சிலர் தமிழிலும் கேட்பதால், தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் இந்தப் பதிவு. #சைவம் #சிவச்சின்னங்கள்

1.சிவசின்னங்களாக போற்றப்படுபவை
திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம்

2. சிவனுக்கு #அன்னாபிஷேகம் நடக்கும் காலம் ஐப்பசி பவுர்ணமி

3. சிவன் யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம்
#தட்சிணாமூர்த்தி

4. ஆன்மாவைக் குறிக்கும் சிவன் எங்கிருக்கிறார்?
#திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்)

5. காலனை உதைத்த காலசம்ஹார மூர்த்தியாக ஈசன் அருளும் தலம் #திருக்கடையூர்

6. ஞானசம்பந்தரைக் காண சிவன் நந்தியை விலகச் சொன்ன தலம் #பட்டீஸ்வரம்

7. ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் சிவன்
மீது பாடியவர் #திருமூலர்

8. முக்திவாசல் என்று போற்றப்படும் திருத்தலம் #திருவெண்காடு (நவக்கிரக புதன் ஸ்தலம், நாகப்பட்டினம் மாவட்டம்)

9. ஐப்பசியில் காவிரியில் சிவபார்வதி நீராடுவது #துலாஸ்நானம்

10. ஐப்பசி கடைசியன்று மயிலாடுதுறையில் நீராடுவது #கடைமுகஸ்நானம்

11.சிவனுக்கு மாடக்
கோயில் கட்டிய மன்னன் #கோச்செங்கட்சோழன்.

12. கூத்தப்பன் என்று போற்றப்படும் இறைவன் #நடராஜர் (கூத்து என்றால் நடனம்)

13. தரிசிக்க முக்தி என்ற சிறப்பைப் பெற்ற தலம் #சிதம்பரம்

14. வாழ்வில் ஒருமுறையேனும் செல்ல வேண்டிய தலம் #காசி

15.சிவன் நெருப்பாக வளர்ந்து நின்ற தலம்
#திருவண்ணாமலை
16. அம்பிகை மயில் வடிவில் சிவனை பூஜித்த தலம் #மயிலாப்பூர்_கபாலீஸ்வரர்_கோயில்

17. மாதம் தோறும் வரும் விழாக்களைப் பட்டியலிடும் தேவாரம் #மயிலாப்பூர்_தேவாரம் (சம்பந்தர் பாடியது)

18. தட்சிணாமூர்த்தி கைவிரல்களை மடக்கிக் காட்டும் முத்திரையின் பெயர் #சின்முத்திரை

19. கயிலாயத்தில்
தேவலோகப்பெண்களுடன் காதல் கொண்டதால், பூலோகத்தில் பிறவி எடுத்தவர் #சுந்தரர்

20. வேடுவச்சியாக இருந்த பார்வதியை வேடனாய் வந்து ஈசன் மணந்த தலம் #ஸ்ரீசைலம் (ஆந்திரா)

21. சக்தி பீடங்களில் பைரவி பீடமாகத் திகழும் தலம் ஒரிசா மாநிலம் #பூரி_ஜெகந்தாதர்_கோயில்

22. இறைவன் இறைவிக்கு இடபாகம்
அளித்த தலம் #திருவண்ணாமலை

23. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருநாளன்று காலையில் ஏற்றும் தீபம் #பரணிதீபம் (அணையா தீபம்)

24. அருணாசலம் என்பதன் பொருள்
அருணம்+ அசலம்- #சிவந்த_மலை

25. ஆறாதாரங்களில் திருவண்ணாமலை
ஆதாரமாகத் திகழ்கிறது #மணிபூரகத் தலம்

26. திருவண்ணாமலையில் பவனி
வரும் சோமஸ்கந்தரின் பெயர்
#பக்தானுக்ரக_சோமாஸ்கந்தர்

27. #கார்த்திகை_அகல்தீபம் என்னும் அஞ்சல் முத்திரை வெளியான ஆண்டு 1997, டிசம்பர் 12

28. அருணகிரிநாதர் கிளிவடிவில் முக்தி பெற்ற இடம் #திருவண்ணாமலை (கிளி கோபுரம்)

29. #கார்த்திகை_நட்சத்திரம் தெய்வங்களுக்கு உரியது - சிவபெருமான்,
முருகப்பெருமான், சூரியன்

30. குறைந்தபட்சம் விளக்கு ஏற்ற வேண்டிய காலம் #24நிமிடங்கள் (ஒரு நாழிகை)

