நாம கல்லூரி அல்லது பள்ளி மாணவர்களாக இருந்தால் கண்டிப்பா எதாவது ஒரு நேரத்துல Presentation பண்ணுவது போல வரும் அல்லது கல்லூரி Project என்று எடுத்து கொள்ளுங்களேன் அதுல முதல் வேலையே நம்ம என்ன செய்ய போறோம்னு Present பண்ணனும். அதுக்கு நாம என்ன பண்ணுவோம் கண்டிப்பா PowerPoint நோக்கி தான்
போவோம் 90 சதவீதம் பேரு அதுல ஒரு சில பேர் மட்டும் தான் வேறு எதாவது ஒரு இணையதளத்திற்கு சென்று அதுல இருந்து ஏதும் Create பண்ண முடியுதான்னு பார்ப்பாங்க உதாரணத்துக்கு சொல்ல போனால் Canva, Slidepoint என்று ஒரு சில இணையத்தளங்கள் இருக்கு. இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் நீங்க ஒரு Topic
Enter பண்ண உடனே உங்களுக்கு ஒரு Slide thanagave Ready ஆகி வந்தா எப்படி இருக்கும் இப்டிலாம் இருக்கா என்று கேட்காதீர்கள், இருக்கு அதை பற்றி தான் இந்த பதிவில பார்க்க போகிறோம்.
Artificial Intelligence மூலமா பல்வேரு வகையான செயல்களை மிக சுலபமாக செய்து கொண்டுவரோம் உதாரணத்துக்கு சொல்ல
2023 ஆம் ஆண்டு முதல் நாளில் நுழைந்து இருக்கின்றோம் ஒருவருக்கு ஒருவர் ஒவ்வொரு கனவுகளோட அந்த கனவுகள் அனைத்தும் நிறைவேற வாழ்த்துக்கள். அப்படியே 2022 ஆம் ஆண்டு எனக்கு நடந்த அல்லது செய்த முக்கிய நிகழ்வுகளை பகிர்ந்து கொள்கிறேன்.
முதல் நிகழ்வே வேலை தேடி அலைந்தது தான் கடந்த கொரோனா தோற்ற
கொஞ்சம் குறைந்து இருந்த நிலையிலும் நேரில் சென்று அதாவது Offline Interviews அதிகம் கிடைக்கவேயில்லை அல்லது இப்டி கூட சொல்லலாம் Offline அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று கூட கூறலாம். ஆன்லைன் Interview தான் அதிகம் கவனம் செலுத்தினேன், தினமும் கிட்டத்தட்ட ஒரு 20 முதல் 25
நிறுவனங்கள் Resume அனுப்பிய வண்ணம் பெரிய நிறுவனங்கள் என்று பார்த்தால்.
TCS, WIPRO, COGNIZANT, INFOSYS இது போன்ற நிறுவனங்கள் இதில் WIPRO தவிர மற்ற எல்லா நிறுவனங்களிலுமே அனுபவம் நன்றாகத்தான் இருந்தது. இதில் TCS தான் பெரிய நம்பிக்கையோடு Attend பண்ணேன் அதே நம்பிக்கையில் எல்லா
நமக்கு புரியாத ஒரு கையெழுத்து என்று சொன்னால் அது டாக்டர் நமக்கு எழுதி கொடுக்கும் Prescription என்று சொல்லலாம், Pharmacist தவிர இதை யாரும் அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியாது. சரி இதை நாமளும் புரிந்து கொள்ளணும் அப்டினா கொஞ்சம் கடினம் தான் ஆனால் முயற்சி எடுத்தால் நிச்சயம்
கற்றுக்கொள்ளலாம். சரி எளிமையான வழி ஏதாவது இருக்கான்னு பார்த்தா அவ்வளவு எளிதாக ஏதும் இருப்பதாக ஏதும் எனக்கு தெரியவில்லை. இதையெல்லாம் கருத்தில் கொண்டு Google ஒரு முயற்சி எடுத்து இருக்காங்க அதை தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
இதற்கு முன்னரே பல பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இதை
முயற்சி செய்து இருக்காங்க என்று நியூ யார்க் டைம்ஸ் இதழில் செய்தியும் வெளியாகி இருக்கிறது. சாரி வாங்க விசயத்துக்கு வருவோம். நேற்றைய தினம் நியூ டெல்லியில் நடைபெற்ற கூகுள் நிறுவனத்தின் Google for India நிகழ்வில் இந்த அறிவிப்பை வெளியிட்டாங்க அதாவது Google Lens உதவியோடு மற்றும் ஒரு
நாம தினமும் நம்முடைய அலுவல் தேவைகள் மற்றும் பல்வேறு வேலைகளுக்காக Gmail பயன்படுத்துவோம் இது எல்லாரும் அறிந்ததே இதுல நாம ஒருவருக்கு E-mail அனுப்பும் போது அவர் அதை Read பண்ணிட்டாங்களா அப்டினு தெரிஞ்சுக்க முடியாது. இப்போது அதை எப்படி நாம எளிதாக தெரிந்து கொள்வது என்று இந்த பதிவில்
பார்ப்போம்.
