#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் #மகாபாரதம்
சல்லியன் மத்திர நாட்டின் அரசனாவான். இவனது சகோதரி மாதுரி, பாண்டுவின் இரண்டாவது மனைவி. நகுலன் மற்றும் சகாதேவன் இவனது மருமக்கள் ஆவர். பாண்டவர்களின் அன்புக்குப் பாத்திரமானவன். வில் வித்தையிலும் போர்முறைகளிலும் தேர்ந்தவன். தேரோட்டத்தில் வல்லவன். நகுலன்,
சகாதேவனுக்குத் தாய் மாமன் ஆனபோதும் துரியோதனின் தந்திரத்தால் குருட்சேத்திரப் போரில் கௌரவர்கள் தரப்பில் போரிட நேர்ந்தது. அத்தினாபுரத்தில் பாண்டவர்கள் அரண்மனை என நினைத்து துரியோதனனின் உபசரிப்பில் மகிழ்ந்திருந்த போது விருந்தளித்தவருக்கு எந்த உதவியும் செய்ய வாக்களிக்கிறான். அப்போது
துர்யோதனன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு கௌரவர் சேனைக்கு ஆதரவு கேட்கிறான். தனது தவறை உணர்ந்த சல்லியன் தருமனிடம் நிகழ்ந்தவற்றைக் கூறி மன்னிக்க வேண்டுகிறான். அப்போது தருமன், சல்லியனின் தேரோட்ட வலிமையைக் கருத்தில் கொண்டு, கண்ணனுக்குச் சாரதியாக இருக்கும் வாய்ப்பு உண்டானால் அவனது மன
வலிமை குன்றுமாறு செய்க என அவனை வேண்டிக் கொள்கிறான். அதற்குச் சல்லியன் இணங்குகிறான். அதே போல துரியோதனன் சல்லியனை கர்ணனுக்கு தேரோட்டியாக இருக்க வேண்டுகிறான். அதற்கு சல்லியன், "நான் என்ன சொன்னாலும் கர்ணன் அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். என்னை அவமதித்தால் நான் அவனுக்கு சாரதியாக
இருக்க மாட்டேன். இதற்கு சம்மதம் எனில், கர்ணனுக்கு தேர் ஓட்ட நான் சம்மதிக்கிறேன்" என்றான். துரியோதனனும் கர்ணனும் அவனின் நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டதால் சல்லியன் கர்ணனுக்கு தேரோட்டி ஆனான். சல்லியன் கர்ணனுக்கு தேரோட்டியாக இருந்து அருச்சுனனுடன் அவன் சண்டை போடும்போது அருச்சுனனின்
திறமைகளை பாராட்டி கர்ணனின் குறைகளை மேம்படுத்தி கர்ணனின் குவியத்தை கெடுக்கிறான். கர்ணனுக்கும் சல்லியனுக்கும் முரண்பாடு ஏற்பட்டது. இன்று பாண்டவர்களை வெல்வது உறுதி என்றான் கர்ணன் ஒரு நாள். உடன் சல்லியன் உன் தற்பெருமையை நிறுத்தி வீரத்தை போர்க்களத்தில் காட்டு என்றான். தேவாதி தேவர்களை
அசுரர்களை வென்ற எனக்கு அர்ச்சுனனை வெல்வது எளிது என்றான் கர்ணன். உன் வீரம் நான் அறிவேன். சிவனுடன் போர் புரிந்தவன் அர்ச்சுனன். சித்திரசேனன் என்னும் கந்தர்வனுடன் போரிட்டு துரியோதனனை மீட்டவன் அவன். அப்போது நீ எங்கே போனாய்? விராட நகரில் ஆநிரைகளை மீட்ட போது அர்ச்சுனனுக்கு பயந்து ஓடியவன
நீ. உத்தரன் தேரோட்டிய போதே கங்கை மைந்தனையும், துரோணரையும் வென்றவன், கண்ணன் தேரோட்டும் போது என்ன ஆகும் என்று சற்று எண்ணிப்பார். உன் ஆணவப் பேச்சை நிறுத்தி, ஆற்றலை செயலில் காட்டு என்றான் சல்லியன். கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டாமா? தன் வேலையை ஆரம்பித்தான் சல்லியன். கர்ணனின் ஆரம்பம்
அசத்தலாகவும், பாண்டவர்களுக்கு அச்சுறுத்தலாகவும் இருந்தது. அவனது ரதத்தை இருபுறமும் இருந்து காத்தனர் அவனது இரு மக்கள். சத்தியசேனன் மற்றும் சுசேனன். அர்ஜுனன் எய்த என்னன்ற அம்புகள் கர்ணனைத் தாக்க, கர்ணன் சோர்ந்து போனான். அப்போது அவன் முடிவு அவன் கண்களில் தெரிகிறது. மரணம் தன்னை
நெருங்கி வந்ததை கர்ணன் உள்மனதில் அறிகிறான். காலதேவன் அசிரீரியாக, கர்ணா, பூமாதேவி உன் ரதத்தை தன்னுளே பிடித்து வைக்கப் போகிறாள் கவனம் என எச்சரிக்கிறார். அதை உணர்ந்து செயல்படும் முன்னரே தேர் சக்கரம் மண்ணில் புதைகிறது. கர்ணன் சல்லியனிடம் தேரை பூமியில் சிக்குண்ட இடத்தில் இருந்து
மீட்க்குமாறு கூறினான். அதற்க்கு சல்லியன், எனது வேலை தேர் ஓடுவது மட்டும் தான். தேரரை மீட்பது அல்ல. மேலும் நான் ஏற்கனவே துரியோதனனிடம் என்னை நீ அவமதித்து பேசினாலோ, முறை தவறி பேசினாலோ நான் உன்னை விட்டு விலகி விடுவேன் என்ற நிபந்தையின் பெயரில் தான் உனக்கு சாரதி ஆனேன். இப்போது நான்
போகிறேன் என்று கூறிவிட்டு நகந்தார். பூமாதேவியின் சாபம் வேலை செய்ய தொடங்கியது.
போரில் தர்மம் வென்றது, அதர்மம் அழிந்தது.
இந்த சம்பவம் போல பல சமபவங்களால் நிறைந்தது மகாபராத குருக்ஷேத்திர போர். எப்பவும் கண்ணன் நம் பக்கம் இருக்க அனைத்து தர்ம காரியங்களையும் செய்வோம். கண்ணன் நாமம் நெஞ்சை
விட்டு அகலாமல் இருக்க, அவனையே பிரார்த்திப்போம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Aug 29
#MahaPeriyav The speech delivered by His Holiness Jagadguru Sri Sankaracharya of Kanchi Kamakoti Peetam at the Tiruppavai-Tiruvembavai Conference held at Kancheepuram on Sunday, January 31, 1960.

