கிரேஸி மோகன் சகோதரர் மாது பாலாஜி அவரின் குழுவினர் பலரும் #சபரிமலை சென்ற அனுபவத்தை பதிவிட்டுள்ளார் மாது பாலாஜி.
“சபரிமலைக்கு 88ம் ஆண்டு சென்றேன். அதுதான் நான் முதன் முதலாகச் சென்றது. ஐயப்பனின் அருள் இல்லாமல் மலையேற முடியாது. எங்களுக்கு குரு சாமியாக இருந்தவர் என்னை விட இளம் வயது.
அவருக்கு அப்போது 25 வயது. எனக்கு 30 வயது. சபரிமலையில் படிபூஜை செய்வதற்கு ஐயாயிரம் ரூபாய் பணம் கட்டினோம். 89ம் ஆண்டு, படிபூஜை செய்வதற்கு எங்களுக்கு ஒதுக்கப்பட்டது. எங்கள் சித்தப்பாவுடன் கிரேஸி மோகன் சபரிமலைக்குச் சென்று கொண்டு இருந்தான். அந்த வருடம் எங்களுடன் வந்தான். படி பூஜை
என்பதும் அதற்கு பணம் கட்டியதும் பக்தியாகப் பார்க்கத் தெரியவில்லை. மாறாக அதனால் ஒரு மமதை வந்தது எங்களுக்கு. படி பூஜையோ நெய் அபிஷேகமோ தரிசனமோ எதுவாக இருந்தாலும் ஐயப்பன் நினைத்தால் தான் எதுவுமே நடக்கும். நாங்கள் விபூதி, சூடம் எல்லாம் எடுத்துச் செல்வோம். கோயிலில் சேர்ப்பித்து
விடுவோம். ஆனால் சிலர், ஒரு தட்டில் விபூதியைப் பரப்பி, அதில் சூடமேற்றி, அப்படியே கோயிலை வலம் வருவார்கள். ‘இதென்ன புதுப்பழக்கமா இருக்கு’ என்றோம். உடனே எங்கள் குருசாமி, ‘அது அவங்க பழக்கம். அதெல்லாம் நாம எதுவும் சொல்லக்கூடாது’ என்று சொன்னார்.
அன்று மாலை படிபூஜை. சரியாக படிபூஜை
ஆரம்பிப்பதற்கு ஐந்து நிமிடத்துக்கு முன்னதாக கொட்டித் தீர்த்தது மழை. அப்படியொரு மழையை பார்த்ததே கிடையாது. பேய் மழை என்பார்களே, அப்படிப் பெய்தது மழை. ஒரு முக்கால் மணி நேரம் மழை பெய்து கொண்டே இருந்தது. ’மழை நின்னாத்தான் படி பூஜை செய்யமுடியும். மழை நிக்காம படிபூஜையை எப்படிங்க செய்ய
முடியும்? வேணும்னா, வேற இடத்துல பூஜை பண்ணுங்க’ என்று தந்திரி சொல்லி விட்டார். ’பகவானிடம் வேண்டிக்கோங்க’ என்றார். உடனே எங்க குருசாமி இன்னும் சிலரெல்லாம் சேர்ந்து, பக்கத்தில் இருந்த மண்டபத்தில் உட்கார்ந்து ஸ்லோகங்கள் சொல்லத் தொடங்கினோம். கிரேஸி மோகன் இன்னும் சிலரெல்லாம் சேர்ந்து,
கோயிலை 108 முறை பிராகாரம் சுற்றிவந்தார்கள். மழை கொட்டிக் கொண்டே இருந்தது. நனைந்து கொண்டே இருந்தோம். மழை நிற்கவே இல்லை. பிறகு எங்கள் குருசாமி, ஒரு தட்டில் விபூதியை பரப்பி, நடுவே சூடமேற்றிக் கொடுத்தார். ‘இந்தத் தட்டை வைத்துக் கொண்டு அப்படியே கோயிலைச் சுற்றி வா’ என்று எங்களிடம்
கொடுத்தார். மழை நிற்கவே இல்லை. சூடம் நனையாமல், பிராகாரமாக வந்து நின்றோம். மழை சட்டென்று நின்றது. ’ஸ்டாப்’ என்று சொன்னால் நிற்பது போல் சட்டென்று நின்றது. தெய்வத்தின் அனுக்கிரகத்தை அங்கே, அப்போது பார்த்தோம். ஏழே முக்காலில் இருந்து ஒன்பதே முக்கால் வரை பெய்து கொண்டே இருந்த மழை,
சரியாக ஒன்பதே முக்கால் மணிக்கு மழை நின்றுவிட்டது. (பத்து மணிக்குள் பூஜை செய்யவேண்டும்.) விறுவிறுவென படிக்கு அருகில் சென்றோம். பூஜை நடந்தது. அலங்காரங்கள் செய்து, பூக்கள் வைத்து பூஜைகள் நடந்தது. பொதுவாக குருசாமியை மட்டும் தான் படிபூஜை செய்த பின்னர் பதினெட்டாம் படியில்
அனுப்புவார்கள். இதுதான் கோயில் நடைமுறை. நாங்கள் தவித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த மேல்சாந்தியும் தந்திரியும் ‘எல்லோரும் படியேறி வாங்க’ என்று சொன்னார்கள். பதினெட்டாம் படியை, நாங்கள் முப்பத்து நான்கு பேரும் ஏறினோம். அழுதுகொண்டே, சிலிர்ப்புடன் ஏறினோம். ஐயப்பனை தரிசித்தோம்.
