#நற்சிந்தனை#ஆன்மீகம்
பிரார்த்தனையை எப்போதும் ரகசியமாக வைக்க வேண்டும். வேண்டுதல் இறைவனுக்கு மட்டுமே தெரிந்தால் போதும். 1. எந்த ஒரு சூழ்நிலையிலும் நாம் பின்பற்றும் ஆன்மீக முறைகளை வெளிக்காட்ட கூடாது. பொதுவாக ஒருவர் தான் செய்யும் யோக முறைகளையோ மந்திர ஜபங்களையோ வெளிப்படுத்தும்
போதே அவற்றின் பலன்கள் குறைந்து விடுகின்றன. ஒருவர் அதை வெளிபடுத்த காரணம் தன்னை பெருமை படுத்திக் கொள்ளவோ அல்லது தன் முறைகளை பெருமை படுத்தவோ ஆகும். இவ்வாறு செய்யும் போது ஒருவரின் ஆணவம் அதிகமாகிறது. அவர் கடைபிடிக்கும் முறை பற்றி தேவையில்லாத சர்ச்சைகள் உருவாகும். ஆன்மீகத்தில் உயர்வு
நிலை என்பது ஒன்றும் இல்லாமல் இருப்பது தான். அதாவது மனத்தில் எந்த ஒரு எண்ணமோ சலனமோ இல்லாமல் இருப்பது. மிகவும் சாதாரண மனிதன் எவனோ அவனே மிகவும் அசாதாரண மனிதனும் ஆவான். 2. பலவருடங்கள் பல யோகங்கள் செய்தும் எந்தவித முன்னேற்றமும் தெரியவில்லை, இதற்கு காரணம் என்ன?
ஒருவன் ஒரு முறையை கடை
பிடிக்க தொடங்கும் போதே அது அதன் வேலையை தொடங்கி விடும். ஆனால் அது முதலில் வேலை செய்வது ஒருவனின் கர்மவினையில்! அதாவது முதலில் வாங்கிய கடனை அடைத்த பிறகு தான் சேமிக்க முடியும். அதனால் ஆன்மீகத்தில் முன்னேற நிறைய பொறுமை அவசியம். இதை புரிந்து கொள்ளாமல் இதை மறைத்து கதைகட்டி விட்டார்கள்.
3. ஆன்மீகத்தில் காலடி எடுத்து வைக்கும் பலர் ஏன் கஷ்டப் படுகின்றனர்?
இதற்கு காரணம் அவர்களே. ஆன்மீகத்தில் நுழைந்தால் மட்டும் போதாது, அவர்கள் மனத்தில் உள்ள தீய எண்ணங்களை அகற்ற வேண்டும்.
முன்பே சொன்னது போல் ஒரு பயிற்சியை கடைபிடிக்கும் போது அது வேலை செய்வது ஒருவன் கர்மாவில் ஆகும்.
அந்த சமயத்தில் அடுத்தவர்களுக்கு தன் எண்ணங்களால் தீங்கு நினைக்கும் போது அது அவனுக்கே திருப்பப் படுகிறது. அதுவும் அவனுக்கு அதுபோன்ற எண்ணங்களை வரவிடாமல் தடுப்பதற்கு ஆகும். நல்ல எண்ணம், சொல், செயல் உருவாக்கி கொண்டால் போதும். கஷ்டம் ஏற்பட வாய்ப்பு இல்லை. 4. ஆன்மீக அனுபவங்களை பகிரக்
கூடாது. ஒரு நிலைக்கு மேல் செல்லும் போது பலவிதமான அனுபவங்களும் இரகசியங்களும் கிடைக்கும். இதை வெளிபடுத்துவது என்பது தன்னை பற்றி பெருமை பட்டு கொள்வதற்காகவே. மேலும் பக்குவ நிலைக்கு தகுந்தவாறே இரகசியங்கள் கற்பிக்கப் படுகின்றன.
இதை வெளிபடுத்தும் போது அடுத்து வரவிருக்கும் பாடங்கள் தடை
செய்யப் படுகின்றன. 5. அடுத்தவர் முறைகளில் தலையிடக் கூடாது. ஆன்மீகத்தில் எல்லோருக்கும் ஒரே விதமான பயிற்சி கிடையாது. எனவே மற்றவர்கள் பாதைகளில் நாம் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. அப்படி அடுத்தவர் முறை தவறு என்று உணர்ந்தால், அதை சொல்வதற்கு நாம் ஆன்மீகத்தில் கரைகடந்தவராக இருக்க
வேண்டும். இது மனத்தில் பதிந்தால் யாருடைய பாதையிலும் தலையிடத் தோன்றாது. எவனொருவன் தன்னை தாழ்த்தி கொள்கின்றானோ, அவனே ஆன்மீகத்தின் உச்சநிலையை எளிதாக அடையமுடியும். இறைவன் தான் குறிகோள் என்றால் நம் கடமைகளிலும் இறைவனின் மீது மட்டும் மனம் செலுத்த வேண்டும்.