In recent times, the Nattukottai Nagarathar community served our religion and Image
earned merit by renovating several temples, including those about which our saints have sung praise. This sacred service was undertaken in the past by the Chola Kings. The service done by those kings were continued by these Nattukottai Chettiars. But for them, several of our
temples would have gone into ruins. I am telling this not to praise any particular person present in this gathering – I am telling this because by expressing appreciation of the good work done by others, a little of the merit earned by them will attach to us also. A person who
Read 26 tweets
Aug 29
#பிள்ளையார்_சதுர்த்தி_ஸ்பெஷல்
யானை முகம் இன்றி மனித முகத்துடன் காட்சி அளிக்கும் #ஆதிவிநாயகர்_கோயில் உலகின் எல்லா இடங்களிலும் யானையின் தலையுடன் விநாயகரைக் காணலாம். ஆனால் சுவர்ணவல்லி அம்பிகா சமேத முக்தீஸ்வரர் சிவன், ஆதி விநாயகர் கணபதி கோயிலில் மட்டும் விநாயகரை மனித தலையுடன் காண Image
முடியும். இந்தக் கோயில் மாயாவரம் அருகே பூந்தோட்டம் கிராமத்திற்கு அருகில் உள்ள திலதர்பனபுரியில் (இதன் தற்போதைய பெயர் செதிலபதி) அமைந்துள்ளது. கோயிலின் முக்கிய தெய்வங்கள் சிவன் மற்றும் கணபதி. மகா சிவராத்திரி மற்றும் விநாயகருக்கான பூஜை தினங்கள் இங்கே முக்கிய விழாக்கள். இங்கு மனித Image
முகத்துடன் ஆதி விநாயகர் என்ற பெயரில் தனிச் சன்னதியில் காட்சியளிக்கிறார். ஸ்ரீ அகஸ்தியர் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி தினத்தில் தூல, சூக்ஷ்ம வடிவுகளில் நேரடியாகவே வழிபடும் பிள்ளையார் மூர்த்தி இவர். கி.பி ஏழாம் நூற்றாண்டில் இந்த கோயில் கட்டப்பட்டதாக தெரிகிறது.
இத்தலத்தில் ஓடும்
Read 10 tweets
Aug 29
ஒருமுறை #ஸ்ரீஆதிசங்கரர் ஒரு கிராமத்தின் வழியே போய்க் கொண்டிருந்த போது, அவரை பார்த்து ஒரு விவசாயி, "சிலர், பக்தி கோயில் பூஜை என்று இருந்தால் வாழ்க்கை சிறக்கும் என்று சொல்கிறார்கள். ஆனால் வேறு சிலர் சாமியாவது, பூதமாவது, நடக்குறது தான் நடக்கும் என்கிறார்களே, எது சரி" என்று கேட்டார். Image
ஆதிசங்கரர் அவரிடம், "மகனே, இதோ இங்கிருக்கும் ஓடையைக் கடந்துப் போக உதவி செய். நான் உனக்கு பதில் அளிக்கிறேன்!" என்றார். அவர் அந்த ஓடையின் குறுக்கே போடப்பட்டிருந்த ஒற்றை பனைமரத்துண்டு பாலத்தின் மீது ஏறி பக்கத்திலிருந்த ஒரு மூங்கில் கழியை பிடித்தபடி நடந்தார். சங்கரரும் அந்தக் குச்சிய
பிடித்தபடி பாலத்தைக் கடந்தார். அக்கரையில் இறங்கியதும் நன்றி தெரிவித்தார். அதற்கு அவர், "எனக்கு எதுக்கு நன்றி? நீங்கள் ஓடையைக் கடந்ததற்கு இந்த மர பாலத்துக்கல்லவா நன்றி சொல்லனும்?" என்றார். "ஓகோ! அக்கரையிலிருந்து இக்கரைக்குக் கொண்டு வந்துவிட்டது இந்தப் பாலம் தானா? அப்படி என்றால்
Read 6 tweets
Aug 28
நம் கோவில்களை பற்றிய அரிய தகவல்கள் சொல்லில் அடங்காது. #பெருமாள்_கோவில்கள் பற்றிய சில விசேஷ தகவல்கள் இதோ:
திருமகைக்கு மேலுள்ள நாராயணகிரியில் ஸ்ரீவாரி பாதம் எனப்படும் இடத்தில் ஏழு மலையானின் பாதச்சுவடுகள் பதிந்திருப்பதாக நம்பிக்கை. இங்கு அவரின் பாதச்சுவடுகள் வழிபடப்படுகின்றன. Image
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் உள்ள பெருமாளின் உற்சவத் திருமேனி மார்பில் சிவலிங்க அடையாளம் உள்ளது.