31. சிவாம்சமாகப் போற்றப்படும் ராமபக்தர் #அனுமன்

32. நமசிவாய என்று தொடங்கும் சிவபுராணம் எதில் இடம்பெற்றுள்ளது?
#திருவாசகம்

33. தர்மதேவதை நந்தி என்னும் பெயர் தாங்கி ஈசனைத் தாங்கி
வருவதை எப்படி குறிப்பிடுவர்?
#அறவிடை (அறம்-தர்மம், விடை-காளை வாகனம்)

34. மனிதப்பிறவியில் அடைய வேண்டிய நான்கு உறுதிப் பொருள்கள் #அறம்_பொருள்_இன்பம்_வீடு(மோட்சம்)

35. சிவபெருமான் ஆடிய நாட்டியங்கள் எத்தனை?
#108வகை

36. சிவபெருமானின் நடனத்தை காணும் பேறு பெற்ற பெண் அடியவர்
#காரைக்கால்_அம்மையார்

37. மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே என்று நடராஜரிடம் வேண்டியவர் #அப்பர் (திருநாவுக்கரசர்)

38. நடராஜரின் காலடியில் கிடக்கும் முயலகன் எதன் அடையாளம்
#ஆணவம்_அடங்கினால்_ஆனந்தம்_உண்டாகும்

39. பஞ்சசபையில் சித்திரசபையாகத் திகழும் தலம் #குற்றாலம்
40. நள்ளிரவில் சிவன் ஆடும் நடனம்
#சங்காரதாண்டவம்

41. இடக்காலில் முயலகனை ஊன்றிய கோலத்தை எங்கு காணலாம்?
#வெள்ளியம்பலம்(மதுரை)

42. மாலைவேளையில் இறைவன் மகிழ்ந்தாடும் திருநடனம்
#பிரதோஷநடனம் (புஜங்கலளிதம்)

43. நடராஜருக்குரிய விரத நாட்கள்
#திருவாதிரை_கார்த்திகை_சோமவாரம்
44. நடராஜருக்குரிய திருவாதிரை பிரசாதம் #களி

45.திருச்சிராப்பள்ளியில் வீற்றிருக்கும் இறைவன் #தாயுமானசுவாமி

46. பஞ்சபூத தலங்களில் வாயுத்தலம்
#காளஹஸ்தி

47. வண்டுவடிவில் இறைவனை பூஜித்த முனிவர் #பிருங்கி

48. திருமூலர் எழுதிய திருமந்திரம் #திருமுறையாகும் #பத்தாம்_திருமுறை
49. திருஞானசம்பந்தர் பொன் தாளம் பெற்ற தலம் #திருக்கோலக்கா (தாளமுடையார் கோவில்) சீர்காழிக்கு அருகில் உள்ளது

50. விபூதி என்பதன் நேரடியான பொருள்
#மேலான_செல்வம்

51. சுக்கிரதோஷ நிவர்த்திக்குரிய சிவத்தலம்
#கஞ்சனூர்

52. ஜோதிர்லிங்கத்தலங்கள் மொத்தம் எத்தனை?
#12ஜோதிர்லிங்கங்கள்
53. மதுரையில் உள்ள சித்தரின் பெயர்
#சுந்தரானந்தர்

54.திருஞானசம்பந்தருக்கு திருமணம் நிகழ்ந்த தலம் #ஆச்சாள்புரம் (திருப்பெருமணநல்லூர்)