இதை நாம் ஒரு Extension மூலமா தான் செய்ய போறோம் இந்த Extension ஒட பெயர் Mail Tracker நிறைய பேருக்கு இதை பற்றி நிச்சயம் தெரிஞ்சு இருக்கும் சில பேர் இதை பயன்படுத்தி கொண்டு கூட இருக்கலாம் தெரியாதவங்க இப்போது தெரிஞ்சுக்கோங்க உங்களோட Chrome Browser Open செய்து அதுல Chrome
Web Storeல் Mail Track என்று தேடுங்கள் தேடலில் முதலிலே அது இடம் பெரும் அடுத்து அதை Extension ஆக Add செய்யுங்கள் Add செய்த பிறகு உங்களுக்கு New Tabல் Open ஆகும் அடுத்து உங்களோட Email கொண்டு Login செய்யுங்கள்.
Login செய்த உடனே உங்களுடைய Gmail Inbox Redirect ஆகும், அதோட Top Right
நாம எல்லாரும் Android Smartphones தான் அதிகம் பயன்படுத்துவோம் குறைந்த விலையில் நிறைய வசதிகளோடு நமக்கு கிடைப்பதால் எல்லாருடைய முதல் விருப்பம் Android Smartphones அதில் எல்லாரும் சந்திக்கிற ஒரு பிரச்சனை நாம எதாவது ஒரு Application பயன்படுத்தி கொண்டு இருப்போம் திடிரென்று அந்த
Application வேலை செய்யாமலே அப்டியே நின்றுவிடும் Unresponsive ஆக இருக்கும். அந்த Application திரும்ப பழைய நிலைக்கு கொண்டு வர நமக்கு தெரிஞ்ச இரண்டு வழிகள் ஒன்னு நாம அந்த Application Reinstall பண்ணுவோம் அல்லது Settings போயிடு Force Restart கொடுப்போம் இனிமேல் அதுபோல் செய்யாமல் ஒரு
தீர்வை கொடுத்து இருக்கிறார்கள் Play Store மூலமாக அது என்ன என்று தெரிந்து கொள்வோம்.
இப்ப மேல சொன்னது போல நாம எதாவது ஒரு Application பயன்படுத்தும் போது நமக்கு அந்த Application Crash ஆகிறது என்றால் இனி உங்களுக்கு Playstoreல் இருந்து ஒரு Update Notification வரும் அதன் மூலமாக நாம
#Facebook
Facebook நிறுவனம் அடுத்த மாத துவக்கத்தில் இருந்து பயனாளர்களின் தனிப்பட்ட ஒரு சில விருப்பங்களை பயனாளர்களின் பக்கங்களின் இருந்து நீக்க போவதாக அறிவித்து உள்ளது அது என்ன என்று வாங்க தெரிந்து கொள்வோம்.
Facebook பயன்படுத்தறீங்க என்றால் உங்களுடைய Bioவில் ஒரு சில தனிப்பட்ட
விபரங்களை கொடுத்து இருப்பிங்க உதாரணமாக சொல்ல போனால் உங்களுடைய Religious View, Political View , Addresses இது போலவற்றை December 1 ஆம் தேதி முதல் நீக்க போவதாக அறிவித்து உள்ளனர். யாராவது தங்களுடைய பக்கத்தில் இந்த விபரங்களை கொடுத்து இருந்தால் Dec 1 ஆம் தேதிக்கு பிறகு Notification
மூலமாக இந்த தகவல் எல்லாம் நீக்கபடுகிறது என்று தகவல்கள் தெரிவித்து பின்னர் தகவல்கள் எல்லாம் நீக்கப்படும் என்று சொல்கின்றனர்.
மேலும் கடந்த வாரம் நடந்த முக்கிய Tech தொடர்பான நிகழ்வுகளை அறிந்து கொள்ள கீழுள்ள வீடியோவை காணுங்கள்.