*RSS-பாஜக கும்பல் தங்களது அரசியல் ஆதாயத்துக்காக எப்படிப்பட்ட சதிவேலைகளிலும் துணிந்து ஈடுபடுவார்கள் என்பதற்கு…* #BanRSS
*கடந்த காலத்தில் இவர்களின் சதிச்செயல்கள் பற்றி பத்திரிக்கைகளில் வெளிவந்த கீழ்க்கண்ட செய்திகளே சாட்சி..*
🛑 கோவில் சொத்து தகராறில் பிரச்னையை திசை திருப்ப தன் வீட்டில் தானே பெட்ரோல் குண்டு வீசிய திருவேற்காடு பகுதி பாஜக பிரமுகர் பரமானந்தம் கைது .Sep 22,2017 tamil.oneindia.com/news/tamilnadu…
சென்னை மதுரவாயலில் தனது காருக்கு தானே தீ வைத்துவிட்டு மர்ம நபர்கள் எரித்துவிட்டதாக நாடகமாடிய பாஜக மாவட்ட செயலாளர் சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்! காரை விற்று நகை வாங்கித்தரும்படி மனைவி தொல்லை கொடுத்ததால் காருக்கு தீ வைத்ததாக வாக்குமூலம்.. April 16,2022 m.dinakaran.com/article/news-d…
பெட்ரோல்குண்டு வீச்சு: போலீஸ் கைது செய்தது!! போலீஸ் பாதுகாப்புக்காக நாடகம் தன் காரிலேயே பெட்ரோல் குண்டு வீசிய இந்து அமைப்பு பிரமுகர்! பென்னேரி, ஜூலை.07-
BREAKING: Ex.RSS functionary Yashwant Shinde said in a affidavit that "RSS detonated bomb blast across the country for BJP's win
Aug 31,2022 english.madhyamam.com/india/rss-deto…
*பாஜக கொத்தடிமையாக இருக்கும் அதிமுக காரர்களே வரலாறு தெரியுமா?*
*டெல்லியில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தன்னிடம் நடந்து கொண்ட முறை பற்றி 17-2-1983 ல் பத்திரிக்கையாளர் சந்திப்பில் எம்.ஜி.ஆர்.கூறியது இது*.
கேள்வி*. #RSS இயக்கம் தடை செய்யப்படுமா? #MGR -
டெல்லியில் நேற்று நான் தமிழ்நாடு மாளிகையில் இருந்து மத்திய மந்திரிகளைப் பார்க்கப் புறப்பட்ட நேரத்தில் முன் அறிவிப்பு இல்லாமல் "இந்து மஞ்ச்" என்ற பெயரில் 45 வயதுக்காரர்கள் என் முன்னால் நின்று கொண்டு,
தமிழ் நாட்டில் 5 #RSS காரர்கள் சுடப்பட்டதாகச் சொன்னார்கள். #MGR ஒழிக என்று கோசம் போட்டார்கள். அவர்கள் நடந்து கொண்ட முரட்டுத்தனமான செயலைப் பார்க்கும் போது இதுதான் #RSS இயக்கமா என்று நினைக்கத் தோன்றியது. இதுதான் #RSS என்றால் அது இந்த நாட்டுக்கும்,தமிழ்நாட்டு பண்புக்கும் ஒத்துவராது
உங்க தெருவுல ஒருவரோடு உங்களுக்கு சண்டை, கைகலப்பாகி அவரை அடித்துவிடுகிறீர்கள். அவர் உங்கள் மேல் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கிறார்
. உங்கள் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது.
அது சமயம் உங்களுக்கு ஒரு அரசு வேலைக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அப்போது காவல்துறை உங்கள் மேல் எந்த குற்ற வழக்குமில்லை என்ற சான்றிதழோ,
அல்லது ஏதேனும் வழக்கு இருந்திருந்தால் அதற்கான நீதிமன்ற தீர்ப்பு பற்றிய விவரத்தை பணிக்கு அமர்த்தும் நிர்வாகத்திடம் கொடுப்பார்கள். அதன் அடிப்படையில் தான் உங்களுக்கு வேலை கிடைக்கும்.
தெருவில் இருப்பவருடன் சண்டை எனில் அவரிடம் போய் கையில் காலில் விழுந்து கெஞ்சி வழக்கை சமரசம் செய்து,
மனு சாஸ்திரம் குறித்த உரையாடல்கள் பொதுவெளியில் அதிகரிக்கட்டும். புறமுதுகிடப்போவது வழக்கம்போல சங்கிகளே. #மனுவாவது_மயிராவது
மனு சாஸ்திரத்தில் உள்ள பெண்கள் மற்றும் சூத்திரர்கள் குறித்த பகுதிகளை மட்டும் தொகுத்து 'தடை செய்ய வேண்டிய புத்தகம்' என்ற தலைப்பில் அப்போது வெளியிட்டோம். ஒரே மாதத்தில் 60,000 பிரதிகள் போய்ச்சேர்ந்தது அச் சிறு வெளியீடு #மனுவாவது_மயிராவது
அதனையே உள்ளடக்கம் மாறாமல் 'மனு சாஸ்திரம்' என்ற பெயரில் இப்போது மறு அச்சுக்கு அனுப்பி பரப்ப உள்ளோம். தோழர்கள் பரவலாக மக்களிடம் கொண்டு செல்ல உதவவும். 100 மற்றும் அதற்கு மேற்பட்ட படிகள் வாங்குவோருக்கு கொரியர் செலவும் பார்சல் செலவும் இலவசம்.
சூத்திரர்கள், பஞ்சமர்கள் பற்றி மநுதர்மம் எவ்வளவு இழிவாகப்
பேசுகிறது என்பதை எடுத்துக் காட்டினார் ஆ ராசா. உடனே
அதை அவரே சொன்னது போல தில்லுமுல்லு செய்கிறார்
பாஜகவின் அண்ணாமலை!
#மனுவாவது_மயிராவது
அதை அப்படியே எதிரொலிக்கிறார் அதிமுகவின் எடப்பாடி;
அதுவும் அண்ணா பிறந்த நாள் மேடையில்! ஐயகோ, அந்த
மநுவுக்கு எதிராகத்தான் காலம் முழுக்க போராடினார்
அண்ணா. அதுகூடத் தெரியவில்லை 'கம்பராமாயணம்
எழுதிய சேக்கிழார்' புகழ் கோமாளிக்கு.
#மனுவாவது_மயிராவது
மநு தர்மமே சநாதனா தர்மம், இந்து தர்மம் என்கிறார்கள்.
அப்படியெனில் அந்த தர்மம் விமர்சனத்திற்கு ஆளாகத்தானே
செய்யும் ? ஆளாகக் கூடாது என்றால் மநுதர்மம் இந்து தர்மம்
அல்ல என்று அறிவிக்க வேண்டும். அதைச் செய்யாமல்
ஐயோ, இந்துக்களை அவமதித்து விட்டார் என்று திசை