Satheesh Kumar Profile picture
Travel | Books | Music | Politics | Socio-economic | Belongs to Dravidian Stock | (Views are purely personal) Now on Short #BREAK 🙏🙏
Jan 30 9 tweets 2 min read
To all those who compares Tamilnadu Government Transport system with other state Transports.. this is for you.. for your understanding..

Tamilnadu operates Govt Buses in all the districts, towns, hills and remote villages regularly

1/n
In Kerala, Long services are operated by KSRTC-Swift a Public Private partnership company.

Except Trivandrum there are no town buses operated by KeSRTC. All town services are by Private. They decide when to run and if no mich demand they cut service

2/n
Jan 17 8 tweets 2 min read
#Elections2024

I somehow started feeling, that in case by any chance if there is a possibility of change in Govt in the upcoming elections, then there is a high chance of #GST being one of the reasons for that.

Many small traders, Industries, MSMEs are seen upset on GST (1/8) The immatured way of implementing #GST already made a discomfort to Tax payers due to its complicated conditions and rules which are not practical at all

From 2022 onwards Finance Ministry started imposing new new restrictions which made Tax payers frustrated (2/8)
Mar 20, 2023 13 tweets 7 min read
தமிழ்நாடு பட்ஜெட் - முக்கிய அறிவிப்புகளுக்கான #Thread

#TNBudget2023

பட்ஜெட் உரை தொடங்கியது.

நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்து மாண்புமிகு நிதி அமைச்சர் பி.டி.ஆர் பேசிட்டு இருக்கார்

எதிர்கட்சிகள் அமளி தொடர்கிறது தொடரும் உக்ரைன் போர்
உலக பொருளாதார மந்த நிலை

ஆகியவற்றின் தாக்கத்தை நாம் இந்த ஆண்டு எதிர்பார்க்கிறோம்

#TNBudget2023 #PTRSpeech
Feb 25, 2023 13 tweets 4 min read
Alert : Long #Thread
Subj : #Economy
******
As I am seeing many tweets on #Inflation now, wish share this happening too..

Few weeks back, I was travelling in a train and one gentleman was adjacent to me, who started conversation on various things during the travel It came to #Inflation subject and he gave me an complete new insight.

We were thinking, Corruption and Bribing is only happening in Govt sector. But he explained how large these in Private Sector.

He was heading Finance team and retired and he gave a detailed view
Feb 23, 2023 5 tweets 1 min read
சட்டப்படி என்றால் பொதுக்குழு மூலம் இடைக்கால பொதுச்செயலாளர் ஆக தேர்ந்தெடுத்தது செல்லாது என தீர்ப்பு வரவேண்டும்

ஆனா ஓபீஎஸ் அல்லது ஈபீஎஸ் யாராவது ஒருவருக்கு சாதகமா தீர்ப்பு வரவேண்டும் என நினைத்து தீர்ப்பு சொல்லவும் வாய்ப்பு இருக்கு

Today's watchout is this case verdict Will explain the logic

ஜெயலலிதா இறக்கும் போது அவர் தான் பொது செயலாளர்

அதன் பின் கூடிய பொதுக்குழு சசிகலாவை பொது செயலாளர் ஆக தேர்ந்தெடுத்தது

பின்னர் சசிகலா ஒப்புதல் இல்லாமல் ஒரு பொதுக்குழு கூடி சசிகலாவை நீக்கி EPS & OPS ஐ ஒருங்கிணைப்பாளர் ஆக்கியது
Apr 2, 2022 5 tweets 2 min read
இந்த செய்தி பற்றி பல சந்தேகங்களை நண்பர்கள் கேட்டு உள்ளனர்.

அவர்களுக்காக இந்த #Thread
(1/5) 1. அலுவலகம் & வீடு வாடகைக்கு விடுவோர் இனி 12% GST கட்ட வேண்டும். இப்போது இருக்கும் 18% லிருந்து இது குறைக்கப்படுகிறது

2. வீட்டு வாடகைக்கு GST வரியா? ஆமாம் மாதம் 1.65 லட்சத்துக்கு மேல் வாடகை வருவாய் இருந்தால் மட்டுமே வரி. அதாவது ஆண்டுக்கு 20 லட்சத்துக்கு மேல்
(2/5)
Apr 2, 2022 6 tweets 2 min read
அடிப்படை விஷயங்கள் கூட தெரிந்து இருக்க தேவை இல்லை என்பது தான் பாஜக ஆதரவாளர்களின் வசதி.. 😔

சாலை போடுவது அரசின் கடமை. அதற்கு தான் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுகிறது. பிறகு எதற்கு மக்களிடமும் வசூல் செய்ய வேண்டும்?