55. நாவுக்கரசரின்உடன்பிறந்த சகோதரி
#திலகவதி

56. சுந்தரருடன் கைலாயம் சென்ற நாயனார்
#சேரமான்_பெருமாள்_நாயனார்

57. அப்பா! நான்வேண்டுவன கேட்டருள்
புரியவேண்டும் என்ற அருளாளர்
#வள்ளலார்

58. மதுரையில் சைவசமயத்தை நிலைநாட்டிய சிவபக்தை
#மங்கையர்க்கரசியார்

59.மாணிக்கவாசகர் யாருடைய அவையில் அமைச்சராக இருந்தார்?
#அரிமர்த்தனபாண்டியன்

60. திருநாவுக்கரசரால் சிவபக்தனாக மாறிய பல்லவமன்னன்
#மகேந்திரபல்லவன்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Sep 25
#MahaPeriyava This narration is about the experience of my grandfather with Periva. It was my father who revealed it to me.
A brief background: My grandfather Dr. Narayanswamy was a physician who practised with the great medical practitioner Dr. Rangachary (in whose memory is Image
Ranga Road in Chennai) during 1920s. At that time, my grandfather was living in Mylapore close to the Kapali Temple. My father was then a student of P.S. high school. My father used to recall that Dr. Rangachary used to take my grandpa in his Rolls Royce car to the government's
general hospital. Although my grandfather was an allopathic doctor, he was proficient in homeopathy too and saved many critically sick patients through homeopathy. In the years he lived in Mylapore, my grandfather had very little faith in religious rituals. He never performed
Read 9 tweets
Sep 25
#மகாபெரியவா
'பிற்காலத்தில் த்ரோணருக்கு தரித்ர காலம் ஸம்பவிக்கிறது. அவர் அப்போது அரசாட்சிக்கு வந்துவிட்ட த்ருபதனிடம், 'நம் பழைய க்ளாஸ்-மேட் ஆச்சே!’ என்ற நினைப்பில், உரிமையுடன் உதவி கேட்டுப் போகிறார். அவன் அதிகார போதையில், 'இந்தப் பஞ்சாங்கக்காரப் பிச்சு நம்மோடு friendship Image
கொண்டாடவா?’ என்று நினைத்து, அவரை அவமரியாதை பண்ணி விடுகிறான். இதிலே, அவனுக்கு எதிரடி தர வேண்டுமென்று த்ரோணருக்குத் தோன்றி, அவர் பிற்காலத்தில் அர்ஜுனனைக் கொண்டு த்ருபதனைச் சிறைப் பிடிக்கிறார். அப்புறம், போனால் போகிறதென்று பாதி ராஜ்ஜியத்தைக் கொடுத்து அனுப்பி விடுகிறார். இந்த மான
பங்கத்தில் அவனுக்கு வர்மம் வளர்ந்து, த்ரோணரை வதம் பண்ணுவதற்கென்றே ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று யாகம் பண்ணுகிறான். யாகாக்னியில் இருந்து த்ருஷ்டத்யும்னன் உண்டாகிறான். த்ரௌபதியும் அப்போது உத்பவித்தவள்தான். பிற்காலத்தில் அர்ஜுனன் ஸ்வயம்வரப் போட்டியில் ஜயித்து இவளைக்
Read 17 tweets
Sep 25
இன்று #மகாளய_அமாவாசை பித்ருகளுக்கு திதி கொடுக்க வேண்டிய முக்கிய தினம். #பித்ருகள் யார், அவர்களுக்கு திதி கொடுப்பதால் என்ன நன்மை என்பதை தெரிந்து கொள்வோம். வாழும் காலத்தில் நம் பெற்றோர் நெருங்கிய சொந்தங்கள் நம்மை காப்பாற்றுகிறார்கள், உதவுகிறார்கள். அவர்கள் இல்லை என்றாலோ அவர்களால் Image
உதவ முடியாத சூழ்நிலையும் ஏற்படலாம். இறைவன் மட்டுமே எக்காலத்திலும் எந்த இடத்திலும் நம்மை ரட்சிக்கிறார். இறைவனுக்கு அடுத்து சுமார் 86 லட்சம் யோஜனை (1 யோஜனை = 12 Kms) தூரத்திலிருந்து ஒரு கூட்டம் நம்மை ரக்ஷிக்கிறது. இவர்களே பித்ருக்கள். இவர்கள் வசிப்பிடம் பித்ரு லோகம். (பூமிக்கும்
சொர்கத்துக்கும் இடையே உள்ளது.) இந்தக் கூட்டத்திற்கு இது பெரிய தூரம் இல்லை. அதனால் அமாவாசை, தர்ப்பணம், சிராத்தம் என்றால் நம்மை நோக்கி மகிழ்ச்சியுடன் வருகின்றனர்.