உடுப்பி கிருஷ்ணருக்கு நவராத்திரி ஒன்பது நாட்களும் புடவை உடுத்துகிறார்கள்.

ஆந்திராவில் பத்ராசலத்தில் ராமர் சங்கு, சக்கரத்துடன் காட்சியளிக்கிறார்.

திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ImageImage
நாங்குநேரியில் பெருமாளுக்கு தினமும் மூன்று லிட்டர் எண்ணெய் சாத்தப்படுகிறது. பின்பு இது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

சிவனைப் போல் முக்கண் உடைய பெருமாளைக் காண, சிங்கபெருமாள் கோயில் செல்ல வேண்டும். இங்குள்ள மூலவர் நரசிம்ம மூர்த்திக்கு மூன்று கண்கள் உள்ளன.

திருக்கண்ண Image
Read 10 tweets
Aug 28
#MahaPeriyava One day few village leaders had come for Sri Maha Periyava’s darshan. The Ganesha idol in their village temple had been stolen. So, they had come to Periyava to request for a new Ganesha idol that they could install in the temple. They informed Periyava about this
and waited for His response.
“Is there a lake in your village?"asked Periyava.
“Yes"
"Is there water in it?"
The villagers looked at each other and replied, “It has not been cleaned by the Panchayat, and so water is very less”
“If there is plenty of water in the lake, it will be
useful for all people and cattle, is it not?"
The villagers replied in unison, “Yes.”
Periyava replied, “First clean up the lake.” He also gave then prasadam indicating that they had the permission to leave. The villagers at first did not understand that once they had received
Read 13 tweets
Aug 27
#மகாபெரியவா 1947ஆம் ஆண்டு அக்டோபர் -நவம்பர் மாதங்களில் பூஜ்யஸ்ரீ ஆசார்யாள் அவர்கள் கும்பகோணத்திற்குக் கிழக்கில் சுமார் 15 மைல் தொலைவில் உள்ள குத்தாலத்திற்கு எழுந்தருளி இருந்தார்கள். அப்போது ஐப்பசி மாதமாக இருந்தபடியால், மாதம் முழுவதும் மாயூரம் ரிஷப தீர்த்த கட்டத்தில் காவிரியில்
நீராடுவது விசேஷம் என்பதால் மயிலாடுதுறை துலாகட்டத்தில் புனிதநீராடி வரத் தீர்மானிக்கப் பட்டது. குத்தாலத்திலிருந்து அங்கு சென்று திரும்பும் தூரம் சுமார் 32 கிமீ. ஐப்பசி மாதம் முதல் நாள்
குத்தாலத்திற்கு விஜயமாகியிருந்த பூஜ்யஸ்ரீ ஆசார்யர்கள் அவர்கள் அதிகாலையில் கிளம்பி விடிவதற்குள்ளாக
மயிலாடுதுறை காவிரி துலாகட்டத்திற்கு எழுந்தருளி ஸ்நானம் முடிந்து உடனே காலை வேளையில் குத்தாலம் ஸ்ரீமடம் முகாமிற்குத் திரும்பினார்கள். ஜகத் குருநாதர்களுடன் துலாஸ்நாநம் செய்யும் பேறு கிட்டியதில் அடியவர்களுக்குப் பெரும் மகிழ்ச்சி.
அடுத்த நாளும் அதிகாலையில் கிளம்பிய பூஜ்யஸ்ரீ பெரியவாள்
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(