பிரதமர் மோடி யின் அனுமதியோடு #BSNL க்கு 1.64 லட்சம் கோடி கொடுக்கப்பட்டுள்ளது என்று நாடாளுமன்றத்தில் IT துறை அமைச்சர் கூறியுள்ளார்.
மொத்தம் - ₹1.64 லட்சம் கோடி,
அதில், அரசு எடுத்து கொண்டவை
Spectrum charges - ₹45,000 கோடி
அரசு எடுத்துக்கொண்டவை
In AGR - ₹35,000 கோடி
இது தவிர, BSNL க்கு தரமான 4ஜி டவர்களை இன்னும் வழங்காத "டாடா" நிறுவனத்திற்கு ₹23000 கோடி கட்டணமாக செல்லுகிறது.
₹40000 கோடி கடன் பத்திரங்களாக, வங்கிகளில் கடன் பெற்றுக்கொள்ள வழங்கப்படுகிறது.
₹13000 கோடி கிராமப்புறங்களில் சேவை வழங்குவதால் BSNL க்கு அரசு செலுத்த வேண்டிய தொகை தான BSNL க்கு வந்துள்ளது.
₹1.64 லட்சம் கோடியில் BSNLக்கு வெறும் ₹13000+ கோடியே வந்துள்ளது.
பெரும் நிதி அளித்தும் BSNL முறையாக இயங்கவில்லை என்ற பிரச்சாரத்தை மக்களிடம் கொண்டு செல்கிறது பாஜக அரசு
இதனால் பிஎஸ்என்எல் தனியார் மயம் ஆக்கப்படும் போது மக்கள் மத்தியில் எந்த எதிர்ப்பும் வராத வண்ணம் பார்த்துக் கொள்கிறது.
ஆனால் AGR கட்டணம் செலுத்த முடியாத வோடபோனை காப்பாற்ற அதன் பங்குகளை வாங்குகிறது அரசு.
தனியார் நிறுவனங்களுக்கு உள்ள சலுகை நிதியுதவி ஏன் அரசின் சொந்த நிறுவனங்களுக்கு வழங்க மறுக்கிறது பாஜக அரசு என்றால்,
பாஜக மக்களிடம் இருந்து பெற்ற வாக்குக்காக செயல்படுவதில்லை மாறாக முதலாளிகள் அளிக்கும் தேர்தல் பத்திரங்கள், பணங்களுக்குகாக; முதலாளிகளுக்காக உழைக்கிறது என்பதே அர்த்தம்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பெயரளவு கூலி? உண்மையான கூலி? என்ன வேறுபாடு? நம்ம இப்ப வாங்குறது என்ன கூலி?
முதலில் கூலி என்பது நாம் ஒரு நிறுவனத்திடம்/முதலாளியிடம் நம் உழைப்பை கொடுத்து நாம் உயிர் வாழ, சமூக வாழ்க்கையை மேற்கொள்ள தேவையான பொருட்களை வாங்க பெறப்படும் பணமே ஆகும்.
ஆனால் நாம் பெறும் கூலி வைத்து நம்மால் எவ்வளவு பொருட்கள் வாங்க முடியும் என்ற ஒப்பீட்டில் தான் உண்மையான கூலி என்று கூலியை வரையறுக்க முடியும்.
உதாரணத்திற்கு, ஒரு நபர் தன் வாழ்வாதார செலவினங்களுக்கு நாள் ஒன்றுக்கு 150 ரூபாய் தேவைபடுகிறது என்று வைத்துக்கொள்வோம்.
ஆனால் அந்த நபருக்கு 100 ரூபாய் தான் கூலியாக வழங்கப்படுகிறது என்றால் அந்த 100 ரூபாயை பயன்படுத்தி தன் பராமரிப்புக்கு தேவையான பொருட்களை எவ்வாறு வாங்க முடியும்? எனவேதான் இந்த கூலி பெயரளவு கூலி எனப்படுகிறது.
கலைத்து விட்டு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பெரிய முதலாளிகள் கடந்த 18 மாதங்களாகப் பேசி வந்துள்ளனர் எனவும் அவர்கள் நடத்திய சதி ஆலோனைகளின் குரல் பதிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. காஸ்டில்லோவை
ஜனாதிபதிப் பொறுப்பிலிருந்து நீக்குவதற்கான வழிமுறைகளை அவர்கள் தொடர்ந்து விவாதித்துள்ளார்கள்.
இரண்டு மாதங்களுக்கு முன்பாகப் பேசிய காஸ்டில்லோ, “இவ்வளவு நாட்கள் ஆகியும் நான் ஜனாதிபதியாகி விட்டேன் என்பதை இவர்கள் ஏற்றுக் கொள்ளவேயில்லை” என்று எச்சரித்தார்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது அதிகரித்துள்ளது.
