ஆ.ராசாவின் மேடைகள் ஒவ்வொரு அக்ரஹார ,மூடர் கூட,மடத்தான்கள் ,சங்கி மங்கிகள் வீதிகளிலும்
பேசுவதற்கு வாய்ப்பு அளித்தால் புத்துக்களில் ஒழிந்திருக்கும் அனைத்து வகை நச்சுபாம்புகளும் ,நாதன் கழுத்திலும் ,சிவன் படுக்கையிலும் வீற்றிருக்கும் அனைத்து வகை அவதார பாம்புகளும் வெளியேவரும் .
இதனால் சனாதான விசமிகள் வெறுண்டோடி அதனால் கிளம்பும் கருத்துக்களால் முடங்கி அடிமையாக இருக்கும் சூத்திரர்கள் என்ற அடைப்பு நீங்கி மனிதகுலம் தழைத்து சமூகநீதி அனைத்து இடங்களிலும் பிறக்கும் .
ஆகம நூல்கள் ,இதிகாச புராணங்கள் ,ஸ்மிருதிகள் ,உபச்சாரங்கள் ,பாரதங்கள் ,ஸ்லோகங்கள் ஒழியும்
பார்ப்பனர்கள் தங்களை உயர்த்திக் கொள்ளுவதற்காக வேண்டிச் செய்த சூழ்ச்சியில் “வருணாச்சிரம தருமம்” என்பதாக ஒரு பிரிவை உண்டு பண்ணி மக்களுக்கும் பிறவியிலேயே உயர்வு தாழ்வைக் கற்பித்துத் தாங்கள் கடவுள் முகத்திற் பிறந்தவர்கள் என்றும் உயர்ந்தவர்கள் என்றும்,
தங்களுக்கடுத்தவர்கள் சிலர் கடவுளின் தோளிற் பிறந்தவர்கள் க்ஷத்திரியர்களென்றும் மற்றும் சிலர் கடவுளின் தொடையிற் பிறந்தவர் வைசியர்களென்றும், ஆனால் கலியுகத்தில் க்ஷத்திரியரும் வைசியரும் இல்லை என்றும் தங்களைத் தவிர மீதியுள்ளவர்களெல்லாம் கடவுளின் பாதத்தில் பிறந்தவர்கள் 'சூத்திரர்கள்'
என்றும், அச்சூத்திரர்கள் தங்களது வைப்பாட்டி மக்கள், தங்களது அடிமைகள், தங்களுக்குத் தொண்டு செய்வ தற்கென்றே கடவுளால் பிறப்பிக்கப்பட்டவர்கள் என்றும் சொல்லுவதோடு இந்த சூத்திரர்களுக்கு எந்தவித சுதந்திரமுமில்லை என்றும், அவர்கள் சொத்து, சுகம் வைத்துக்கொள்ளுவதற்குக்
கூட பாத்தியதையில்லாதவர்க ளென்றும், அப்படி மீறி வைத்திருந்தால் அவர்களிடமிருந்து பிராமணர்கள் பலாத்காரத்தினால் பிடுங்கிக் கொள்ளலாமென்றும் இன்னும் நினைப்பதற்கே சகிக்க முடியாததான அநேக இழிவுகளை யெல்லாம் கற்பித்து இவைகளுக் காதாரம் வேதத்திலேயே இருக்கிறதென்றும்,
வேதத்தின் கட்டளையென்றும் சொல்லுவதோடு அதற்கு வேண்டிய ஆதாரங்களையும் செய்து வைத்து நம்மைத் தாழ்த்தி, இழிவுபடுத்தி வருவதைப் பல தடவைகளில் பேசியும் எழுதியும் வந்திருக்கிறோம்.
சில பார்ப்பனர்கள் இப்படியெல்லாம் இல்லையென்றும் இது வேண்டுமென்றே பார்ப்பனர்கள் பேரில் துவேஷத்தைக் கற்பிக்க எடுத்துச் சொல்லப்பட்டு வருகிற தென்றும் உயர்வு தாழ்வு வித்தியாசங்கள் இல்லையென்றும் சொல்லுவதும், பார்ப்பனரல்லாதாரில் சிலர் தாங்கள் வருணாசிரம முறைப்படி சூத்திரரல்லவென்றும்,
க்ஷத்திரியரென்றும் மற்றும் சிலர் வைசியர் என்றும் சொல்லிக் கொண்டு வருணாசிரம தர்மத்தை ஆதரிப்பதும், சிலர் தங்களுக்கு வர்மா, குப்தா என்று பெயர் வைத்துக்கொள்ளுவதும் பூணூல் போட்டுக் கொள்ள முக்கியமாய் வேளாளர்கள், தாங்கள் பூவைசியரென்றும் தாங்கள்
சூத்திரரில் அப்படிப் பட்டவர்கள் அல்லரென்றும் சொல்லிக் கொள்ளுவதையும் பார்த்து வருகிறோம். இதுகள் நமது பார்ப்பனர்கள் அவரவர்களுக்குத் தக்கபடி சொல்லி ஏமாற்றுவதை நம்பி மோசம் போவதே அல்லாமல் வேறல்ல.
பார்ப்பனர்கள் நம்மை இழிவு படுத்துவதற்காக வைத்திருக்கும் சங்கங்கள் மோட்ச சாதனங்களாகப் போய் விடுகின்றன. நம்மைத் தாழ்த்திப் பேசும் பேச்சுக்கள் சநாதன தர்மமாகி விடுகின்றன. நாம் அவற்றிலிருந்து விடுபடுவதற்கு ஏற்படுத்தப்படும் சங்கங்கள் தேசத் துரோக சங்கங்களாகவும்,
அதில் பேசும் பேச்சுக்கள் பிராமணத் துவேஷமாகவும் போய்விடுகின்றன. இதிலிருந்தாவது வருணாசிரம தர்மப் பயித்தியம் பிடித்தவர்களுக்கும் பார்ப்பனர்களின் வால்பிடித்துத் திரிந்து க்ஷத்திரியர், வைசியர் ஆகிவிடலாம் என்று நினைக்கிறவர்களுக்கும் புத்தி வருவதோடு நம்மைப்பற்றி
முட்டாள் தனமாய் நினைத்துக் கொண்டிருக்கும் தப்பெண்ணங்களும் மாறக்கூடுமென்றும், மற்றவர்களை தங்களிலும் தாழ்ந்தவர்களென்றும் நினைத்துக் கொண்டிருக்கும் மடமையும் மாறி மக்கள் எல்லோரும் சமமானவர்களென்று நினைக்கக் கூடும் என்றும் நாம் எதிர்பார்ப்பதோடு ஒரு
வகுப்பாரைத் தங்களைவிட தாழ்ந்தவர்கள் என்று எண்ணும் கொள்கையை ஒப்புக் கொள்வதால் மற்றொரு வகுப்பாருக்கு தாங்கள் வைப்பாட்டி மக்களாக வேண்டியிருப்பதையும் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.
தாயைச் சந்தேகித்து விபச்சாரி என்று கூறி பார்ப்பான் சொல்லும் மந்திரம் தான் திதி.
ரத்தக் கண்ணீர் நாடகத் தில் ஒரு காட்சி! நடிகவேள் எம்.ஆர். ராதாவின் அப்பாவுக்கு திவசம் செய்வதற்குப் புரோகித பார்ப்பான் வருவான். அப்பொழுது நடிகவேள் கேட்பார்.
அய்யர்வாள் உங்களுக்குக் கொடுக்கும் இந்தப் பொருள்கள் எங்க அப்பாவுக்குப் போய்ச் சேருமா? என்று கேட்பார் - பேஷா சேரும் என்பான் அந்தப் புரோகிதன்; ஓ புரோகிதன் வயிறு பரலோகத்துக்குத் தபால் பெட் டியோ?
கோடை கால வெப்பத்தால் உடல் சூடு அதிகரித்து, தோல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. சுரைக்காயை உணவில் சேர்த்துக்கொள்வதால் உடல் சூடு குறையும், வெப்பத்தால் ஏற்படும நோய்கள் தாக்காமல் காக்கும்.
சுரைக்காய் ஒரு சிறந்த சிறுநீர் பெருக்கியாக செயல்படுகிறது.
ஏனெனில் சுரைக்காய் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்கு வெளியேற உதவுகிறது. அடிக்கடி சுரைக்காயை உணவில் சேர்த்து கொண்டால் கல்லீரலில் படிந்திருக்கும் நச்சுத்தன்மை முற்றிலும் நீங்கி விடும்.
சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் பழுத்த சுரைக்காயை ரசமாக்கி, அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து அருந்தினால் சிறுநீரகம் சம்பந்தமான பிரச்சனைகளில் சிறந்த முன்னேற்றம் கிடைக்கும்.
பலாப்பழச் சுளையை சாப்பிடுவதால் நம் உடலில் நடக்கும் அற்புதங்கள்!!
பலாப்பழத்தில் பொட்டாசியம் அதிகமிருப்பதால், இது உடலில் சோடியத்தின் அளவை சீராக பராமரிக்கும். இதனால் உடலில் உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறையும்.
பலாப்பழத்தில் புரோட்டீன் அதிகம் இருப்பதால், இதனை சீசன் போது தினமும் உட்கொண்டு வாருங்கள். மேலும் இது பருப்பு வகைகளுக்கு சிறந்த மாற்றாக விளங்கும். இதனால் பருப்புகளின் மூலம் ஏற்படும் வாய்வு தொல்லையை தவிர்க்கலாம்.
பலாப்பழத்தில் டயட்டரி கொழுப்புகள் அதிகம் இருப்பதால், அவை குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, குடல் புற்று நோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். பலாப்பழத்தில் ஆன்டி-ஆக்சிடன்ட், பைட்டோ நியூட்ரியன்டுகள் மற்றும் பிளேவோனாய்டுகள் உள்ளது. இவை புற்று நோய் தாக்கத்திலிருந்து
சாதா ஆட்டோ வேகமாகச் செல்லுமா அல்லது ஷேர் ஆட்டோ வேகமாகச் செல்லுமா என்பதை எல்லாம் ஓட்டிக் காட்டி நம்மை அசரடிக்கும் காட்சி ஒரு சோறு பதம்.அதிலும் இப்படியான ஒரு சம்பவத்துக்குப் பின்னரும் கூட, அதைக் குடும்பத்தில் இருக்கும் யாரும் கவனிக்கவில்லை
என்பதெல்லாம் நிறைய லாஜிக் மீறல்கள் ஏன்?அந்தப் பெண் காவல் துறையில் பணியாற்றும் நபருக்குச் சொந்தமாய் இருந்து,அவரே அந்த வழக்கை விசாரிக்கும் அரிய வாய்ப்பும் கிட்டினால் மட்டுமே பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க முடியும் என இயக்குநர்
அதே போல், ஒருவன் மைனராக இருக்கும்போது பாலியல் குற்றம் செய்தால், அவன் பெரியவன் ஆன பின்பும் அதையேதான் இந்தச் சமூகத்தில் செய்யப்போகிறான் எனக் காட்டுவதும் முதிர்ச்சியின்மை, சமூகத்தின் மீதான அக்கறையின்மை ஆகியவற்றின் வெளிப்பாடே!
சங்பரிவாரங்கள் போற்றும் இந்துமதத் துறவி விவேகானந்தர், மாட்டிறைச்சிப் பற்றிய தனது கருத்துகளைப் பதிவு செய்துள்ளார். ‘இராமன்-சீதை’ மாட்டிறைச்சியை விரும்பி உண்டனர் என்று கூறும் விவேகானந்தர், மாட்டிறைச்சி உணவை நிறுத்தி யதால்தான், இந்த நாடு ஆண்மை இழந்து போனது
என்றும் கூறுகிறார். மாட்டுக் கறி உணவுப் பழக்கத்தை கைவிட முடியாமல் திணறியதால்தான் அதன் நினைவாக பார்ப்பனர்கள் மாட்டுப் பாலையும், மாட்டு ‘மூத்திரத்தை’யும் (கோமியானம்) உணவாக்கிக் கொண்டனர் என்று அம்பேத்கர் கூறுகிறார்.
“நான் சொல்வதைக் கேட்டால் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். நமது பழங்கால பழக்க வழக்கத்தின்படி மாட்டுக் கறியை சாப்பிடாதவன் நல்ல இந்துஅல்ல.(He is not a good Hindu whodoes not eat beef) - (தொகுதி-3 - அமெரிக்காவில் கலிபோர்னியாவில் ‘ஷேக்ஸ்பியர் கிளப்பில்பிப்.2, 1900 அன்று ஆற்றிய உரை).