Mr.Bai Profile picture
Sep 24 12 tweets 10 min read
#Microsoft
Microsoft Windows 11 Update கொடுத்த பிறகு இப்ப ஒரு புதிய Update ஒன்னு கொடுத்து இருக்காங்க இது என்ன புதுசா எப்போதும் வருவது தானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இது Windows 11 வந்த பிறகு வர கொஞ்சம் பெரிய Update அப்டினு சொல்லலாம் ஏன்னா இதுல Productivity Related நிறைய
புதிய விசயங்கள் கொண்டு வந்து இருக்காங்க Microsoft இப்போதைக்கு Microsoft Insider Program Register பண்ண Users மட்டும் முதற்கட்டமா வந்துருக்கு கூடிய விரைவில எல்லாருக்கும் இந்த Update வந்துரும் சரி வாங்க இதுல என்ன புதிய விசயங்கள் மைக்ரோசாப்ட் கொண்டு வந்து இருக்காங்க அப்டினு தெரிந்து
கொள்வோம்.

Windows 11 22H2 இந்த Updateல நிறைய சின்ன சின்ன Changes கொடுத்து இருந்தாலும் இதுல நாம முக்கியமான ஒரு சில Updates பற்றி மட்டும் தெரிந்துகொள்வோம்.

Start Menu Update

Start Menuல நாம நம்மளோட தேவையாக ஒரு சில Customization செய்து கொள்வது போல layoutsல மாற்றங்கள் கொண்டு
வந்து இருக்காங்க அதோட மட்டுமில்லாமல் நாம Smartphones Application பிரித்து வைத்து இருப்போம் பார்த்திங்களா உதாரணத்துக்கு சொல்ல போனால் Social அப்டினு தனியாக Gaming அப்டினு அதுல Game Application எல்லாம் வச்சு இருப்போம் பார்த்திங்களா அது போல பிறகு Pinned Apps எல்லாம் செய்து கொள்வது
போல Updates கொடுத்து இருக்காங்க.

Tabs in File Explorer

File Explorerல புதுசா Tabs feature கொண்டு வந்து இருக்காங்க அதாவது நாம ஒரே நேரத்துல எப்படி Browsers வெவ்வேறு Tabs Open பண்ணி பயன்படுத்துவோமோ அதே போல நம்முடைய Folders வேற வேற Tabல பயன்படுத்த முடியும் இது நெறய பேருக்கு ரொம்ப
பயனுள்ளதா இருக்கும்.

Snap Layouts

இது என்ன அப்டினு பார்த்தோம்னா நாம Multiple Windows Open பண்ணி பயன்படுத்துவோம் பார்த்திங்களா இப்ப Microsoft Word Use பண்ணிட்டு இருக்கீங்க அப்டினு வைத்து கொள்வோம் இப்ப உடனே நீங்க வேற எதாவது ஒரு application open பண்ண போறீங்க அப்டினு வைங்க
Current Application Multiple Windowக்கு கொண்டு வர நீங்க Application Topbar மேல Drag பண்ண போதும் உடனே உங்களுக்கு Options Show ஆகும் எப்படி நீங்க Maximize option பண்ணுவீங்களோ அதுக்கு பதிலா நீங்க இதை இப்படி பயன்படுத்திக்கொள்ளலாம்.

Clip Champ

அடுத்து Clip champ அப்டினு Video
Editor கொடுத்து இருக்காங்க இதுல நீங்க பெருசா Video Editing பண்ண முடியுமா அப்டினு கேட்டிங்க அப்டினா ஓரளவுக்கு Beginners இது ரொம்ப பயனுள்ளதா இருக்கும் அதோட Screen Recording மற்றும் Face recording ஒரே நேரத்துல பயன்படுத்தி கொள்ள முடியும்

Accessibility

Live Captions Update ஒன்னு
கொடுத்து இருக்காங்க அதாவது இப்ப நம்ம Systemல எதாவது ஒரு Audio Play ஆகுது அப்டினு வைங்க இது நாம Enable பண்ணிட்டா போதும் உங்களுக்கு Captions Run ஆக ஆரம்பிச்சுரும்,

இந்த Feature பற்றி படிச்சோன கண்டிப்பா நமக்கு தோணும் நாம Lapla படம் பார்க்கும்போது Work ஆன நல்ல இருக்குமே அப்டினு
நானும் அதை தான் முதல்ல நினைச்சேன் Update வந்த பிறகு Check பண்ணி பார்க்கணும் முதல் வேலையா.

