#Breaking | RSS பேரணிக்கு அனுமதி - நீதிமன்ற உத்தரவின் விபரம்
தமிழ்நாட்டில் 44 இடங்களில் RSS அணிவகுப்பை, சுற்றுச்சுவர் கூடிய மைதானங்களில் மட்டும் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி; இதனால் பிரதான சாலை, தெருக்களில் ஊர்வலம் நடத்த முடியாது
(1/3)
கோவை, நாகர்கோயில் உள்பட 6 இடங்களில் அணிவகுப்புக்கு காவல்துறை அனுமதி மறுத்தது சரியே - நீதிபதி
மக்களுக்கு, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது; லத்தி, கம்புகள் எடுத்துச் செல்லக் கூடாது
(2/3)
மதம், சாதி குறித்து தவறாக பேசக் கூடாது; இந்திய இறையாண்மைக்கு, ஒருமைப்பாட்டுக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் செயல்படக் கூடாது
நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் - நீதிபதி
#NewsUpdate | தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தில் உள்ள 2,152 ஹெக்டேர் பகுதியை திரும்பவும் வனத்துறைக்கே ஒப்படைப்பது குறித்து வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அறிக்கை!
"நிலங்களின் ஒரு பகுதியை வனத்துறைக்கு வழங்குவதன் மூலம் தேயிலைத் தோட்டப் பகுதிகளை சிறப்பாக மேலாண்மை செய்யவும், தொழிலாளர்களுக்கு குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்தி தர இயலும்”
- வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன்
தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றுபவர்கள் யாரும் பணியிலிருந்து வெளியேற்றப்படவில்லை, அவர்களுக்கு உரிய பணிப்பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது!