Mr.Bai Profile picture
May 11 17 tweets 6 min read Twitter logo Read on Twitter
கூகிள் நிறுவனம் சார்பாக வருடம்தோறும் நடைபெறும் #GoogleIO Event நேற்றைய தினம் உற்சாகத்திற்கு சற்றும் குறைவில்லாமல் நடைபெற்றது. இந்த Event துவங்கவதற்கு முன்னர் எல்லாரும் சொன்னது போலவே கூகிள் Artificial Intelligence முழு கவனத்தை செலுத்தி இருக்காங்க நேற்றைய தினம் Event Image
பார்த்தவங்களுக்கு எல்லாருக்கும் தெரிந்துருக்கும் வார்த்தைக்கு வார்த்தை AI, AI அப்டினு சொல்லிட்டே இருந்தாங்க, உண்மையா சொல்ல போனால் அவங்களோட எல்லா Productளையும் AI கொண்டு வந்துட்டாங்க இல்ல கண்டிப்பா கொண்டு வருவாங்க அப்டினு தான் சொல்லணும்.
அப்படி நேற்றைய தினம் நடைபெற்ற என்னென்ன
முக்கியமான Update கூகிள் கொடுத்தாங்க அப்டினு இந்த பதிவில பார்ப்போம். நிறைய அறிவிப்புகள் இந்த பதிவில் குறிப்பிடாமல் இருக்கலாம் அல்லது நிறைய தவறுகள் இருக்கலாம். முடிந்த அளவு தவறில்லாமல் குறிப்பிடுகிறேன்.

Gmail Help Me To Write

நேற்றைய தினம் சரியாக 10:30 மணிக்கு இந்திய நேரப்படி Image
Event துவங்கியது இந்த Event நாம் நேரடியாகவே Youtubeல் பார்க்கலாம். Event துவங்கியவுடன் கூகிள் நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சை வந்து Intro கொடுத்தார், அதன் பிறகு AI பற்றி ஒரு சின்ன Intro அதன் பிறகு Event முடியும் வரை அந்த வார்த்தைக்கு ஓய்வே இல்லை, முதல்ல Gmail இருந்து துவங்குனாங்க Image
அதில் AI எப்படியெல்லாம் பயன்படுத்தி இருக்காங்க அப்டினு இதற்கு முன்னர் நமக்கு யாராவது ஒருவர் Email அனுப்பினால் அதில் Reply செய்வதற்கு ஒரு சில Smart Replies இருக்கும் Like Thank You, அது போல ஆனால் இந்த தடவை Help Me to Write அப்டினு ஒரு Option கொண்டு வந்து இருக்காங்க கூகிள் இதை Image
கொண்டு உங்களுக்கு யாராவது ஒருவர் Email அனுப்பினால் அதாவது ஒரு Flight Cancellation என்று எடுத்து கொள்வோம் இதை தான் நேற்று Eventளையும் எடுத்துக்காட்டாக சொன்னாங்க அதையே தான் நானும் இங்கு குறிப்பிடுகிறேன். அந்த Email அவங்களுக்கு Reply பண்ணனும் அப்டினு வைங்க இந்த Help Me To Write Image
option Click பண்ணி அந்த Email நீங்க எப்படி Reply பண்ணனும் அப்டினு ஒரு Prompt Type பண்ணீங்க அப்டினா போதும் உங்களுக்கு Email Generate ஆகும், இதுலயே உங்களுக்கு Elaborate அது போல Option அதை கொண்டு உங்களோட Email Expand பண்ணிக்க முடியும்.

Google Maps Immerse View

அடுத்து Google Mapsல Image
Immersive View கொண்டு வராங்க இதன் மூலமா நீங்க ஒரு இடத்துக்கு போறீங்க அப்டினா அந்த இடத்தோட வழிகளை சுலபமாக நாம் பார்க்க முடியும் Gameல உள்ள Maps போல அதோட அங்க இருக்குற Traffic அந்த இடம் என்ன தட்பவெப்பம் நிலவுது எல்லாமே தெரிந்து கொள்ள முடியும். இதை முதற்கட்டமாக 15 பெரிய நகரங்களுக்கு Image
கொண்டு வராங்க அதில் ஏதும் இந்தியா நகரங்கள் இல்லை.

Magic Editor

Google Photosல ஒரு புதிய Editing Feature கொண்டு வந்து இருக்காங்க, இதன் மூலமா பல விதமான Editing Process பண்ண முடியும் எல்லாம் Ai உதவியோடு அதோட மட்டுமில்லாமல் ஒரு புகைப்படம் நீங்க எடுக்கிறிங்க அதில் ஒரு பகுதி
இருக்கிறது அதையும் நீங்கள் Recreate பண்ண முடியும் முழு பகுதியாக.