அது தான் ஆன்மீகத்திற்கு
உண்டான எளிமையான பாதை. நம்மை நாமே வெளிகாட்டி கொள்ளாத வரை எந்த ஒரு எதிர்பார்ப்பிற்குள்ளும் சிக்க வாய்ப்பே இல்லை. எளிமை, பணிவு, அன்பு, தன்னை தாழ்த்தி கொள்ளுதல், மறைந்து வாழ்வது (தன்னை(நான்) மறைத்து வாழ்வது) போன்ற நல்ல குணங்களை வளர்த்து கொள்பவர்களுக்கு ஆன்மீகமும் வாழ்க்கையும்
எளிமையானது. இனிமையானது. அனுபவம் இதை புரியவைக்கும்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#MahaPeriyava
A large crowd in a long queue had gathered to have darshan of Maha Periyava. Slightly tilting His head, Periyava glanced at the waiting people and saw a twenty year old youth in the queue. Looking intently at the youth, Periyava called His
(Painting by @keshav61)
assistant Ramu, another youth, who came near Him and stood, his hand covering his mouth.
"Ramu, you see the person standing as the fifteenth in the queue? A short boy with a slightly blackish complexion. You need to buy a shirt and pant piece that will suit his size", Periyava
ordered. "Get the cash from the office, and buy good quality cloth from the Mudaliar textile shop near the Matham."
Ramu was surprised and confused at this sudden command from the Sage. He knew that he couldn't ask the reason, so started to proceed on his task.
"Ramu, come
1.துயிலெழும் போது ஹரிஹரி என்று சொல்லி எழுந்திருக்கவேண்டும் ('உத்திஷ்ட சிந்தய
ஹரிம்'). 2. குளிக்கும் போது கேசவனின் நாமம் சொல்லி குளிக்க வேண்டும் ('வ்ரஜன்
சிந்தய கேசவம்'). 3. உண்ணும் போது கோவிந்தனை மனதில் நினைத்து உண்ண
வேண்டும்
('புஞ்சன்சிந்தய கோவிந்தம்').
4.தூங்க போகும் முன் மாதவனை நினைக்க வேண்டும் ('ஸ்வபன்சிந்தய
மாதவம்')
இந்த நான்கு செயல்களை செய்யும் போது இந்த நாமாகளை சொல்வதால் அமைதியான வாழ்க்கை நிச்சயமாக கிட்டும். முந்தைய காலத்தில் மக்கள் இதை தவறாமல் செய்து வந்தனர்
என்பதை விளக்குவதை
போல் ஆண்டாள் நாச்சியாரின் கோதையின் கீதை (திருப்பாவை பாசுரங்கள்) திகழ்கிறது.
1. துயில் எழும் போது ஹரிஹரி என்பது புள்ளும் சிலம்பின காண் என்கிற பாசுரத்தில்
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து ஹரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ (பாசுரம் 6) என்கிறார்.
#MahaPeriyava
Tiruppavai-Tiruvembavai
From "Acharya's Call"- invaluable speeches given by His Holiness Sri Sri Sri Chandrasekharendra Saraswathi Mahaswamiji
December 3, 1957
“Visitors to Cambodia can see even today dilapidated temples dedicated to Siva, Vishnu or Ambikai,
mostly to Siva, in the forests of that country. They bear testimony to the fact that our civilization and culture had penetrated those parts of South-East Asia more than a thousand years ago. What is more, valuable Sanskrit inscriptions on stone, about 800 in number, have been
recovered by French archaeologists from the walls of those temples in ruins. From the point of view of diction and substance, these inscriptions are even superior to those found in India. Various trading communities from India travelled in their own ships to these parts of the
We can plan to visit one #temple a day or one temple a week if we are in Chennai. Distance from Vani Mahal T.Nagar is given in minutes & mentioned if over 500 Years Old
15 Minutes or Under
1. Agasthyar Temple (75 years old), T. Nagar
2. Shiva Vishnu Temple (1935), T. Nagar.
3. Raghavendra Swamy Temple (1987), T. Nagar, 8 mins
4. Iyappan Temple (1974), Mahalingapuram, 10 mins
5. Agatheeswarar Temple (over 500 years old) Nungambakkam, 10 mins
6. Angala Parameswari Temple (1978), West Mambalam, 10 mins
7. Kasi Viswanathar Temple (400 years old),
West Mambalam, 12 mins
8. Karaneeswarar Temple (12th century CE) Saidapet, 14 mins
9. Parthasarathy Perumal Temple (6th century CE) Triplicane, 15 mins
16 Minutes to Half-an-Hour
10. Balasubramanya Swamy Temple (500 years old) Teynampet,
When Maha Periyava does special Puja to Kamakshi Amman the screen will be closed and held by an attendant. People have asked have you peaked inside to see what is happening and he will always reply that it is forbidden and he will never go against the sastras. On that particular
Day just after two minutes of holding the screen, his hands became heavy and his body was burning with fever and he was unable to continue holding the screen. As it may so happen that day the puja too took longer than the usual 5 minutes. So the attendant unable to continue
Holding the screen turned inside to tell Maha Periyava that He should do the Harathi as he is not able to hold the screen any longer. What he saw as he turned in was sakshath Ambal Herself and Maha Periyava offering flowers at Her holy feet. He was speechless. Maha Periyava