#மகாபெரியவா
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு.-
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
கவியரசர் கண்ணதாசன், தான் எழுதிய #அர்த்தமுள்ள_இந்துமதம் என்ற புத்தகத்தை ஒரு தட்டில் வைத்து, பெரியவாளிடம் சமர்ப்பித்தார். பெரியவாள், புத்தகத்தை எடுத்துப் பிரித்துப் பார்த்தார்கள்.
"பெரிய விஷயங்களையெல்லாம், எளிமையா எழுதியிருக்கே போலிருக்கு" -பெரியவா
கவிஞரின் இதயம் ஆனந்தத்தில், திளைத்துக் கொண்டிருந்தது. பெரியவாள் தொடர்ந்தார்கள். "பாரத தேசத்திலே, எத்தனையோ மஹான்கள் இருந்திருக்கா. ஒவ்வொருத்தர் கிட்டேயும் ஒரு விசேஷம் இருக்கும். சில சந்யாஸிகள், பால் மட்டுமே
உட்கொண்டு வாழ்ந்திருக்கா. ஒருத்தர் கங்காஜலம் மட்டும்தான் சாப்பிடுவாராம்! ஸித்தர்கள் எல்லாம் ரொம்ப ஆஸ்சர்யமான பழக்க வழக்கங்கள் கடைப்பிடிச்சிருக்கா. சில ஸித்தர்கள், பச்சையாகக் கருணைக் கிழங்கை மட்டும் சாப்பிடுவா. ஓருத்தர் மரத்திலேயே தங்கியிருந்தார். இன்னொருத்தர் யமுனை நதி நடுவில்
பரிசல் நிறுத்தி அதிலேயே இருந்திருக்கிறார்"
கொஞ்சம் நிறுத்தி விட்டு மறுபடியும் சொன்னார்கள்.
"நான் என்னவோ நெல்லுப் பொரி அவல் மட்டும் சாப்பிடறதை பெரிய விஷயமாக நினைக்கிறா சில பேர். மற்றவர்களோட கம்பேர் பண்ணினால், இது ஒன்றும் ஒசத்தி இல்லே"
மறுபடியும் இடைவெளி.
"இந்தப் புஸ்தகத்திலே,
என்னைப் பற்றி எழுதியிருக்கியோ" - பெரியவா
"முன்கூட்டியே திட்டமிட்டு, வரிசையாக வெளியாகிற புத்தகம். அடுத்த புத்தகத்திலே தான் பெரியவாளைப் பற்றி விரிவாக எழுதணும். இந்தப் புத்தகத்தில் மூணு, நாலு வரிதான் எழுதியிருக்கேன்" -கண்ணதாசன்
"அதுபோதும். இதைத்தான் சொல்ல வந்தேன்."- பெரியவா.
கண்ணதாசன், கைகளில் கட்டுப் போட்டு விட்டார்கள், பெரியவா.
"உத்தரவு" என்றார் கவிஞர் கண்ணதாசன்.
கவிஞர், பெரியவா உத்தரவைக் காப்பாற்றினார்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
வசித்து வந்தனர். லம்பாடி இனத்தைச் சேர்ந்த அவர்கள் தற்போதும் வசித்து வருகின்றனர். முன்பு ஒரு சமயம், அந்த லம்பாடி இனத்தைச் சேர்ந்த வயதான கிழவர் ஒருவர், மிகவும் ஏழை, தனக்கு காட்டில் கிடைத்த தேன், தினை மாவு, கொஞ்சம் அரிசி, பருப்பு, பழங்கள் இவைகளை சிறிய மூங்கில் கூடையில் எடுத்துக்
கொண்டு, அக்காட்டு வழியே இரவு 11 மணிக்கு மேல் ஸ்ரீ மட்டப்பள்ளி மஹாே சக்திரத்தை வந்தடைந்தார்.ஊரே அடங்கி நிசப்தமாய் இருக்கின்றது. வெளியிலுள்ள மண்டபத்தில் வந்து அமர்ந்து கொண்டார். என் செய்வார்? அவரது பஞ்சடைந்த கண்கள் குளமாயின. கதறுகிறார். "ஸ்வாமி, உன்னைக் கண்களார சேவிக்க வேண்டும்
#மகாபெரியவா
கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-14-01--2016தேதியிட்ட குமுதம் பக்தி
(பெரிய கட்டுரை -ஒரு பகுதி-சுருக்கப்பட்டது)
ஒரு சமயம் மடத்தி இருப்பவர்களோடு பேசிக் கொண்டு இருக்கும்போது, "இங்கே காஞ்சிபுரத்துல ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குப்
பக்கத்துல சிவாவிஷ்ணு ஆலயம் ஒண்ணு இருந்ததாமே. உங்கள்ள யாராவது கேள்விப்பட்டிருக்கேளா? எங்கே இருந்தது, இப்போ எப்படி இருக்குனு யாருக்காவது தெரியுமா?" என்று கேட்டார் பெரியவா.
