#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் முற்கலன் என்பவரின் பூலோக வாழ்வு முடிந்த படியால் அவனை இழுத்து வந்து நரகத்தின் வாசலில் நிறுத்துகின்றனர். நரகத்தின் உள்ளிருந்து எமன் (நமன்) வெளியே வந்து "ஏனய்யா இப்படி வந்து நிற்கிறாய்? நீ ஒரு தடவையாவது ஸ்ரீமந் நாராயணன் நாமத்தை சொல்லாமல் என்ன செய்தாய்? கடவுள்
நாமத்தைச் சொல்வதால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா! சஹஸ்ரநாமம் என பகவானின் நாமங்கள் ஆயிரம் உள்ளனவே. அதில் ஒரு நாமத்தையாவது சொல்லி இருக்கலாமே?
ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மநோரமே!
சஹஸ்ரநாம தத் துல்யம் ராமநாம வராநநே!
என்று ராம நாமம் கூடவா உனக்குத் தெரியாது?” என்று கடவுள்
நாமத்தின் மகிமையைப் பற்றி முற்கலனுக்கு விளக்கிச் சொல்லிக் கொண்டு இருந்தான் எமன். #ரங்கா என்று ஒருதடவை சொல்லியிருந்தால் நரகத்திற்கு வந்திருக்க வேண்டாமே.
அறிவிலா மனிதர் எல்லாம்
அரங்கமென்று அழைப்பராகில்
பொறியில்வாழ் நரகம் எல்லாம் புல்லெழுந்து ஒழியுமன்றோ?
அறிவு இல்லாத மனிதன் கூட
ஓரு தடவை #அரங்கா என்று அழைத்தால் நரகம் எல்லாம் புல் முளைத்துப் போயிருக்கும். எனக்கு வேலை இருந்திருக்காதே!
‘அணி திருவரங்கம் என்னா
மிண்டர் பாய்ந்து உண்ணும சோற்றை
விலக்கி நாய்க்கு இடுமினீரே!’ #அரங்கா என்று சொல்லாத உனக்கு, இடும் சோற்றை நாய்க்கு இடுங்கள், அது கூட நன்றியோடு இருந்து
இருக்கும். உங்களுக்காகத் தானே தொண்டரடிப்பொடிஆழ்வார், போன்ற ஆழ்வார்கள் எல்லாம் சொல்லி இருக்கிறார்கள். நீ ஒரு தடவை கூட சொல்லவில்லை போலிருக்கு” என்று எமன் முற்கலனிடம் நாமத்தின் மகிமையை விளக்கிச் சொல்லி விட்டு தன் வேலையாளிடம், “இவனை நரகத்துக்கு இழுத்துப் போங்கள்" என்று ஆணை இட்டு
விட்டு தான் இருப்பிடத்தை நோக்கி சென்றான். நரகத்தைக் காணோம்!
உள்ளே செல்ல முற்படும், எமனை காவலாளி தடுத்து “உங்களுக்கு வேலையில்லை, நரகம் எல்லாம் சொர்க்கமாகி விட்டது ஐயா"
"என்னப்பா சொல்கிறாய்?" என்று எமன் கேட்க, “ஆம் ஐயா, நாமத்தின் மேன்மையை நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் போது, இங்கு
அதனைக் கேட்டுக்கொண்டிருந்த எல்லாரும் சொர்க்கத்துக்குப் போய் விட்டார்கள், நரகம் இல்லாமல்
போய்விட்டது ஐயா!" என்று காவலாளி சொன்னான். நமனும் முற்கலனும் பேச நரகில் நின்றார்கள் கேட்க நரகமே சொர்க்கமாகும்
நாமங்கள் உடைய நம்பி! அப்படிப் பட்டது அவன் நாமம்.
நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களை!
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#Bhadrakali_Temple is situated atop a hill between the cities of Hanamkonda and Warangal in Andhra Pradesh. The presiding deity of the temple is goddess Kali in her fierce form, large eyes, grim countenance, and eight arms wielding different weapons. The image is made of stone
and it sits on her vehicle, the lion. Legend has it that the Kohinoor diamond was the left eye of the goddess in this temple. In 625 AD, King Pulakesi II of Chalukya dynasty had built the Bhadrakali Temple. When the region came under the reign of Kakatiya rulers, they made
Bhadrakali as their tutelary deity, and fixed the left eye of the goddess with the rare #Kohinoor_diamond. Later, sometime in 1310 AD, the Delhi sultanate under Alauddin Khilji brought the empire of Kakatiyas under their regime, destroyed the Bhadrakali temple and took away the
#கஜபூஜை செய்தால் மகிழும் மகாலட்சுமி! யானையின் மத்தகத்தில் (முன் நெற்றி) லட்சுமி குடியிருக்கிறாள். இதனால், தினமும் கோயில் நடை திறந்ததும் கருவறை முன், யானைக்கு பூஜை நடத்தி சந்நதியை சுற்றி வரச் செய்வர். இதற்கு `கஜபூஜை’ என்று பெயர். யானையின் பிளிறல் ஓசை கேட்டு லட்சுமியின் மனம்
