ஆட்சியிலிருந்ததோ வெறும் இரண்டு ஆண்டுகள்தான். அதிலிருந்து சில,
1. 1967-ல் அறிஞர் அண்ணா முதல்வரானதும் மெட்ராஸ் ஸ்டேட் என்று இருந்ததை '#தமிழ்நாடு' என்று பெயரிட்டார்.
2. சுயமரியாதை திருமணங்கள் செல்லுபடியாகும் என்ற அரசாணையை கொண்டுவந்தார்.
3. தமிழக மக்களின், மாணவர்களின் இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை, மனதில் கொண்டு, இந்தியத் துணைக்கண்டம் முழுதும் மும்மொழி திட்டம் அமுலில் இருந்தபோது, தமிழில் இரு மொழி திட்டம் கொணர்ந்து, தமிழ், ஆங்கிலம் இரண்டு மட்டும்தான், இங்கு இந்திக்கு இடமில்லை என்று தீர்மானம் இயற்றினார்.
4. பதவி ஏற்கும்போது கடவுள் பெயரால் என்று சொல்லி பதவி ஏற்காது மனசாட்சிப்படி - உளமாற எனச் சொல்லி பதவி ஏற்றார்.
5. அண்ணா அரசு அமைந்ததும் ஆகாஷ்வாணி என்பது வானொலி என அழைக்கப்பட்டது.
6. ஏழை எளியோருக்கு பயன்படும் வகையில் சென்னை,கோவை இரு நகரங்களிலும் ரூபாய்க்கு 1 படி அரிசி வழங்கியது.
7. புன்செய் நிலங்களுக்கு #நிலவரி#ரத்து செய்யப்பட்டது.
நடிகர்களுக்காக காத்திருக்கிறது! இளைய சமுதாயம்!!!
காவிரி,'சல்லி கட்டு, ஈழம்,ஸ்டெர்லைட், இந்தியெதிர்ப்பென நடிகன் பின்னால் ஒழிந்துகொள்கிறது, இளைய தலைமுறை!
எல்லா பிரச்சனைகளுக்கும் குரல்கொடுக்கிற இடதுசாரி இயக்கங்களின் பின்னால், எந்த காலத்திலும் அணிதிரண்டதில்லை, குரல்கொடுத்ததுமில்லை!
40 வருட இளையதலைமுறையை அரசியல் பேசவிடாமல், அரசியலுக்குள் நெருங்கிவிடாமல், அரசியலை சாக்கடையென கற்பித்ததில்! எம்ஜி.ராமசந்திரனுக்கும், பார்ப்பனிய ஊடகங்களூக்கும் பெரும்பங்குண்டு.
இல்லையென்றால்! தமிழகத்தின் அண்ணா தலைமையிலான அன்றைய இந்தியெதிர்ப்பு போராட்டத்தின் வீரியத்தோடு, இன்றைய
இளையசமுதாயம் வீறுகொண்டு எழுந்திருந்திருக்கும்!
தமிழகத்தின்மீது விழும் ஒவ்வொரு அடிக்கும், ஏதாவது நடிகன் அழுதால்தான், இளைஞர்கள் மத்தியில் சலசலப்பே உண்டாகிறது!
கேடுகெட்ட இளையசமுதாயம்! வரும் தேர்தலிலும், ஈபிஎஸ்,ஓபிஎஸ் மற்றும் மஃபா.பாண்டியராஜனை கண்டிப்பாக மீண்டும்
ராகுல் காந்தி நடை பயணம் மேற்கொள்கிறார் என்றவுடன் அதனை சங் பரிவாரம் எப்படி எதிர்கொள்ளும் என்பது இந்திய அரசியலை கவனிக்கும் சிறு பிள்ளைக்கும் தெரியும். கேலிகள், கிண்டல்கள், சர்ச்சைகளை ஊதிப் பெருக்குவது என்று பரிவாரத்தின் காலாட்படை செயல்படுமென்று தெரியும்.