இது இரட்டை வரி விதிப்பு ஆகாதா?
(1/6) சாலை வரி கட்டும் போதே எல்லா சாலைகளிலும் பயணிக்க வாகனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு விடுகிறது.

அது போக NH இல் பயணிக்க தனிக் கட்டணம் என்பது இரட்டை வரி விதிப்பு.

அரசின் சாலை இலவசமாக இருக்க வேண்டும். ஏன் என்றால் அது பொது பட்ஜெட் நிதில் இருந்து கட்டப்படுகிறது (2/6)
Mar 12, 2022 5 tweets 1 min read
பாஜகவுக்கு 2024 இல் ஆட்சி அமைக்க ஜஸ்ட் 280 MP இருந்தால் போதும்.

குஜராத், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், உத்தர காண்ட், ஹிமாச்சல், அசாம், ஜார்க்கண்ட், சட்டிஸ்கார், பீகார் என அங்கேயே எளிதாக அது கிடைத்து விடும்
(1/5) தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மே.வங்காளம் போன்ற மாநிலங்களில் ஒரு இடம் கூட வெற்றி பெற முடியாமல் போனாலும் 2024 இல் பாஜக ஆட்சி அமைப்பதை தடுக்கவே முடியாது (இப்போதைய நிலையில்)

எங்கே அவர்கள் வலுவாக இருக்கிறார்களோ அங்கே அதை குறைக்க எந்த முயற்சியும் இல்லை
(2/5)
Dec 16, 2021 5 tweets 1 min read
நண்பர் ஒருவர் நேற்று ஒரு EV கார் பார்த்துட்டு விசாரிச்சு வந்து சொன்னது.

சுமார் 17 லட்சம்

ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கிமீ போகலாம்

சார்ஜ் செய்ய ஆகும் நேரம் 2 மணி நேரம்

அதாவது கோவை - சென்னை போக வேண்டும் என்றால் தருமபுரி போய் ஒரு 2 மணி நேரம் சார்ஜ் போட்டுட்டு போகணும் (1/5) சார்ஜ் சுமார் ஒரு வாரம் வரை நிற்கும்.

பெட்ரோல் கார் மாதிரி டேங்கில் பெட்ரோல் போட்டு வீட்டில் ஒரு மாசம் நிறுத்திட்டு எப்போ நினைச்சாலும் ஸ்டார்ட் பண்ணி எடுக்க முடியாது

பேட்டரி டவுன் என்றால் வீல் & பிரேக் கூட இயங்காதாம். சார்ஜ் செய்து தான் நகர்த்த முடியுமாம்.

(2/5)
Dec 15, 2021 4 tweets 1 min read
கோவை நண்பர் சொன்ன ஒரு விஷயம்

SPV பற்றி மக்களிடம் நெகடிவ் இமேஜ் தான் இருந்தது. சேனாபதி அவ்வளவு தெளிவா அவர் செய்த ஊழ்ல்களை விளக்கி இருந்தார்

ஆனா DAVC ரெய்டு விட்டு இத்தனை நாள் ஆகியும் நடவடிக்கை இல்லாம இருப்பதால் அது கூட பொய் வழக்கோ என மக்கள் நினைக்க ஆரம்பிச்சு இருக்காங்க. பல அமைச்சர்கள் மீது ரெய்டு நடந்தது. ஆனா நடவடிக்கை எதுவும் இல்லை.

அப்போ அவங்க மேல தப்பு இல்லை போல என்கிற எண்ணம் பொது மக்களிடம் வருவதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை

ரெய்டு எல்லாம் அது வரை இருந்த கெட்ட பெயருக்கு clean chit கொடுத்துட்டு போற மாதிரி இருக்கு
Sep 21, 2021 6 tweets 4 min read
Yesterday the @FinMinIndia @cbic_india issued Circular 160 to clarify three major points in GST procedures.

In Sec 16(4) the doubt on Debit notes clarified. Much needed one. Thanks

Also @cbic_india need to clarify GSTR2B based ITC process under Rule 36(4)

Illustrations given Supplier in Delhi despatch goods on 27.07.2021. Recipient in Madurai receives on 05.08.2021

Supplier declares this transaction in his July GSTR1. It also appears in Recipients GSTR2B of July

Whereas Recipient avails ITC in August (After Goods Receipt & Accounting)
Sep 19, 2021 7 tweets 1 min read
தேங்காய் எண்ணெய் வரி சம்பந்தமா தமிழ்நாடு அரசு தெரிவித்த எதிர்ப்பு பற்றி நிறைய கேள்விகள்..