Google Bard

அடுத்து Google Bard இதை பற்றி நாம ஏற்கனவே அறிந்ததது தான் இதிலும் ஒரு சில புதிய Updates கொடுத்து இருக்காங்க, அதுவும் நீங்க Developer ஆக இருந்தால் இன்னும் நன்றாகவே நீங்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். 20+ Image
Programming Languages Google Bardக்கு தெரியும். அந்த Event அவங்க கொடுத்த Promptக்கு Supera Code Generate பண்ணி கொடுத்துச்சு. அதோட மட்டுமில்லாமல் நீங்கள் Google Bard எதாவது ஒரு Code அல்லது வேற ஏதும் உங்களோட Work Related Content Generate பண்ணிட்டு இருக்கீங்க அப்டினா அதை நீங்க Image
அப்டியே Google Docs மற்றும் Email Drafts மாற்றி கொள்ள முடியும். அதன் பிறகு It nary Generation இது போல. அதன் பிறகு ஒரு நல்ல உபயோகமான Update ஒன்னு கொடுத்தாங்க அதாவது நீங்க Google Bardல ஒரு Search பண்றீங்க எடுத்துக்காட்டாக சென்னையில் எந்த எந்த கல்லூரிகளில் Cyber Security Course Image
இருக்கிறது என்று உடனே உங்களுக்கு அது தொடர்பான விபரங்களை தரும் அதோட மட்டுமில்லாமல் நீங்க Map Location கூட தரும் நீங்க கூகிள் Maps மூலமா பயன்படுத்திக்கலாம். அது மட்டுமில்லாமல் இந்த Dataவை நீங்க Google Sheet Table வடிவில் Migrate பண்ணிக்க கூட முடியும். அதோட நீங்க Images Generate Image
பண்ணிக்க முடியும் இதற்காக Adobe நிறுவனத்தோடு கூகிள் இணைந்து இருக்காங்க.

Google Workspace - Duet AI

நான் மேல சொன்னது போலவே Google Workspaceல AI Integrate பண்றங்க இது மூலமா நீங்க Text, Images, Google Sheet , Google Slide இதுல உங்களுக்கு தேவைக்கேற்ப எல்லாவற்றையும் சுயமாக Image
Generate பண்ணிக்க முடியும்.

Google Search - AI

Microsoft எப்படி தங்களோட Bing Search Engineல AI Intergrate பண்ணங்களோ அதே போல கூகிள் இப்ப பண்ணி இருக்காங்க நீங்க Bing AI Integration பிறகு பயன்படுத்தி இருந்திங்க அப்டினா உங்களுக்கு தெரிந்துருக்கு எதாவது ஒரு கேள்விகேட்டால் ஒரு சின்ன Image
விபரங்கள் அதை பற்றி அதன் பிறகு அதோட Information நிறைய வரும் அதே போல கூகிள் கொண்டு வந்து இருக்காங்க. ஆனால் bing விட கூகிள் ரொம்ப Better ஆக இருக்கும்.

அடுத்து ஒரு உபயோகமான Update ஒன்னு கொடுத்தாங்க அதாவது Whatsapp Forward நிறைய வரும் பார்த்திங்களா Fake Photos அதெல்லாம் சுலமபாக Image
Identify பண்ணும் விதத்தில் About This Image அப்டினு ஒரு Option கொடுத்து இருக்காங்க அதை கொண்டு இந்த Image ஒட Sources அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் ஓரளவுக்கு Fake News தடுக்க முடியும்.

மேலும் படிக்க :medium.com/@mrbaiwriting/…

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Mr.Bai

Mr.Bai Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Mr_Bai007

May 10
கடந்த வாரம் யாரோ ஒருத்தவங்க Dm பண்ணி இருந்தாங்க ஒரு கேள்வி கேட்டு அவங்களையும் Dmலயும் தேடுனேன் கண்டுபிடிக்க முடில. அவங்களுக்குத்தான் இந்த பதிவு,

ஒரு 1500 Photos Google Driveல இருக்கு அதை “Marriage 1 to Marriage 1500” அப்டினு Easya ஒரே Timela Rename பண்ண முடியுமான்னு கேட்டாங்க, Image
அதற்கான பதில் தான் இது.