எல்லாம்
முடிந்த பிறகு, எங்கள் குருசாமி சொன்னார் “பணம் கட்டிவிட்ட மமதையில் இருந்தோம். பணம் கட்டினால் எல்லாம் கிடைத்துவிடும் என நினைத்தோம். ஆனால் நம் மமதைக்கு இதுவொரு அடி. நமக்கு உணர்த்திவிட்டார் ஐயப்பன்” என்று சொன்னார். ஊரு முழுக்க, ‘நாங்க படிபூஜைக்கு பணம் கட்டியிருக்கோம் கட்டியிருக்கோம்’
என்று தம்பட்டம் அடித்தோம். அதுக்கெல்லாம் ஐயப்பன் கொடுத்த அடி. அதுமட்டுமில்லை. தட்டில் விபூதி வைத்து சூடமேற்றியதை விமர்சனம் செய்தோம். அதை கேலி செய்தோம். கிண்டல் செய்தோம். ஆனால் அவர்களைப் போலவே விபூதியில் சூடமேற்றி கோயிலைச் சுற்றி வந்த பிறகுதான் மழை நின்றது. இதெல்லாம் படிப்பினை.
“ஐயப்பனிடம் விளையாடவே விளையாடாதீர்கள் என்று எங்கள் குருசாமி சொன்னார்.” ஐயப்பனின் அளப்பரிய திருவருளை அறியாமல், ஐயன் ஒரு நெருப்பென்று உணராமல் சில விட்டில் பூச்சிகள் ஐயனிடம் விளையாடுகின்றன. பாவம் இந்த பாவப்பட்ட பிறவிகள்.
சுவாமி சரணம்
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#MahaPeriyava
Source: Maha Periyavalh Virundhu by Raa. Ganapathi
Even during the 1920’s Paramacharya hosted a dinner for the Muslims, whose sense of unity and patriotism ran high in those days. Two hundred Muslim youths from an Islamic Youth Forum performed an exemplary service
in the Mahamaham festival of 1921 in Kumbakonam. Paramacharya, who was camping at Patteeswaram nearby, heard about it and sent some Matham officials to bring the Muslim youths to Him. The youths were very happy that Shankaracharya had called them to His presence. They stood
before Him showing utmost reverence. Maha Periyava praised their seva and heard the details about their Forum. He inquired their personal details such as native place, education, occupation and family of all the two hundred youths individually and made everyone of them immensely
#குளிகை நாம் பஞ்சாங்கத்திலும் தினசரி காலண்டரிலும் குளிகை என்று குறிப்பிட்டு அன்னன்னிக்கான நேரம் சொல்லப்பட்டிருக்கும். குளிகை என்றால் என்ன?
இராவணனின் மனைவி மண்டோதரி, கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். எப்போது வேண்டும் ஆனாலும் குழந்தை பிறக்கலாம் என்ற நிலையில் இராவணன் தன்
குல குருவான சுக்கிராச்சார்யாரைச் சந்தித்தான். யாராலும் வெல்ல முடியாத வீரமும், மிகுந்த அழகும், நிறைந்த அறிவும் கொண்ட மகனே தனக்குப் பிறக்க வேண்டும் என்று குலகுருவிடம் கேட்டுக் கொண்ட இராவணன், அதற்கு வழிமுறைகள் என்ன என்றும் அவரிடம் கேட்டான்.
அதற்குப் பதில் அளித்த சுக்கிராச்சாரியார்,
“கிரகங்கள் அனைத்தும் ஒரே கட்டத்தில் இருக்கும் நேரத்தில் உனக்குப் பிள்ளை பிறந்தால், அந்தக் குழந்தை நீ விரும்பிய எல்லாச் சிறப்புகளும் கொண்டதாக இருக்கும்”என்று யோசனை கூறினார். உடனடியாக, நவக்கிரகங்கள் அனைத்தையும் சிறைப் பிடித்து, ஒரே அறைக்குள் அடைத்துவிட்டான் இராவணன். ஒரே அறையில்
nationalreview.com/news/whered-yo… Elon Musk, exposed how Dr. Martin Kulldorff, a Harvard-educated epidemiologist, once tweeted, "COVID vaccines are important for high-risk people and their caretakers. Those with prior natural infection do not need it nor children."
