#குருவாயூரப்பன் ஒரு சமயம் ஓர் அந்தணருக்கு வயிற்று வலி வந்தது. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போன வலி, எந்த வைத்தியத்துக்கும் கட்டுப்படவில்லை. மனம் கலங்கிய அவரது மனைவி குருவாயூரப்பனிடம், "கண்ணா, என் கணவருக்கு வயிற்று வலி நீங்கவும், எங்கள் துன்பம் தீரவும் அனுக்ரஹிக்க வேண்டும்.
அவ்வாறு நீங்கினால், நான் என்னுடைய திருமாங்கல்யத்தை உனது திருவடியில் ஸமர்ப்பித்து, மஞ்சள் சரடைக் கட்டிக் கொள்கிறேன். எனக்கு மாங்கல்யப் பிச்சை தா கண்ணா" என்று மனமுருகி வேண்டிக் கொண்டாள். சில நாட்களிலேயே வயிற்று வலி மட்டுப்பட்டு, சரியாகி அவளது கணவர் பூரண குணமடைந்தார்.
வேண்டிக்
கொண்டபடி குருவாயூர் சென்று, ஸன்னிதியில் நமஸ்கரித்து, தனது திருமாங்கல்யத்தை அப்பனது திருவடிகளில் ஸமர்ப்பித்து விட்டு, மஞ்சள் சரடைக் கட்டிக் கொண்டாள். பின் பிரதக்ஷிணம் செய்ய ஆரம்பித்தார்கள். சுற்றி வரும் போது அந்தப் பெண்மணியின் கழுத்தில் திருமாங்கல்யம் முன்பு போலவே இருந்தது.
மறுபடியும் அப்பனது திருவடிகளில் ஸமர்ப்பித்து விட்டு, மீண்டும் பிரதக்ஷிணம் செய்ய ஆரம்பித்தார்கள். மீண்டும் அவள் கழுத்தில் திருமாங்கல்யம் மின்னியது. இவ்வாறு 10 தடவை ஸமர்ப்பித்தும் மாங்கல்யம் அவளது கழுத்திலேயே இருக்கக் கண்டார்கள். ஏதோ அபசாரம் செய்து விட்டோம் என்று அவர்கள் மிகவும்
கலங்கினார்கள். அதே நேரம் ஸன்னிதியில் மேல்சாந்தி தியானித்துக் கொண்டிருக்கும் போது, அப்பன் அவரது தியானத்தில் வந்து, "அந்தப் பெண்ணின் திருமாங்கல்யத்தை வாங்க எனக்கு இஷ்டமில்லை, மறுபடி அவள் வரும் போது அதை ஸமர்ப்பிக்க வேண்டாம் என்று சொல்லிவிடு" என்று உத்தரவானது. மேல்சாந்தியும் அவ்வாறே
சொன்னார். அப்பனின் கருணையைக் கண்டு அதிசயித்து, மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர்கள் ஊருக்குத் திரும்பினார்கள். இதிலிருந்து, வேண்டுதலாக இருந்தாலும், சுமங்கலிகளின் இன்றியமையாத ஆபரணமாகிய திருமாங்கல்யத்தை, குருவாயூரப்பன் ஏற்றுக் கொள்ள விரும்ப மாட்டார் என்று தெரிகிறது.
#MahaPeriyava Once some learned people were conversing with Sri Maha Periyava. Even though the topic was on a high level Vedantic matter, Periyava’s talk and the language was so simple that even an illiterate could understand it easily. It was different from the lectures normally
delivered by Pundits. At that time, a young man from Australia came there to have His darshan. The young man was doing research on the comparison of various religions and he could speak small sentences in Sanskrit. After the normal enquiries, Periyava asked him what he wanted.
“How should I be? How should I live? What is way of life? What is the way to perform good deeds in life and to get good results?” The young man piled his queries, politely. After a few minutes silence, Periyava said, “All that is okay. But why come here (Kalavai was the place)
#பக்தி மங்களவேடா என்ற ஊர் பண்டரிபுரத்திலிருந்து சிறிது தூரத்தில் உள்ளது. அந்த ஊரில் பீடார் சுல்தானுக்கு வரி வசூல் அதிகாரியாக தாமாஜி வேலை பார்த்து வந்தார். தாமாஜி பண்டிதர் தீவிர விட்டல பக்தர். தினமும் விட்டலனை பூஜித்து யாரேனும் அதிதி வந்தால் அவருக்கு போஜனம் செய்வித்து பிறகுதான்
சாப்பிடுவார். சுல்தானுக்கு அவரது நேர்மை நல்லொழுக்கம் ரொம்ப பிடித்து விட்டதால் அவனின் கஜானா மற்றும் பண்டக சாலைக்கு அவரை பொறுப்பாளியாக நியமித்தான். எதிர்பாராத விதமாக நாட்டில் பஞ்சம் வந்தது. ஆடு மாடு கோழி எல்லாம் தீவனமின்றி மெலிந்து போயின. பயிர் பச்சை எல்லாம் வாடி கருகின. மக்கள்
உணவு தட்டுப்பாட்டால் தவித்தனர். ஒருநாள் தாமாஜி வீட்டு வாசலில் ஒரு பிராமணர் பசியோடு வந்தார். தாமாஜி அவரை அழைத்து உபசரித்து உணவளித்தார். அந்த மனிதர் அழத் தொடங்கவே தாமாஜி விவரம் கேட்டார். "நான் இங்கே வயிறார உண்கிறேன். பண்டரி புரத்தில் என் வீட்டில் மனைவி குழந்தைகள் உணவின்றி
#நற்சிந்தனை
ராம ராம ராம ராம!