#ஆத்மா 64 உறுப்புகள் கொண்ட ஸ்துல சரீரத்தை அடைந்து அறிவு, அனுபவம், இயக்கம் பெற்று கர்மாவை கடக்கிறது. ஆத்மா சரீரத்தை
Read 17 tweets
Sep 24
#மனுஸ்ம்ரிதி #ஆ_ராசாவின்_இந்துமதவெறுப்பு_பேச்சு
மனு ஸ்ம்ரிதி, நால்வகை வர்ணங்கள் பற்றி சரியாக தெரிந்து கொள்ள இப்பதிவு. முதலில் மனு ஸ்ம்ரிதி பழக்கத்தில் இல்லாத ஒரு கோட்பாடு என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மின்சாரம் இல்லாத போது எப்படி வாழ்ந்தோமோ அப்படி தான் இன்றும் வாழ்கிறோமா? Image
அப்போது எண்ணெய் விளக்கொளியில் தான் படித்தோம் என்று இருந்திருக்கிறது. அதனால் மின்சார விளக்கையும் போட்டு எண்ணெய் விளக்கையும் ஏற்றி வைத்துப் படிக்கிறோமா அல்லது டிவியை எண்ணெய் விளக்கொளியில் பார்க்கிறோமா? பகுத்தறிவு என்று சொல்பவர்கள் தான் பகுத்தறியாது முட்டாள்களாக இருக்கிறார்கள்
என்பதே உண்மை. ஒரு மூடன் சொல்வதை மூடர் கூடம் கேட்டு வெறுப்பை உமிழ்கிறது. பிராமணன் தலையில் இருந்தும், க்ஷத்திரியன் கைகளில் இருந்தும், வைசியன் தொடைகளில் இருந்தும், சூத்திரன் பாதத்தில் இருந்தும் பிறந்தவன் என்று மனு ஸ்ம்ரிதியில் இருப்பது உண்மை. கீதையில் கண்ணன் சொன்ன, ‘நால் வகை
Read 17 tweets
Sep 24
#தாரகமந்திரம்_ராம ராம என்கிற வார்த்தை ஒரு பீஜ மந்திரமாகும். அது நம் மணிப்பூரக சக்கரத்துடன் தொடர்பு உடையது. இந்த மணிப்பூரக சக்கரத்தில் தான் நம்முடைய சஞ்சித கர்மங்கள் சேர்ந்திருக்கின்றன. ராம நாமத்தை தொடர்ந்து எழுத எழுத இந்த கர்மங்கள் நிச்சயமாக அழியும். தாரக மந்திரம் என்கிற ஒரு ImageImage
சொற்றொடரை நாம் கேள்வி பட்டிருப்போம். இதன் அர்த்தம் "கடந்து செல்ல உதவுவது" என்பதாகும். ராம நாம மந்திரம் துயரங்களை கடந்து செல்வதற்கு ஒரு அற்புதமான தாரக மந்திரமாகும். 84 லட்சம் முறை இந்த ராமா நாமத்தை எழுதினால், இந்த ஜென்மத்திலும் இதற்கு முன் ஜென்மத்திலும் செய்த பாவங்கள் விலகி உலக
வாழ்வின் உண்மையான நோக்கத்தை உணர வழிவகுக்கும். கலியுகத்தில் நாம தர்மமே தர்மங்களுக்கு ராஜா.
பகவான் நாமம் சொல்ல குரு கூட தேவை இல்லை, பகவான் நாமமே குரு. ராம என்று நினைக்க, சொல்ல, எழுத புண்ணியம் பல செய்து இருக்க வேண்டும். நாமத்திற்காகவே படைக்கப் பட்டுள்ளோம்-நாமம் சொல்லல், கேட்டல்,
Read 10 tweets
Sep 24
#மகாபெரியவா
“‘ப்ருஹதாரண்யகம்’ – இந்தப் பேருக்கு அர்த்தம் ‘பெரிய காடு’ என்பதாகும். அப்படிக் காடாக விரிந்த ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் ஒரு கதை வருகிறது. உபநிஷத்துக்களில் தத்வங்கள் (ஃபிலாஸஃபி) மட்டும் அப்படியே கொட்டிக்கிடப்பதில்லை; நடுநடுவே ரசமான கதைகள் வரும். இந்தக் கதைகளில் மூலமும் Image
ஒரு பெரிய தத்வம் பிரகாசிக்கும். அப்படி ‘ப்ருஹதாரண்யக’த்தில் கொடையைப் பற்றி ஒரு கதை வருகிறது. தேவர்கள், அஸுரர்கள், மநுஷ்யர்கள் எல்லாருமே பிரம்மாவுக்கு ஒரே மாதிரி குழந்தைகள்தாம். பரமாத்மாவுக்கு பல தினுசான லீலை வேண்டி இருக்கிறது. நல்லது, கெட்டதுகளை மோதவிட்டு வேடிக்கை பார்க்க
வேண்டியிருக்கிறது. அதற்காக அவர் பிரம்மாவைக் கொண்டு தேவஜாதி, அஸுர ஜாதி, மநுஷ்யஜாதி முதலானவைகளை ஸ்ருஷ்டிக்கிறார். இந்த மூன்று ஜாதிக்கும் நல்லதைச் சொல்ல பிரம்மா கடமைப்பட்டு இருக்கிறார். ஒருமுறை தேவர்கள் எல்லோரும் பிரம்மாவிடம் போய், “எங்களுக்குச் சுருக்கமாக ஒரு உபதேசம் பண்ணுங்கள்”
Read 17 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(