந்த குடத்தை தலையில் சுமந்தபடி தன் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தாள். தன் வீடு
வந்தவள் அதிர்ந்தாள். அங்கே ஸ்ரீகிருஷ்ணன் அவள் வீட்டு வாசலில் அவளுக்காக காத்திருந்தான். கோபிகை வாசல் அருகே வந்ததும் தானே முன்வந்து நீர் நிறைந்த குடத்தை கீழே இறக்கி வைத்தான். உடனே கோபிகை, கிருஷ்ணா குடத்தை தூக்குவதற்காக உன்னை அழைத்த போது நீ திரும்பிகூட பார்க்காமல் சென்று விட்டாய்.
#MahaPeriyava
Kavi Samraat Sri Viswanatha satyanarayana garu is considered one of the greatest stalwarts in the telugu literary world. This article originally authored by his son viswanatha pavani sastry relates to the poets experiences with the great acharya. This incident
happened in the late 1950's. It was the home of sri viswanatha satyanarayana.
A man came and asked the poet a copy of 'swarganiki nichenalu' (ladders to heaven).
He replied "they are sold out"
"When will the book be reprinted?"
"God knows"
"Please sir, I urgently need a copy
of the book!" the person pleaded.
"What is so urgent in reading the book?"
"Kanchi swami asked me to read it"
"What?"
"Yes sir, recently when I went to kanchipuram for darsan of acharya I asked for his opinion on the fake swamijis. Acharya commanded me to read your book. He told