எல்லாருமே தெரியாது என்று சொன்னதும் மறுநாள் காலை புறப்பட்டு குறிப்புகளில் இருக்கும் அந்த இடத்தை தானே தேடி கண்டு
பிடிக்க முடிவு செய்தார். அடுத்த நாள் சுமார் 30 பேர் அவருடன் கிளம்பினார்கள். மடத்துக் குறிப்புகள்ல இருந்த இடத்தைக் கண்டுபிடித்து கோயிலை எதிர்பார்த்துப் போய் நின்னவர்களுக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது. அங்கே வீடு தான் இருந்தது! பெரியவா அங்கே வந்திருக்காங்கற விஷயம் தெரிந்ததும்
#வெற்றிலைபாக்கு_மகிமை பெண்கள் செய்யக்கூடிய தாம்பூல தானம் லக்ஷ்மி தேவியை மகிழ்விக்கும் செயல்களில் ஒன்று. வெற்றிலையும் பாக்கும் இணைந்ததே தாம்பூலம் ஆகும். வெற்றிலையில் லக்ஷ்மி, சரஸ்வதி, பார்வதி என மூன்று தேவியும் இருப்பதால் அதை தானம் செய்வோருக்கு பல நன்மைகளை தரக்கூடியதாக உள்ளது.
என்ன தானம் செய்தாலும் அந்த தானத்துடன் தாம்பூலமும் இணைத்து கொடுப்பது உத்தம பலனை தரும். வீட்டிற்கு சுமங்கலிப் பெண்கள் வந்தால் கட்டாயம் தாம்பூலம் கொடுக்க வேண்டும். குறைந்த பட்சம் குங்குமமாவது கொடுக்க வேண்டும். வெற்றிலை காமதேனுவின் அம்சம். அதனால் தான் இன்றும் நிச்சயதார்த்த நிகழ்வின்
போது வெற்றிலை பாக்கை மாற்றிக் கொள்கின்றனர். தெய்வத்தை ஆதாரமாகக் கொண்டு நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட திருமணத்தை நிறுத்துவது பெரும் பாவத்தைத் தேடித் தரும். எல்லா தெய்வ பூஜைகளிலும் தாம்பூலத்திற்கு முக்கிய இடம் உண்டு. நிவேதனத்திற்கு வெற்றிலை பாக்கு மிகவும் அவசியம். வெற்றிலை, பாக்கு,
#திருநீறு_குங்குமம்_சந்தனம்_அணிவது_ஏன்#அறிவியல்உண்மை
அருகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்.
இது நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. நம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே. நம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நம் உடலானது இவ் அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளுகிறது. திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக்
கொள்ளும் தன்மை வாய்ந்தது. உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்துகள் வழக்கம். வைணவர்கள் திருமண் காப்பாக இட்டுக் கொள்கிறார்கள். அதுவும் விசேஷமான மண் வகை. மனித உடலிலே நெற்றி முக்கிய பாகம். நெற்றியிலேயே வெப்பம் அதிகமாக வெளியிடப்படுகிறது, உள்ளிழுக்கவும்
#HowToAcceptThePrasadGivenInTheTemple
Prasad is a variety of pure food, leaves, flowers given to the Lord as an offering. They are then distributed to the devotees. Different types of offerings are offered in each temple. In Siva temple Vilva leaves and sacred ash is given as
Prasad. In Vishnu temples Besil (Thulasi) and sacred water are given as Prasad. When Prasad is distributed, we have to stand in a proper line and placing our right hand over the left hand accept the sacred water or ash or vilva leaves or kumkum. Water should be consumed
immediately with the right hand in which we received. You cannot pour the water received in your hand to another person's hand. But for your child or an elderly person who is incapable of taking the prasad himself, you can give it in his/her mouth yourself. In a similar fashion
#சமித்து
வேத விற்பன்னர்கள் மந்திரம் சொல்லி அக்னி குண்டத்தில் இடும் குச்சிகளுக்கு சமித்து என்று பெயர். ஒவ்வொரு சமித்து குச்சிக்கும் ஒவ்வொரு பலன் உள்ளது.
வில்வம் : சிவனுக்கும் மஹாலட்சுமிக்கும் பிடித்தமானது
துளசி சமித்து: நாராயணனுக்குப் பிடித்தது
அத்தி சமித்து: சுக்கிரனுக்குப்