#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் கலியுகத்தில் முக்திக்கு ஒரே வழி பகவானின் ரூப லாவண்யங்களின் மகிமை கேட்டால் போதும் ஜென்மாந்திர பாவங்கள் தீயினில் தூசாகும். அதேபோல பகவானின் நாம சங்கீர்த்தனம் பஜனை எங்கெல்லாம் கேட்கிறதோ அங்கு நாம் உட்கார்ந்து அதை பக்தியோடு கேட்டாலே போதும். பாட்டு பாடத் தெரியவில்ல
என்ற கவலை வேண்டாம். பஜனை பண்ணத் தெரியவில்லை என்கிற வருத்தம் வேண்டாம். சமஸ்க்ருத ஸ்லோகங்களை பிழை இல்லாமல் உச்சரிக்க முடியவில்லை என்கிற ஆதங்கம் வேண்டாம். பகவானின் ஆயிரம் நாமங்களான விஷ்ணு ஸகஸ்ரநாமத்தை பீஷ்மாச்சாரியார் நமக்கு மிகப் பெரிய பொக்கிஷத்தை வழங்கியுள்ளார். மனதார, பக்தியுடன்
விஷ்ணு சஹாஸ்ரனாமத்தை சொன்னாலே போதும் முக்தி அடைந்து விடலாம். முழுவதும் சொல்ல முடியாதவர்கள் #இலகு_பாராயணமாக
ஶ்ரீராமராமேதி ரமேராமே மனோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே
என்பதை மட்டும் சொன்னாலே விஷ்ணுஸகஸ்ரநாமத்தை முழுவதும் சொன்ன பலன் கிடைத்து விடும்.
கலியுகத்தில் துரித கதியில்இயங்கும் மக்களுக்காக, பகவானே அவன் நாமங்களை மனிதர்கள் சொல்லிக் கேட்கும் ஆசையில் பிதாமகர் பீஷ்மர் மூலம் உண்டு பண்ணி நமக்கு அளித்துள்ளார் என்பதே சத்தியம். விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்ய பயில்வோம். தினமும் பாராயணம செய்வோம்
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
வரலாற்றை அறிந்து கொள்வதால் மட்டுமே ஜாதிகளுக்கு அப்பாற்பட்டு #இந்துகள்_இடையே_ஒற்றுமை_ஓங்கும். ஸ்ரீரங்கம் கோவிலை இஸ்லாமிய படைகளிடம் இருந்து பாதுகாக்க எத்தனையோ இந்துகள் பலியாகினர். தலை சீவி கொல்லப்பட்ட 12000 இந்துகளில் எத்தனை ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்று தெரிந்தால் அவர்கள் தியாகத்தின்
மகிமை புரியும். கொடிய இஸ்லாமிய படைத் தலைவனை கொன்ற வெள்ளையம்மா என்ன ஜாதி என்று தெரிந்து கொண்டால் அன்றைய இந்துகள் எப்படி ஒற்றுமையாக இருந்தார்கள் என்பது தெரிய வரும். ஆழ்வார்களிள் அதிகம் கொண்டாடப் படும் #நம்மாழ்வார் பிராமணர் அல்லர். அவருக்கு ஏன் முதல் மரியாதை என்பதை தெரிந்து கொண்டால்
இந்துமதத்தின் சமத்துவம் புரியும். கவிச் சக்கரவர்த்தி #கம்பர் பிராமணர் அல்லர். பிராமணர் அல்லாத கம்பர் எப்படி ‘கல்வியிற் பெரியர்’ என்று பெயர் பெற்றார் என்பதை அறிந்து கொண்டால் அக்காலத்தில் கல்வி எல்லோருக்கும் சமமாக கிடைத்தது என்பது புரியும். கல்வியிற் பெரியர் கம்பரே வியந்து நின்ற
#பூம்பாரை_வேலப்பர்_கோவில் கொடைக்கானலிருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பூம்பாறை கிராமம். இந்த முருகன் நினைத்தால் தான் நாம் இங்கு வர முடியும். இந்த தேதியில், இந்த நேரத்தில் வரவேண்டும் என்பது அவன் விருப்பம் . மிகவும் சக்திவாய்ந்த நவபாஷான முருகன்.
இந்தியாவில் உள்ள எல்லா
கோவில்களிலும் ஐம்பொன், வெங்கலம் கல்லால் ஆன சுவாமி மூர்த்தங்களை காண முடியும். ஆனால் இந்தியாவில் உள்ள இரண்டு கோவில்களில் மட்டுமே நவ பாஷானத்தால் உருவாக்கப்பட்ட அபூர்வமானமூர்த்தங்கள் உள்ளன. 1. பழனி மலை மீதுள்ள தண்டாயுதபாணி முருகன் 2. பூம்பாறை மலையில் உள்ள குழந்தை வேலப்பர்
உலகிலேய
நவபாஷான சிலையை உருவாக்கி பிரதிஷ்டை செய்தவர் மாமுனிசித்தர் போகர் என்ற மாமுனிவராகும். இவர் உருவாக்கிய பழனி மலை முருகன் மட்டும் தான் என்று எல்லோரும் அறிவர். ஆனாலும் பூம்பாறை முருகன் சிலையும் அவர்தான் நவபாஷானத்தால் உருவாக்கியவர் என்பது தெரியாத செய்தி. அதுபோல் அருள் பாலிப்பதிலும் பழனி
#MahaPeriyava Once a devotee asked Mahaswamigal, why do we keep food for Crows during Mahalayam? Are our ancestors taking forms of Crows? Why do they come as this low standard bird? Why not a high standard bird? With a gentle smile Mahaswamigal answered, "We call the Crow Kaka in
Tamil. Do we address any other creature by its sound? Do we call a Cat 'Meow?' Because a Parrot says 'Kiki' do we call it a 'Kiki?' A Crow is called by its sound that makes it special. Ka means Kaapaathu or Protect me. So, when you keep food for a Crow and say 'Kaa kaa' you are
asking your ancestors to protect you. You say a Crow is lowly because it is freely available and it eats anything! But let me tell you, a Crow is beautiful. Why? It wakes up at 'Brahma Muhurat', 'Amrit Vela'. It caws and wakes you up. Even Cocks may not wake up on time many days
#பவித்ரோத்சவம் பவித்ரோத்சவம் என்பது வைஷ்ணவ கோவில்களில் நடக்கும் ஒரு முக்கிய உத்சவம். புனிதப்படுத்துதல் என்ற பொருளில் வரும் பெருமாளையே பவித்ரன் என அழைப்பார்கள். ஒவ்வொரு கோயிலிலும் ஆவணி அல்லது புரட்டாசி மாதங்களில் பவித்ரோத்ஸவம் 3, 5, 7 அல்லது 9 நாட்களுக்குக் கொண்டாடப்படும்.
