மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் தொழிற்சாலைகள் அமைப்பு சாரா தொழில்கள் அதன் தொழிலாளிகளுக்கு விரிவாக்கப்பட்டு தொற்றா நோய்கள் தடுப்பு முகாம் நடத்தப்படும்.
புலம் பெயர் தொழிலாளர்களுக்கு மருத்துவ முகாம் விரிவு படுத்தப்படும்
வனத்துறை, அறநிலைய துறை, ஆதி திராவிடர் நல துறை, சமூக நலத்துறை, பழங்குடியினர் துறை போன்ற பல்வேறு துறையின் கீழ் நடத்தப்பட்டு வரும் பள்ளிகள் அனைத்தும் இனி பள்ளி கல்வி துறையின் கீழ் கொண்டு வரப்படும் 👏👏👏
1. அலுவலகம் & வீடு வாடகைக்கு விடுவோர் இனி 12% GST கட்ட வேண்டும். இப்போது இருக்கும் 18% லிருந்து இது குறைக்கப்படுகிறது
2. வீட்டு வாடகைக்கு GST வரியா? ஆமாம் மாதம் 1.65 லட்சத்துக்கு மேல் வாடகை வருவாய் இருந்தால் மட்டுமே வரி. அதாவது ஆண்டுக்கு 20 லட்சத்துக்கு மேல்
(2/5)
3. சாதாரண வீட்டு வாடகைக்கு எல்லாம் வரி இல்லை. ஆனால் ஒரே ஹவுஸ் ஓனர் பல வீடுகளை வாடகைக்கு விட்டு அதன் மொத்த வருவாய் ஆண்டுக்கு 20 லட்சம் மேலே வந்தால் வரி உண்டு
4. பொதுவாக Flats, Apartments, Guest House, Villa வாடகை தான் GST வரிக்குள் வரும். சாதாரண குடியிருப்பு அல்ல
(3/5)
பாஜகவுக்கு 2024 இல் ஆட்சி அமைக்க ஜஸ்ட் 280 MP இருந்தால் போதும்.
குஜராத், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், உத்தர காண்ட், ஹிமாச்சல், அசாம், ஜார்க்கண்ட், சட்டிஸ்கார், பீகார் என அங்கேயே எளிதாக அது கிடைத்து விடும்
(1/5)
தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மே.வங்காளம் போன்ற மாநிலங்களில் ஒரு இடம் கூட வெற்றி பெற முடியாமல் போனாலும் 2024 இல் பாஜக ஆட்சி அமைப்பதை தடுக்கவே முடியாது (இப்போதைய நிலையில்)
எங்கே அவர்கள் வலுவாக இருக்கிறார்களோ அங்கே அதை குறைக்க எந்த முயற்சியும் இல்லை
(2/5)
பாஜக மீது பெரிய அளவில் குற்றச்சாட்டு வைக்கக் கூட எதிர்கட்சிகள் தயங்கியே வருகின்றன
வளர்ச்சி, கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றை விட வட மாநில மக்கள் சென்டிமென்ட் பக்தி ஆகியவற்றுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் பாஜகவின் பிளஸ் பாயிண்ட்.