ராம நாம ஜபத்தில் நாம் இருந்தால் நமது கர்ம வினைப்படி ஏதேனும் துக்கமோ அவமானமோ நிகழ வேண்டி இருந்தால் அவைகள் தடுக்கப்படும் அல்லது நமக்கு பாதிப்பின்றி மாற்றி அமைக்கப்படும். ராம நாமத்தின் சிறப்பே ராமாயணம். ஆஞ்சநேயருக்கு உயிராய் இருப்பது ராம நாமமே. எல்லாவித
பயங்களையும் போக்கடித்து, சகல ஞானத்தையும் பக்தியையும் அளித்து, இகபர சுகங்களையும் தரவல்லது ஸ்ரீராம நாமம். ராமா என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருந்தால் நமக்கு எந்த ஒரு செயலிலும் வெற்றி கிடைக்கும் என்பதால், ராமா என்ற மந்திரத்துடன் வெற்றி என்ற பொருளுடைய ஜயம் சேர்க்கப்பட்டு ராம ஜயம்
என உச்சரிக்கப்படுகிறது. நமது இலட்சியம் அழியா ஆனந்தமே. அதை ராம நாம ஜபத்தினால் பெற முடியும். ராம நாமாவினால் வினைகள் எரிந்து நோய்கள் குறையும். சஞ்சிதம், ஆகாமியம் கருகி, ப்ராரப்தம் சுகமாக அனுபவித்து ஜீரணிக்கப்படும். வினை தாங்கும் வலிமையையும், அதுவும் பிரசாதமாக ஏற்கும் பக்குவமும்
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் ஓர் ஆங்கிலேயே ஆளுநர் கஜேந்திர மோக்ஷம் ஓவியத்தைப் பார்த்து விட்டு, தன உதவியாளரிடம், உங்கள் கடவுளான திருமாலுக்கு யாரும் சேவகர்களே கிடையாதா என்று கேட்டார். அதற்கு அந்த உதவியாளர், அவருக்கு ஆயிரக் கணக்கான சேவகர்கள் இருக்கிறார்கள் ஏன்
கேட்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர், ஒரு சாதாரண யானையின் காலை ஒரு முதலை பிடித்ததற்காகவா அவரே கருடன் மீது ஏறி சங்கு சக்கரத்துடன் வந்து அந்த யானையை காக்க வேண்டும்? நீர் கூறியது போல் ஆயிரக் கணக்கான சேவகர்கள் இருக்கிறார்களே அவர்களில் யாரவது ஒருவரை அனுப்பி அந்த யானையை காப்பாற்றி
இருக்கலாமே. அதை விட்டு விட்டு அவர் ஏன் வந்து அந்த யானையை காப்பாற்ற வேண்டும் என்று கேட்டார். அதை கேட்ட உதவியாளர் ஏதும் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தார். ஆளுநருக்கு தான் நன்றாக இந்து மதத்தை மட்டம் தட்டி விட்டோம் என்று மனத்திற்குள் பெருமை பட்டுக் கொண்டார். ஒரிரு நாட்கள் சென்றன.
#The_cause_of_anger A monk decides to meditate alone away from his monastery. He takes his boat out to the middle of the lake, moors it there, closes his eyes and begins his meditation. After a few hours of undisturbed silence, he suddenly feels the bump of another boat colliding
with his own. With his eyes still closed, he senses his anger rising, and by the time he opens his eyes, he is ready to scream at the boatman who dared disturb his meditation. But when he opens his eyes, he sees an empty boat that had probably got untethered and floated to the
middle of the lake. At that moment, the monk achieves self-realization, and understands that the anger is within him, it merely needs the bump of an external object to provoke it out of him. From then on, whenever he comes across someone who irritates him or provokes him to anger
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் கொடியில் உணர்த்தியிருந்த புதிய புடவையை ஆசையோடு பார்த்தாள் கமலாபாய். இதுவரை ஒரே ஒருமுறை தான் அதை உடுத்தி இருக்கிறாள். இன்று மாலை கிருஷ்ணர் கோயிலுக்குச் செல்லும்போது இந்தப் புடவையைத் தான் கட்டிக் கொண்டு செல்ல வேண்டும். சற்று விலைமதிப்புடையது. #துக்காராமின் மனைவ
நல்ல சேலைகளையும் கட்டுவாள் என்பதைக் கோயிலுக்கு வருபவர்கள் உணரட்டுமே! துக்காராமின் கிருஷ்ண பக்திக் கீர்த்தனைகளின் ரசிகர் அன்பளிப்பாகக் கொடுத்த புடவை! இல்லா விட்டால் துக்காராம் சம்பாத்தியத்தில் விலைமதிப்புள்ள புடவையை வாங்க முடியுமா என்ன! உத்யோகம் புருஷ லட்சணமாம்? ஆனால் துக்காராம்
எந்த வேலைக்கும் போய் எதுவும் சம்பாதிக்கவில்லை. கீர்த்தனைகளை மட்டுமே பாடிக் கொண்டிருந்தால் அடுப்பில் சோறு வேகுமா? வயிறு என்று ஒன்று இருக்கிறதே! தெரிந்தவர் ஒருவரிடம் சொல்லி, சோளக்கொல்லை ஒன்றைக் காவல் காக்கும் பணியைச் சிறிதுகாலம் முன் துக்காராமுக்கு அவள் தான் வாங்கிக் கொடுத்தாள்.