போதும் மற்றைய திருவிழா காலங்களில் மந்த்ர லோபம் (தவறான மந்திர உச்சரிப்பு) ஏற்படக்கூடும். அதனால் எம்பெருமானுடைய ஸாந்நித்யம் குறைய வாய்ப்பு உண்டு. அவ்வாறு ஏற்படும் குறைகளைப் போக்குவதற்காகப் பவித்ரோத்சவம் கொண்டாடப்படுகிறது. அதே போல பூஜை செய்யும்போது தவறுகள் ஏற்படலாம். சில உத்சவங்கள்
நடைபெறாமல் தடைப் பட்டு போகலாம் (கரோனா காலத்தில் ஏற்பட்ட மாதிரி). கோயிலுக்கு வரும் மகான்கள் துதிக்கும் துதிகளால் இறை சக்தி, புனிதம் ஆகியவை பெருகும். அதே சமயம் அங்கே வரும் பக்தர்களின் குணங்கள், மாறுபட்ட நடத்தைகள், அவர்களால் ஏற்படும் தீட்டுக்கள் போன்றவைகளால் மூர்த்திகளின் இறை
#மகாபெரியவா 1933இல் திருவிடைமருதூரில் தைப்பூசத் திருவிழா. எட்டாம் நாள் தேர் உலா. கொல்லன்கோடி மூலையைத் தேர் அடைந்த போது முட்டுக்கட்டைகள் நசுங்கியதால், தேர் நேரே வடம் போக்கித் தெருவழிச் சென்று பள்ளத்தில் இறங்கிவிட்டது. அந்த ஆண்டு கும்பகோணம் மஹாமகத்திற்கு விஜயம் செய்த மகாபெரியவா
புனித நீராடலை முடித்துக்கொண்டு திருவிடைமருதூருக்கு வந்து பச்சையப்பன் தெருவில் தங்கினார். மஹாலிங்க சுவாமி தேர் தடைப்பட்டு நிற்பதைக் கேட்டறிந்தார். ஒருநாள் திடீரென்று எழுந்து புறப்பட்டு வேகமாக நடக்கலானார். மக்களும் கூடவே பின்தொடர்ந்தனர். பெருங்கூட்டமே சேர்ந்து விட்டது. ஸ்ரீ
சுவாமிகள் தேர் இருந்த இடத்தையடைந்து மஹாலிங்கேஸ்வரரைச் சுற்றிவந்து தரிசித்தார். பிறகு தேரின் வலப்புறமாகச் சென்று நின்று, தேரின் வடத்தைத் தம் கரத்தால் பற்றி கூடியிருந்த மக்களைப் பார்த்து, ஒன்றாகத் தேரை இழுக்குமாறு உரக்கப் பணித்தார். இதற்குள் கோயில் அதிகாரிகள், பணியாளர்கள் கூடினர்.
#நங்கவரம்_சுந்தரேஸ்வரர்_ஆலயம்
திருச்சி அருகேயுள்ள பெருகமணி கிராமத்தை அடுத்துள்ள நங்கவரத்தில் அமைந்துள்ளது சுந்தரேஸ்வரர் ஆலயம். சோழ நாட்டை ஆண்டுவந்த சோழ மன்னர் ஒருவருக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. மன்னனும், ராணியும் வேண்டாத தெய்வம் இல்லை. ஒரு சிவனடியாரின் அறிவுறுத்தலில் சிவ
தலங்கள் பலவற்றிற்கு சென்று தரிசித்து வந்ததன் பயனாக அரசனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் நரி முகம் கொண்டிருந்தாள். குழந்தையின் உடலமைப்பு பெண் உருவில் இருந்த போதிலும் முகம் மட்டும் நரியின் முகமாக இருந்தது. மன்னரும் ராணியும் வேதனைப் பட்டனர்.
வருடங்கள் ஓடின. பேதை பெதும்பையாகி
மங்கை பருவம் அடைந்தாள். ஆனாலும் அவள் முகம் நரி முகமாகவே இருந்தது. மந்திரிகளும், மன்னனின் நலம் விரும்பிகளும் இறைவனுக்குப் பரிகாரம் பூஜைகள் செய்தால் இந்தக் குறையை சரி செய்துவிடலாம் என்றனர். அதன்படி மன்னனும் ஒவ்வொரு ஆலயமாகச் சென்று பரிகாரப் பிரார்த்தனைகள் செய்தார். பலன் கிட்டவில்லை.