மகிழும் என `சூக்தம்’ என்ற வேத நூலில் கூறப்பட்டுள்ளது. லட்சுமி அவதரித்ததும், பூமியை தாங்கும் எட்டுத்திசை யானைகளும் புனித தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து வணங்கின. இவளை `கஜலட்சுமி’ என்பர். `கஜம்’ என்றால் யானை. கஜலட்சுமி சிற்பத்தை கோயில் கருவறை நுழைவாயிலிலும், வீட்டில் தலைவாசலில்
அமைப்பது நன்மை தரும். யானையிடம் ஆசீர்வாதம் வாங்கினால் லட்சுமி கடாட்சம் பெறுகும். மூலிகை தாவரங்களை மட்டும் உண்டு, மிருகங்களில் பலம் உள்ளதாக திகழும் உயிரினம் யானை! மகத்தான தெய்வீக அம்சங்கள் பொருந்தியது. உலகில் வாழும் உயிரினங்களில் இரண்டு நாசித் துவாரங்கள் வழியாகவும் ஒரே நேரத்தில்
#மகாபெரியவா
இந்த சம்பவம் ஆந்திராவில் உள்ள செகந்திராபாத்தில் நடந்தது. அங்கே முகாமிட்டு இருந்த போது தரிசனத்துக்கு வந்த சில பெரிய ரயில்வே அதிகாரிகள் ஒரு குறையை அவரது கவனத்திற்கு கொண்டு வந்து, அதை நிவர்த்தி செய்யும்படி கேட்டுக் கொண்டனர். "நாங்களெல்லாம் பெரியவா அனுக்கிரகத்தினாலே
கர்மானுஷ்டானங்களை கூடியவரை விடாம பண்ணிண்டு வர்றோம். இந்த ஊர்லே பூஜை, சிராத்தம், தர்ப்பணாதிகள் செய்து வைக்க சரியான, வேதம் படித்த சாஸ்திரி இல்லை. ஒருத்தர் தான் இருக்கார். ஆனால் அவருக்கு சொல்லி வைக்கிற மந்திரங்களுக்கு என்ன அர்த்தம்ன்னு சொல்லத் தெரியல்லே. அர்த்தம் தெரியாமே கர்மாகளைப்
பண்றதை எங்காத்து பிள்ளைகள் ஏத்துக்க மாட்டேங்கறா அதனாலே மகான் தான் ஸ்ரீ மடத்திலிருந்து ஒரு நல்ல படிச்ச சாஸ்திரியை இந்த ஊருக்கு அனுப்பித் தரணும்."
சில நிமிடங்கள் மகான் யோசனையில் ஆழ்ந்திருந்தார்.
"உங்கள் பிள்ளைகள் சொல்றதிலேயும் நியாயம் இருக்கு" என்று அவர் சொல்லிக் கொண்டு இருக்கும்
#BoycottKalaingarTV#BoycottSirippoli I have been noticing off late a different song played to cine dances set to original tune. This is supposed to be funny. But for songs of religious nature horrible diff songs are remixed. This is a planned attack on the Hindus. @KalaingarTV
#மகாபெரியவா சொன்னவர் பட்டு சாஸ்திரிகள்.
திருமழிசைஆழ்வார் பிறந்த க்ஷேத்திரம் திருமழிசை. அந்த ஊருக்குப் பக்கத்திலேயே நூம்பல்னு ஒரு கிராமம் இருக்கு. இங்கே மகா பெரியவா ஒருமுறை முகாம் இட்டிருந்தார். ஒருநாள் திருக்குளத்துல ஸ்நானம் பண்ணி விட்டு பக்கத்திலேயே இருக்கிற பெருமாள் கோயிலுக்கு
வந்தார் பெரியவா. அப்போ மணி 11 இருக்கும். சுள்ளுனு வெயில் அடிச்சிண்டிருந்தது. சூடுன்னா அப்படியரு சூடு. கோயில் வாசல்ல பெரிய கதவும், அதுலேயே சின்னதா ஒரு கதவும் இருக்கும். அதைத் திட்டிவாசல்னு சொல்லுவா! அந்த வழியா உள்ளே போன பெரியவா, மதிலை ஒட்டி கொஞ்சம் நிழல் இருந்த இடத்துல போய்
அப்படியே சாய்ஞ்சு உட்கார்ந்துட்டார். அவருக்கு எதிரே அடியேன். பெரியவா கேக்கறதுக்கு எல்லாம் பதில் சொல்லிண்டு இருந்தேன். வெயில் நெருப்பா கொதிச்சிண்டு இருந்த இடத்துல நின்னுண்டிருந்தேன். இன்னும் கொஞ்ச நேரம் அப்படியே நின்னுண்டிருந்தா, காலே பொசுங்கிடும்போல இருந்துது. அப்படியரு சூடு!
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் குருவாயூர் அருகில் பெரும்பலச்சோரி எனும் இடத்தில் நடைபெறும் விழாவிற்கு சமையல் வேலை செய்வதற்காக 4 முதியவர்கள் சென்றிருந்தனர். அவர்களை பார்த்ததும், ஏளனமாக சிரித்த நிகழ்ச்சி பொறுப்பாளர், வயதான நீங்கள் தான் சமையல்காரர்களா? நாளை ஆயிரம் கலம் சாதம், குழம்பு, கூட்டு,
பொறியல் என எல்லாம் செய்யணுமே. வயதான உங்களால் முடியுமா இத்தனை வயதாகியும் பணத்தின் மேல் உள்ள ஆசையால் வேலை செய்ய வந்து இருக்கிறீர்களே என்றார் ஆணவத்தோடு! கிருஷ்ண பக்தர்களான அம்முதியவர்களோ, பள்ளிவேட்டை உற்சவத்தின் போது, குருவாயூரப்பன் சன்னிதியில் நின்று, குருவாயூரப்பா உன் அருளை அடைய
முடியாத எங்களை, இக்கர்வம் பிடித்தவர் முன் காப்பாற்று என்று பிரார்த்தனை செய்து, தங்கள் இருப்பிடத்தை அடைந்தனர். மறுநாள் அதிகாலை 3:00 மணிக்கு நால்வரும், குளத்திற்கு நீராட சென்றனர். அப்போது, அவர்களுக்கு பழக்கமான நாகோரி எனும் சிறுவன், பல் விளக்குவதைப் பார்த்து, ஆச்சரியமடைந்து, நாகோரி