தமிழக மீனவர்கள், 2019ல் 190 பேர், 2020ல் 74 பேர், 2021ல் 143 பேர், 2022ல் 219 பேர் என இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 21 பேர் இன்னும் சிறைகளில் இருக்கிறார்கள். 1/5 #fisherman#tamilnadu
இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட படகுகள் 2019ல் 39, 2020ல் 11, 2021ல் 19, 2022ல் 30 என்றும் அவற்றில் மீண்டும் திரும்ப மீட்கப்பட்ட படகுகள் 2019ல் 1, 2020ல் 1, 2021ல் 4, 2022ல் 0 ஆகும். 2/5
இது நாடாளுமன்றத்தில் உறுப்பினர் @SuVe4Madurai (CPIM) அவர்கள் எழுப்பிய கேள்வி அமைச்சர் அளித்த பதிலில் இருந்து தெரியவருகிறது.
இந்திய அரசு இலங்கை அரசோடு இது தொடர்பாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்று அமைச்சர் கூறினாலும் இறுதியில் தீர்வு என்னவாக உள்ளது, 3/5
தரவுகளே இல்லாமல் அரசு நடவடிக்கை எப்படி எடுக்கும்! ஐடி ஊழியர்கள் குறித்தும் தரவுகள் இல்லை, ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வீழ்ச்சி குறித்து தரவுகள் இல்லை!
ராஜ்யசபாவில் நாடாளுமன்ற உறுப்பினர் @AARahimdyfi (CPIM) அவர்கள் சமீபகாலத்தில் நிகழ்ந்து வரும் IT துறை ஆட்குறைப்பு,1/5 #Parliament
பணிநீக்கத்தை தடுக்க கேரளா மாநில இடது ஜனநாயக முன்னணி அரசின் செயல்களை சுட்டிகாட்டி இது போன்று மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது, மேலும் இது குறித்தான தரவுகள் மத்திய அரசிடம் உள்ளதா என்ற கேள்வியை எழுப்பினார். 2/5 #ParliamentWinterSession#ParliamentQuestion#ParliamentofIndia
இதற்கு பதிலளித்த தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் தொழில் தகராறு சட்டத்தின் விதிகளின்படி மேற்கொள்ளப்படாவிட்டால், எந்தவொரு ஆட்குறைப்பு மற்றும் பணிநீக்கங்கள் சட்டவிரோதமானது என்று கருதப்படும் என்றார். 3/5 #ParliamentDebate#parliamentpass
மூலதனத்திற்கும் கூலிக்கும் இடையே முற்றும் முரண்பாடு!🧵
சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) சமீபத்தில் "Global Wage Report 2022-2023" & "Asia-Pacific Employment and Social Outlook 2022: Rethinking sectoral strategies for a human-centred future of work" என்ற இரண்டு அறிக்கைகளை #wage
வெளியிட்டது இது தொற்றுநோய்க்கு பிந்தைய உலகளாவிய வேலைவாய்ப்பு சூழ்நிலையை சுட்டிக்காட்டுகிறது.
"ஊதியம்" என்ற வார்த்தையானது, ஊதியம் பெற்ற வருடாந்திர விடுப்பு மற்றும் ஊதியத்துடன் கூடிய நோய்வாய்ப்பட்ட விடுப்பு போன்ற வேலை செய்யாத நேரம் (அறிக்கைக்காக மாதாந்திரம்) குறிப்பிட்ட காலத்தில்
பணியாளர்கள் பெறும் வழக்கமான போனஸ் உட்பட மொத்த ஊதியம் என வரையறுக்கப்பட்டது.
வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கான கொள்கை விருப்பங்கள் மற்றும் பதில்களின் தொகுப்பை அறிக்கை பரிந்துரைக்கிறது.
மாதம் தோறும் செலுத்த வேண்டிய தவணைத்தொகை அதிகரிக்கும்.
பணவீக்கத்தை கட்டுப்படுத்தவே Repo rate உயர்த்த படுவதாக RBI கூறினாலும் இந்த நடவடிக்கையால் இதற்கு முன் விலைவாசியும் பணவீக்கமும் குறைந்ததாக எந்த ஆதாரமும் இல்லை.
2/4
மாறாக வங்கிகள் தரும் கடன்களுக்கான வட்டி அதிகரித்து பணப்புழக்கம் வெகுவாக குறைந்துள்ளது.
பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டுமானால் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரித்தல் தொழில் வணிக துறையில் முதலீடுகளை அதிகரிப்பது என உற்பத்தி திறனையே அதிகரிக்க வேண்டும்.
3/4