இன்னும் நிறைய சின்ன சின்ன Updates கொடுத்து இருக்காங்க அதெல்லாம் நமக்கு Update வந்த பிறகு முழுவதும் தெரிந்துகொள்வோம்.

To Join Our Telegram Group:bit.ly/3C22uaA

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Mr.Bai

Mr.Bai Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Mr_Bai007

Sep 22
#Flipkartbigbillionday
இந்த தடவை பல நல்ல Offers நிறைய கொடுத்துட்டு இருக்காங்க நீங்க இப்ப உங்களோட Mobiles Update பண்ணனும் அப்டினு நினைச்சீங்க அப்டினா இந்த BBDல் நிறைய Offers இருக்கு அதுல உங்களுக்கு ஏற்ற Budgetல Mobiles வாங்கிக்கலாம். இந்த பதிவிலையும் அது குறித்து தான் Image
பார்க்கப்போறோம் வாங்க பார்ப்போம்.

இப்ப நீங்க உங்க வீட்ல யாருக்காவது ஒரு Mobile வாங்கணும் அப்டினு வைங்க அதுவும் அவங்க இப்பதான் முதல் முறையை Smartphone பயன்படுத்த போறாங்க அப்டினு வைத்து கொள்வோம் அவங்களுக்கு இந்த Mobiles எல்லாம் நீங்க பார்க்கலாம் எப்படியும் அவங்க First Users அதனால Image
11kள்ள தான் Mobile பார்ப்பீங்க இந்த Budgetla என்னென்ன Mobiles இருக்குனு பார்ப்போம்.

Budget 10K - 11K

Redmi 10

Processor Snapdragon 680
Battery 6000 MAh
18 W Fast Charging

Deal Price Expected : 8500 - 9500

Poco M4

Processor Mediatek Dimensity 700
Battery 5000mah ImageImage
Read 14 tweets
Sep 8
#AppleEvent
ஆப்பிள் Developer Conference பிறகு ஆப்பிள் ரசிகர்கள் அதிகம் காத்திருந்தது வரப்போகும் Apple Eventக்காக தான் என்று சொன்னால் மிகையாகது.அந்தளவுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் இருந்தவர்களுக்கு அத்தனையும் பூர்த்தி செய்து இருக்கிறது நேற்றைய தினம் நடந்த Event. நேற்றைய
Eventல் பல்வேறு புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் அவர்களுடைய புதிய Productகளை வெளியிட்டு இருந்தாங்க ஆப்பிள் வாங்க அது என்ன அதில் அப்படி என்ன புதிய வசதிகள் இருக்கின்ற என்று தெரிந்துகொள்வோம்.

நேற்றைய தினம் 10:30 மணிக்கு தொடங்கிய Event முதலில் அறிமுகம் செய்யப்பட்டது ஆப்பிள் Watch 8
துவக்கத்தில் வந்த வீடியோவில் ஆப்பிள் Watch உயிர் காப்பாற்ற பற்ற பலர் தங்குளுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். அதை அப்படியே ஒரு Documentary வடிவில் ஆப்பிள் கொண்டு வந்து இருந்தாங்க. இது போல பல சம்பவங்களை நாமும் அடிக்கடி பதிவு செய்து இருந்தோம் இந்தியாவிலும் கூட அப்படி ஒரு சில
Read 20 tweets
Sep 7
Apple watch Ultra $800
#AppleEvent
Apple airpods pro
#AppleEvent
Read 6 tweets
Sep 7
நாம நேற்றைய தினம் பதிவு செய்த பதிவில கூகிள் Docs வந்துருக்க ஒரு புதிய update பற்றி பார்த்தோம்.அதேபோல இன்னைக்கும் புதிய Update பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம் அதுவும் கூகிள் Docs பற்றியதுதான்.நாம நம்முடைய அலுவல்ரீதியாக ஒரு பல நேரங்களில் Email அனுப்புவோம் கம்பெனி சம்மந்தமாக ஏதாவத
விபரங்கள் ஏன் ஒரு உதாரணத்தை கூட எடுத்துக்கொள்வோம்.

நீங்கள் எதாவது ஒரு Dealership Company,உங்களிடம் Quotation எதாவது கேட்கிறார்கள் என்று வைத்து கொள்வோம். அதை நீங்கள் Microsoft Word அல்லது Google Docs தயார் செய்து அனுப்புவீர்கள் அப்படி செய்யும்போது உங்களுடைய Company முகவரியும்
அதில் இருக்கும்.ஆனால் நீங்கள் Type செய்து அதில் குறிப்பிட்டு இருப்பீர்கள்.

இனிமேல் அதுபோல் செய்யாமல் நீங்கள் கூகிள் Docs Document தயார் செய்து அனுப்புகிறீர்கள் என்றால் எல்லாம் முடிந்து கடைசியாக உங்கள் முகவரியை பதிவு செய்யும் போது Insert சென்று அதில் கீழே Smart Chips என்று ஒரு
Read 7 tweets
Sep 6
Microsoft Wordக்கு அப்புறம் எல்லோரும் அதிகம் பயன்படுத்துவது கூகுள் Docs ஆன்லைன்லயே நமக்கு தேவையான Documents Ready பண்ணிட்டு தேவையான நேரத்தில் Edit மற்றும் Update பண்ணிக்கலாம். இப்போது ஒரு புதிய update Google கொண்டு வந்து இருக்காங்க அதாவது நாம Messagesல Emoji பயன்படுத்துவோம்
பார்த்திங்களா அதேபோல் கூகுள் Docs பயன்படுத்தலாம்.அதை எப்படி பயன்படுத்துவது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.

இதற்கு முன்னர் அதாவது கடந்த ஏப்ரல் மாதமே எமோஜி Update கொடுத்து இருக்காங்க இப்பதான் எனக்கு தெரிய வந்துச்சு நேற்றைய தினம் அவங்க அதுல இன்னொரு புதிய Update கொடுத்து இருக்காங்க
ஏப்ரல் மாதம் கொடுத்த Updatela நீங்க Insert Option உள்ள போகி தான் Emoji Docs கொண்டு வர முடியும்.

இந்த புதிய Update மூலமா நீங்க Docsல ஏதாவது Type பண்ணும் போதே உங்களுக்கு Emoji தேவைப்பட்டது அப்படினா நேரடியாக @: பயன்படுத்தி கொண்டு வர முடியும். அதிகம் Google Docs பயன்படுத்திவிங்க
Read 7 tweets
Sep 5
நமக்கு தேவையான தகவல்களை தேட இணையதளத்தை பயன்படுத்துவோம் அதிலும் பெரும்பாலும் கூகுளில் தான் நமது தேடுதல் இருக்கும். உதாரணத்திற்க்கு சொல்ல வேண்டும் என்றால் ஒரு செய்தியை பற்றி தகவல் தேடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். ட்விட்டரில் புதிதாக Testingல் உள்ள Edit Button பற்றி படிக்க Image
வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் அது குறித்து நீங்கள் இணையத்தில் தேடுகிறீர்கள் அதன் பிறகு உங்களுக்கு ட்விட்டர் Edit Button சம்பந்தமான அத்தனை செய்திகளும் வரும்.

அதில் இணையதளங்கள் இருக்கும் சில இணையதளங்களில் மிக நீளமாக அது குறித்து எழுதி இருப்பார்கள் ஒரு சில இணையத்தளத்தில் Image
சிறியதாக கொடுத்து இருப்பார்கள் சில பேருக்கு குறைவாக படித்து அதில் உள்ள செய்திகளை தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்கும். இப்படி நாம் தெரிந்து கொள்வதற்கு கூகுள் ஒரு Option கொண்டு வந்து இருக்காங்க அதாவது செய்தியின் நீளத்தை பொறுத்து 5 mins read, 10 mins read என்று நீங்கள் உங்களுக்கு Image
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(