சுருக்கமா சொல்றேன்

ஒவ்வொரு பொருளுக்கும் GST HSN கோடு இருக்கும். அது இல்லாத பொருளே இல்லை.

அது தான் வகைப்படுத்தல்

இதை chapter ஆக பிரித்து அதில் sub heading கொடுத்து இருப்பார்கள்.
(1/7) ஒரே பொருள் வெவ்வேறு வகை பயன்பாடு கொண்டதாக இருந்தால் அது வெவ்வேறு chapter களில் வரும்

Cotton cloth.. dress material எனில் ஒரு chapter, medical dressing எனில் ஒரு chapter, packing material எனில் ஒரு chapter.. இப்படி

இப்போ தேங்காய் எண்ணெய்க்கு வருவோம். அது 2 chapter ல வரும்
(2/7)
May 26, 2021 6 tweets 3 min read
சத்தமே இல்லாம தமிழகத்தில் ஒரு #VaccinationDrive பெரிய அளவில் நடந்துகொண்டு இருக்கு

பெரிய நகரங்களில் நடமாடும் மினி கிளினிக் மூலமும், பிற மாவட்டங்களில் PHC மூலமும் பல்லாயிரக்கணக்கான ஊசிகள் போடப்படுது

CoWin பார்த்து தமிழக அரசு மீது குறை சொல்வோர் விரைவில் சாதனை செய்தி அறிவார்கள். தொழிற்சாலைகளில் தனி தனியாக camp போட்டு எல்லா தொழிலாளர்களுக்கும் #vaccination டிரைவ் நடக்குது

இது போக பள்ளிகள் கல்லூரிகளில் camp இருக்கு

PHC, Mobile Clinics இன்னொரு புறம் மக்களுக்கு இலவசமாக ஊசிகள் போட்டுக் கொண்டு இருக்கு

சாதனை செய்தி on the way 💪💪
May 25, 2021 8 tweets 3 min read
#Thread on #TwitterBan

கடந்த பிப் மாதம் மத்திய அரசு, இந்திய தகவல் தொழில் நுட்ப சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்தது (பாராளுமன்ற ஒப்புதல் இல்லாமலேயே)

அதன் படி இந்தியாவில் இயங்கும் சமூக வலை தள நிறுவனங்கள் சில விதிகளை கடை பிடிக்க வேண்டும்

1. குறை தீர்ப்பு குழு அமைத்தல் (1/8) 2. மாதா மாதம், பெறப்பட்ட குறைகளின் எண்ணிக்கை, அதில் தீர்க்கப்பட்ட குரைகளின் நிலை ஆகியவற்றை அரசுக்கு அனுப்புவது

இதனுடன் இன்னொரு விதியாக

3. பயனர்கள் பதிவுகளை முன்னதாக தணிக்கை செய்து சட்டப்படி ஏற்புடைய சரியான பதிவுகளை மட்டுமே வெளியிட வேண்டும்

(2/8)
May 25, 2021 4 tweets 1 min read
காப்பீடு சிகிச்சை:

தமிழகத்தில் 2.06 கோடி ரேஷன் அட்டைகள் உள்ளன.. சராசரியாக குடும்பத்துக்கு 3 பேர் என்றாலும் 6.18 கோடி மக்கள் ரேஷன் திட்டத்தின் கீழ் வருகிறார்கள்

தமிழக அரசு நேற்று நீதிமன்றத்தில் சொன்ன படி 1.58 கோடி மக்கள் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் இணைந்து உள்ளனர். (1/4) முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் இணைந்த மக்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை என அரசு சமீபத்தில் அறிவித்தது.

அதற்கான சிகிச்சை கட்டணத்தையும் தனியார் மருத்துவமனைகளில் மூன்று மடங்கு உயர்த்தி அரசு ஆணையும் வெளியானது

காப்பீடு திட்டத்தில் இல்லாத மக்களின் நிலை? (2/4)
May 7, 2021 5 tweets 1 min read
மகளிருக்கு இலவச பஸ் பயணம் என்பது எத்தனை பெரிய மறுமலர்ச்சி திட்டம் என்பதை இன்னமும் பலர் புரிந்து கொள்ளாமல் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது

தமிழகம் முழுவதும் பயணம் செய்தவன் என்கிற முறையில் சொல்கிறேன்..