சங் பரிவாரத்தை எதிர்க்கும் தரப்பென்று ஒன்றிலிருந்தும் "சுருட்டு புடிச்சவனெல்லாம் சர்ச்சிலா? நடை பயணம் போனவரெல்லாம் காந்தியா?" என்றும் "ஐயோ ஜார்ஜ் பொன்னையாவை சந்திக்கலாமா? இவரிடமா நம்பிக்கை வைப்பது" என்றும் ஓலங்கள் கேட்கின்றன.
ஐயன்மீர், காந்தியார், அதாவது மோகந்தாஸ் காந்தி, உப்பு
எடுக்க நடக்கப் போகிறேன் என்ற போது ஆங்கிலேயர் மட்டுமல்ல ஜவஹர்லால் நேருவும் தலையிலடித்துக் கொண்டார் என்பதே வரலாறு. யாருக்கும் நம்பிக்கையில்லை அது தேசத்தில் ஒரு தீ மூட்டும் என்று. காந்தியாரும் தண்டிக்கு போனார், உப்பு அள்ளினார், தேசம் எழுச்சி அடைந்தது. ஆனால் உப்பு வரியும் ரத்து
முஸ்லிம்கள் வீடுகளுக்குள் புகுந்து சமையல் செய்ய்ய வேண்டும், சாப்பிட வேண்டும் அல்லது தூங்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தாலும் நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்ளும்.
ஞானவாபி கோயிலில் ஒரு இந்து சிற்றரசரின் மனைவியை பிரத்யேக பூஜை என கர்ப்பகிரகத்திற்குள்
அழைத்து சென்று கற்பழித்து கொலை செய்தார்கள் இரண்டு குருக்கள். எவ்வளவு மன்றாடியும் சிற்றரசருக்கே நியாயம் கிடைக்கவில்லை. தெய்வ குற்றம் என சாக்கு கூறி இளவரசியையும் பிரத்யேக பூஜைக்கு அனுப்பினால்தான் சனி விலகும் என்று கூறினார்கள். சிற்றரசர் வேறு வழியின்றி பேரரசர் ஔரங்கசீப் கிட்டே
முறையிட்டார். பேரரசர் தளபதியை அனுப்பி கற்பழித்து கொன்ற கயவர்களை தலையை வெட்டி நீதியை நிலை நாட்டினார். சிற்றரசர் மகிழ்ந்து கோயில் பக்கத்தில் இருந்த காலி நிலத்தை பேரரசுக்கு விட்டுக் கொடுத்தார். இதுதான் ஞானவாபி மசூதியின் அசல் உண்மை வரலாறு.
இனி இந்தியாவில் கோர்ட் தீர்பு எல்லாம்
ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப், நாகார்ஜுனா போன்றோர் நடித்த 'பிரம்மாஸ்த்ரா' படம் இந்த வாரம் வெளியாகவிருக்கிறது. பெரும் பொருட் செலவில் பேன்-இந்தியா லெவலில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தினை விளம்பரப்படுத்தும் பயணத்தில் ரன்பீர், ஆலியா மற்றும்
இயக்குனர் அயான் முகர்ஜி ஈடுபட்டுள்ளனர். அதற்காக மத்தியப் பிரதேசத்தில் பயணத்தில் இருக்கும் போது உஜ்ஜைன் நகரத்தில் உள்ள மகாகால் கோயிலுக்கு போயிருக்கிறார்கள். அங்கே ரன்பீருக்கு எதிராகக் கூடிய பஜ்ரங்தள உறுப்பினர்கள் பெரும் கோஷங்களை எழுப்பி இவர்களை கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்துப்
போராடி இருக்கிறார்கள். போலீஸ் வந்தும் கூடப் பயனின்றிப் போனதில், இயக்குனர் அயான் முகர்ஜி மட்டும் கோயிலுக்குள் போய் வழிபட்டு விட்டு வந்திருக்கிறார்.
பஜ்ரங் தளத்தினரின் போராட்டத்துக்குக் காரணம்: ரன்பீர் கபூர் மாட்டுக்கறி சாப்பிடுபவர் என்பதுதான். அதாவது 2011ல் ஏதோ ஒரு பேட்டியில்