The Twitter Files showed
that his tweet was deemed false information because it ran contrary to the CDC.
"Where did you go to medical school?" Mace asked Gadde, the former chief legal officer of Twitter.
Gadde and three other former Twitter executives testified before the hearing on Twitter’s censorship
of the New York Post's reporting on President Joe Biden's family’s business dealings ahead of the 2020 election, based on information obtained from the abandoned laptop of Biden's son, Hunter Biden.
"I did not go to medical school," Gadde said.
"I’m sorry?" Mace asked. Gadde
#அனுமர்_தாகம்_தீர்த்த_அருள்குமரன்
கோயம்புத்தூர் அருகே அமைந்துள்ளது, #அனுவாவி மலை. இதன் அடிவாரத்தில் முருகப் பெருமானுக்கு திருத்தலம் ஒன்று அமைந்துள்ளது. வடக்கே குருவிருட்ச மலை, தெற்கே அனுவாவி மலை, மேற்கே கடலரசி மலை என்று மூன்று பக்கம் மலைகளால் சூழப்பட்ட திருக்கோவில் இது. மூர்த்தி,
தலம், தீர்த்தம் ஆகிய மூன்று சிறப்புகளைக் கொண்டதாக இந்த ஆலயம் விளங்குகிறது. ராமாயண காலத்திலேயே முருகப்பெருமான் வழிபாடு இருந்ததை, இந்த ஆலயத்தின் தல புராணம் நமக்கு எடுத்துரைக்கிறது. இலங்கையை அரசாண்ட ராவணன், சீதையைக் கடத்திக் கொண்டு போய் சிறை வைத்திருந்தான். தனது மனைவியை மீட்பதற்காக,
ராவணனுடன் போர் புரிந்தார் ராமபிரான்.அவருக்கு பக்கபலமாக வானரப் படைகள் இருந்தன. ராவணப் படையோடு போரிட்ட வேளையில், ராவணனின் மகனால் விடப்பட நாகாஸ்திரம் தாக்கி லட்சுமணன் மூர்ச்சையாகிப் போனான். அவனைக் காப்பாற்ற வேண்டும் என்றால், சஞ்சீவி மலையில் உள்ள அரிய மூலிகைகள் தேவைப்பட்டது. அதைக்
#மகாபெரியவா
ரமணி அண்ணா அவர்களின் சொந்த அனுபவம்.
சென்னை நங்கநல்லூரில் ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி விக்கிரகம் ஸ்தாபிக்கப்பட்டு, நிர்மாணப் பணிகள் நடைபெற்று வந்த சமயம். 1993-ம் வருட ஆரம்பம்.
தரிசனத்துக்காக தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சென்றனர். அப்போது ஒரு நாள் காஞ்சி மகா ஸ்வாமிகளைத்
தரிசித்து ஆசி பெறச் சென்றிருந்தேன். ஸ்வாமிகளை நமஸ்கரித்து எழுந்தேன். ஸ்வாமிகளுக்கு என்னையும் ஆஞ்சநேயர் ஆலய நிர்மாண விஷயமும் நன்றாகவே
தெரியும், ஆதலால், "க்ஷேமமா இரு. இப்பவே நெறய கூட்டம் வரதா இங்கே வரவாள்ளாம் சொல்லிண்டிருக்கா. பெரிய ஆஞ்சநேயரோன்னோ அதான் அப்படி ஒரு
ஆகர்ஷண சக்தி
அத்தனை இருக்கு!" என்று ஆசீர்வத்த்துவிட்டு
"பெரிய ஸ்வாமி ஆச்சே, அவர் சாப்பிடறதுக்கு தினமும் நெறய நிவேதனம் பண்ணணுமே?" என்று கவலையுடன் கேட்டார்.
உடனே நான், "தினமும் ஒரு மூட்டை அரிசி வடிச்சு நிவேதிக்கிறோம்" என்றேன்.
"சுத்த அன்னமாகவா?"
"இல்லே பெரியவா சித்ரான்னங்களா [கலந்த சாத வகைகள்]
#MahaPeriyava Source: Sri Maha Periyava Mahimai Newsletter-Aug 10 2008
This experience of Sri Jagadeesha Bhat signifies that Sri Sri Sri Mahaperiyava is omnipresent and blessing all His devotees even today. Sri Maha Periyava had showered His blessings towards a Nataraja temple in
Satara, named as Uttara Chidambaram. Sri Maha Periyava also ordered Sri Jagadeesha Bhat to take care of the temple activities when the temple was about to be built completely. Sri Jagadeesha Bhat also went to Satara and took care of the temple activities with utmost sincerity as
per Sri Periyava’s orders. But he faced lot of difficulties there. When he could not manage, he returned to Kanchipuram. When Sri Maha Periyava enquired, he mentioned all the difficulties to Sri Periyava. But Sri Periyava, a karunamoorthy, after hearing all his problems, gave His