பல ஊரக பகுதிகளில் பெண்கள் பல கி.மீ நடந்தே வேலைக்கு செல்கிறார்கள்.. (1/5) பஸ் வசதி இருந்தும் பஸ் கட்டணம் கொடுக்க முடியாமல் பலரும் பல மைல் தூரம் மெயின் ரோட்டில் நடந்தே சென்று வருகிறார்கள்

தஞ்சை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் பெண்கள் அதிகம் இப்படி வேலைக்கு போய் வருகிறார்கள் (2/5)
Apr 25, 2021 5 tweets 1 min read
நண்பர்களே

வட மாநிலங்களில் நிலவும் கொடுமையான நிலை இப்போது தமிழகத்தில் இல்லை. காரணம் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட சிறப்பான மருத்துவ கட்டமைப்பு என்பது நமக்கு தெரியும்

ஆனால்

ஒரு நாளில் 14000 பேர் பாதிக்கையில் இந்த கட்டமைப்பு நிறைய அதிக நாள் ஆகாது (1/5) சென்னையில் இப்போது படுக்கைக்கு தட்டுப்பாடு வரும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

பிற மாவட்டங்களில் படுக்கைகள் உள்ளன.

ஆனால் ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும் புதிய நோயாளிகள் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது

இருக்கும் கட்டமைப்பில் சமாளிக்க வேண்டும் எனில் தினசரி எண்ணிக்கை குறைய வேண்டும் (2/5)
Apr 24, 2021 4 tweets 2 min read
ஒரு மாச கேப்புக்கு பிறகு மீண்டும் வாக்கிங் போற சுகம் இருக்கே.. 😍😍 அந்தி மஞ்சள் மாலை

ஆளில்லாத சாலை

#WalkingClicks
Apr 6, 2021 4 tweets 1 min read
இன்று வாக்களித்த அனுபவம்

வாக்களிக்க போகும் நண்பர்களுக்காக

▪️பாகம் எண் & வரிசை எண் குறிச்சு வேச்சுக்கோங்க

▪️பாக எண் வாரியாக பூத் இருந்தது.. அங்கே போய் உங்க ஐடி காட்டி வாக்கு போடலாம்

▪️சானிடைசர் கைகளில் தெளிச்சாங்க

▪️எல்லோருக்கும் one use hand gloves தர்றாங்க (1/4) ▪️ இடைவெளி விட்டு வரிசையில் நிற்க மார்க்கிங் செய்து இருக்காங்க

▪️வாக்குச்சாவடி நீட்டா இருந்தது.. போதுமான முன்னெச்சரிக்கை எல்லாம் எடுத்து இருக்காங்க

▪️ஓட்டு போட்டு வந்ததும் அங்கேயே hand gloves கழற்றி dust bin ல போட்டுட்டு வாங்க

(2/4)
Apr 4, 2021 7 tweets 2 min read
கோவில்கள் அரசிடம் தான் தொடர்ந்து இருக்க வேண்டும்

🔸பெரிய கோவில்களில் கிடைக்கும் உபரி வருவாயை மற்ற சிறு கோவில்களுக்கு பகிர்ந்து அளித்து எல்லா கோவில்களிலும் முறையாக பூஜைகள் நடைபெற அரசு உதவுகிறது

🔸 சிறு கோவில்களில் ஒரு கால பூஜை நடக்க அரசு மானியம் கொடுக்கிறது (1/7) 🔸 கோவில்களில் குறிப்பிட்ட சமூகம் மட்டுமே முழு அதிகாரம் செலுத்துவதை தடுத்து இந்து மதத்தின் பல்வேறு பிரிவுகளில் இருந்தும் மக்களை கொண்டு அறங்காவலர் குழு அமைத்து சம அதிகாரம் வழங்கியது அரசு

🔸 அனைத்து தரப்பு மக்களும் ஆலயங்களில் வழிபாடு செய்ய உரிமை தந்தது அரசு (2/7)
Nov 20, 2020 6 tweets 2 min read
#Thread
#TNHMC #Ambulance

இன்னைக்கு காலைல #NINI2 சீரியல் @vijaytelevision பார்த்திட்டு இருந்தேன்

அதில் நம்ம @mirchisenthil ஷாக் அடிச்சு விழுவது போல சீன்

உடனே அங்கே வரும் ஆம்புலன்ஸ் (108 சேவை) அங்கேயே அவரை ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை செய்கிறது. ஹாஸ்பிடல் செல்லாமல்.. (1/6) அந்த காட்சியில் அந்த ஆம்புலன்சில் ஒரு டாக்டர் & செவிலியர்கள் இருந்தாங்க.. ஆம்புலன்ஸ் அங்கேயே நிறுத்தி அதனுள்ளே செந்திலுக்கு (மாயன்) சிகிச்சை கொடுத்து அங்கேயே டிஸ்சார்ஜ்.

இது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

இது சீரியலுக்காக செய்தார்கள் என நினைத்தேன்..
(2/6)