#அனந்தன்#அனந்தாழ்வார்#ஶ்ரீராமானுஜர்#ஶ்ரீவைஷ்ணவம்
ஆயிரம் வருடம் முன்பு, மலை வாழ்வு கடினம். தொற்றுநோய், காட்டு விலங்குகள் பயத்தால், திருப்பதி மலையில் வசித்தவர்கள் மிகக் குறைவு. ஒரு நாள் இராமானுஜர் தமது சீடர்களை அழைத்து அவர்களில் யாரால் தினந்தோறும் திருப்பதி பெருமாளுக்கு சேவை
செய்ய அந்த ஊருக்குச் செல்ல முடியுமா எனக் கேட்டார். அப்போது அனந்தன் எழுந்து, இந்த அடியேன் திருப்பதி பெருமாளுக்கு தினந்தோறும் சேவை செய்வதற்கு அருள் புரியுங்கள். உங்கள் கருணையினால் நான் இந்த சேவையை இன்முகத்துடன் ஏற்கிறேன், எனத் தெரிவித்தார். குருவின் கட்டளையை ஏற்ற உண்மையான ஆண்பிள்ளை
என இராமானுஜர் அங்கு கூடியிருந்த வைஷ்ணவ பக்தர்களிடம் அனந்தனின் துணிச்சலை வெகுவாகப் பாராட்டினார். அனந்தாழ்வாரும் திருப்பதி மலைக்குச் சென்று, நந்தவனம், குளம் போன்றவற்றை உருவாக்கி பொது மக்களின் தரிசனத்திற்கான வசதிகளை உருவாக்கிக் கொடுத்தார். பக்தித் தொண்டின் முக்கிய கோட்பாடுகளில்
ஒன்று, யாரொருவர் பெருமாளுக்கு சேவை செய்யும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கிறாரோ, அந்த சேவையே சிறந்த பெருமாள் சேவையாகும். பக்தித் தொண்டில் பகவானைப் புகழ்ந்து நம்மை தாழ்த்திக் கொள்ளும் போது சிறந்த முறையில் சேவை மனப்பான்மையை நம்மால் வெளிப்படுத்த முடியும்.
இராமானுஜரின் வைஷ்ணவ சேவை கோட்பாடுகளை ஒருவர் தினந்தோறும் தியானித்து நடைமுறை வாழ்க்கையில் படிப்படியாக நடைமுறைப் படுத்தினால் பரம புருஷ பகவானை எளிதாக அடைய முடியும். திருமலையிலேயே தன்னுயிர் நீத்த இவரை, அவர் வாழ்ந்த குடிலில் பள்ளிப்படுத்தி இன்றும் வழிபாட்டிற்காக திருமலை கோயில்
நிர்வாகத்தால் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. கீழ்க்கண்ட வடமொழி தனியன் இவரின் மேன்மையை பறைசாற்றுகிறது.
#நங்கவள்ளி_லட்சுமிநரசிம்மர்_கோவில்
சேலத்தில் இருந்து மேட்டூர் செல்லும் வழியில் உழவுக்கும், நெசவுக்கும் பிரசித்தி பெற்ற பகுதியாக இருப்பது நங்கவள்ளி. இங்குள்ள லட்சுமி நரசிம்மர் கோயில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. நரசிம்மர் சுயம்புவாக காட்சியளிக்கும் வைணவத் தலங்களில் இதுவும்
ஒன்று. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நங்கவள்ளி பெரும் காடாக இருந்தது. அப்போது ஆந்திர மாநிலத்திலுள்ள மக்கள் தங்கள் பசுகளுடன் இப்பகுதிக்கு பிழைக்க வந்தனர். அவர்களில் “தொட்டிநங்கை’ என்ற பெண்மணி ஒரு கூடையுடன் வந்து கொண்டிருந்தாள். கூடை கனத்தது. இறக்கி பார்த்தபோது, உள்ளே ஒரு சாளக்கிராம
வடிவகல் இருந்தது. தனக்கு தெரியாமல் இந்தக்கல் எப்படி வந்தது என யோசித்தவள், அதை வெளியே எறிந்துவிட்டாள். சற்று தூரம் நடந்தபோது மீண்டும் கூடை கனத்தது. இறக்கி பார்த்தபோது கல் கூடைக்குள் இருந்தது. ஞாபக மறதியாக மீண்டும் கூடையிலேயே வைத்திருக்கலாம் என்ற நினைப்பில் எறிந்துவிட்டு நடந்தாள்.
#MahaPeriyava
Author: Prof S.Kalyanaraman, Neurosurgeon, Chennai
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb
The following incident was narrated to me by a very learned Vedic scholar from Kasi. He had gone to the Mutt to have darshan of Maha Periyava and
took with him some coconuts and fruits to be placed before Maha Periyava at the time of doing namaskarams. In the long queue there was a “Siddar” who was empty handed. The Vedic scholar asked him if he had brought any coconuts or fruits. He said, “Wait and see”. When his turn
came to perform namaskarams to the Paramacharya, he waved his hands and produced a basket of fruits. Maha Periyava smiled at him and asked him how long he had practiced this art. He replied that he had done this for many years and saying this produced some flowers also out of
#Spiritual_maturity 1. It's when we stop trying to change others and focus on changing ourselves. 2. It is when we accept people as they are. 3. It is when we understand that everyone is correct according to their own perspective. 4. It is when we learn to let go. 5. It is when
we are able to not have expectations in a relationship, and we give for the pleasure of giving. 6. It is when we understand that what we do, we do for our own peace. 7. It's when we stop I’m showing the world how smart we are. 8. It's when we stop seeking approval from others.
9. It's when we stop comparing ourselves to others. 10. It is when we are at peace with ourselves. 11. It is when we are able to distinguish between need and want and we are able to let go of that want. 12. Spiritual maturity is gained when we stop attaching happiness to
பெரியவரைத் தரிசிக்க தஞ்சாவூரில் இருந்து காஞ்சி மடத்திற்கு 65 வயது முதியவரும், அவரது மனைவியும் வந்தனர். பெரியவரிடம் மூதாட்டி "பெரியவா எங்களுக்கு இரு பிள்ளைகள். மூத்தவன் டில்லியில வேலை பாக்குறான். இளையவன் கான்பூரில நல்ல வேலையில இருக்கான்.
மருமகள்களும், குழந்தைகளும் எங்கள் மீது பாசமா இருக்காங்க. எங்களையும், அங்கே வரச் சொல்லி கூப்பிட்டாலும், இவர் பிடிவாதம் பிடிக்கிறார். கோபக்காரரான இவருக்கு முன்னால, நான் சுமங்கலியா போய்ச் சேர்ந்துடணும். இவரும் எந்த கஷ்டமும் பட்டுடக் கூடாது” என்று சொல்லி வருந்தினார்
விஷயம் கேட்ட
காஞ்சிப் பெரியவர், "நீ போயிட்டா இந்த கோபக்காரரை யார் பார்த்துப்பா” என்று கேட்டார்.
மௌனமாக நின்ற இருவரிடமும், "ஒற்றுமையா இருங்கோ” என்று சொல்லி பிரசாதமும் கொடுத்து வழியனுப்பினார். இருவரும் காமாட்சியம்மனை தரிசித்து விட்டு திரும்பினர். சிலநாட்கள் கழிந்ததும், முதியவர் பிள்ளைகளின்
#தில்லையாடி_வள்ளியம்மை கிறிஸ்தவ முறைப்படி செய்யப்படும் திருமணம் மட்டுமே செல்லுபடியாகும் எனவும், மற்ற சம்பிரதாய முறைப்படி நடை பெறும் திருமணங்கள் செல்லுபடி ஆகாது எனவும் தென்னாப்பிரிக்காவில் உள்ள உச்ச நீதிமன்றம் 1913 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 14 ஆம் தேதி, ஒரு தீர்ப்பை வழங்கியது. இதனை
எதிர்த்து, தென்னாப்பிரிக்காவில் வசித்து வந்த இந்தியர்கள், பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டத்தை எதிர்த்து, தன் தாயுடன் போராட்டத்தில் பங்கேற்றார் வள்ளியம்மை. அது நீண்ட தூர நடைப் பயணம். வள்ளியம்மை கைது செய்யப்பட்டு, சிறை தண்டனை விதிக்கப் பட்டார். உடல் நிலை மிகவும் பாதிக்கப்
பட்ட போதும், கலக்கம் அடையாமல், தான் கொண்ட கொள்கையில் விடாப்பிடியாக இருந்தார். சொந்தமாக கொடி கூட இல்லாத இந்தியர்கள் என ஏளனம் செய்த ஆங்கிலேயப் போலீசாரிடம், தன்னுடைய புடவையின் முந்தானையை காண்பித்து, இது தான் எங்கள் நாட்டின் தேசியக் கொடி என சூளுரைத்தார். 1914ல் தன் 16வது வயதில் தென்
பத்து வயதுப் பையன் தரிசனத்துக்கு வந்தான். "அவனை விஜாரி" என்று பெரியவர் ஜாடை காட்டினார்கள்.
ராயவரம் பாலு என்ற தொண்டர் அவனிடம் போய், என்ன பெயர், என்ன பண்ணுகிறாய் என்றெல்லாம் விஜாரித்து விட்டு
வந்து பெரியவாளிடம் சொன்னார்.
"ராமகிருஷ்ணானாம். அஞ்சாவது படிக்கிறானாம். அப்பா சமையல் வேலை செய்யறாராம். ரெண்டு தங்கை."
பெரியவாள் வலது கையை சற்றே உயர்த்திக் காட்டிவிட்டு பிரசாதம் கொடுக்கச் சொன்னார்கள். திருநீறு - குங்குமத் தட்டை அவனிடம் நீட்டிய பாலு, "நன்றாகப் படி" என்றார். பாலு
திரும்பி பெரியவாள் அருகில் வந்ததும், "இனிமேல் படி படி என்று சொல்லாதே" என்றார்கள். பாலுவுக்குப் புரியவில்லை. பள்ளிக் கூடத்தில் படிக்கும் பையனைப் பார்த்து, படி படி என்று அறிவுரை கூறுவது தவறில்லையே? பின் ஏன் படி..படி.. என்று சொல்ல வேண்டாம் என்கிறார்கள்?
"இனிமேல் பசங்களைப் பார்த்தால்