நீங்க சுலபமாக பண்ண முடியும். எப்படின்னா Scripting மூலம் பண்ண முடியும். முதல்ல உங்களோட Browserla Google Sheet Open பண்ணுங்க அதன் பிறகு மேல Top Bar Menuல Extension இருக்கும் அதை Click பண்ணுங்க பிறகு அதுல App Script Select பண்ணுங்க அதன் பிறகு கீழ் உள்ள Code Image
அதுல Paste பண்ணுங்க.

பிறகு அந்த Codela இரண்டாவது Lineல DriveApp.getFolderById("Enter Your Folder Id") இதுல Open Bracketல இருக்குற Text பதிலா உங்களோட Google Drive Id கொடுங்க அது எப்படி நீங்க எடுக்கணும் அப்படினா Google Drive போயிட்டு அதுல உங்களோட Folder Open பண்ணுங்க அதாவது Image
Read 5 tweets
May 10
#Apple நிறுவனத்தின் பயனாளர்கள் யாராவது இருந்திங்க அப்படினா அதிலும் Video Editors Macல #FinalCutPro வீடியோ Editing Software's பயன்படுத்துவீங்கனா உங்களுக்கான செய்திதான் இது.

Adobe Premiere Pro போலவே ஆப்பிள் நிறுவனம் தங்களோட Mac Pcsக்கு ஒரு Video Editing Software வச்சு இருக்காங்க Image
அதுதான் Final Cut Pro இது Mac மட்டும் ப்ரீத்யமாக இருக்கும் மற்ற எந்த Platform கிடையாது. ஆப்பிள் ஒட Ecosystem உள்ள எல்லாரும் Ipadக்கு இதை கொண்டு வந்தா ரொம்ப நல்ல இருக்கும் அப்டினு ரொம்ப நாளாகவே ஆப்பிள்க்கு கோரிக்கை வைத்து கொண்டு இருந்தாங்க. அதைஎல்லாம் கருத்தில் கொண்டு ஆப்பிள் இப்ப Image
அவங்களோட Final Cut Pro Video Editing Software மற்றும் Logic Pro Audio Editing Software Ipad கொண்டு வந்து இருக்காங்க Subscription ஒட.

நீங்க வருடத்துக்கு 50 டாலர் அல்லது மாதம் 5 டாலர் கொடுத்து இந்த Subscription பெற முடியும். Logic Pro பழைய Ipad A12 Bionic Chip மற்றும் 8th Image
Read 4 tweets
May 9
கூகிள் சொன்னது போலவே அவங்களோட Nearby Share Feature Windowsக்கு கொண்டு வந்து இருக்காங்க Beta Version, இது குறித்து நாம முன்னரே தெளிவாக ஒரு பதிவு எழுதி இருக்கோம். அந்த நேரத்துல நமக்கு Download பண்ணி Install பண்ண முடில இப்ப இதை எப்படி நம்மளோட Pcக்கு Download பண்றது File Sharing Image
எப்படி இருக்குனு தெரிந்துகொள்வோம்.

medium.com/@mrbaiwriting/…

Nearby Share எந்த அறிமுகமும் தேவையில்லை என்று நினைக்கிறேன் எல்லாருக்கும் தெரிந்துருக்கும் எல்லோரோட Android Mobile இந்த Option இருக்கு தெரியாதவங்க மேல சொன்ன பதிவு மூலமாக தெரிந்துகொள்ளுங்கள். சரி இதை எப்படி Download பண்றத Image
அப்டினு முதல்ல எதாவது ஒரு Browser கீழ உள்ள Download லிங்க் Open பண்ணுங்க அது உங்களை Android ஒட Official Download Pageக்கு கொண்டு செல்லும். அதன் பிறகு அதுல Download Button அதை Click பண்ணி Download பண்ணிக்கோங்க.

அதை உங்களோட Pcல Install செய்த பிறகு உங்களோட Mobileல இருந்து எதாவது Image
Read 5 tweets
Feb 15
#Microsoft நேற்றைய தினம் ஒரு Update ஒன்னு வெளியிட்டு இருந்தாங்க அதாவது Old Browser ஆன Internet Explorer அவங்களோட பழைய OS எல்லாவற்றிலும் இருந்து நீக்கபடுவதற்கான Update. இது தான் பழைய செய்தியாயிற்றே என்று கேட்காதீங்க Internet Explorer நீக்கப்பட போறது பழைய செய்தி அது கடந்த ஆண்டு ஜூன
மாதம் அறிவிப்பு வந்தது படி படியாக Updates எல்லாம் குறைத்து பயனாளர்களை Edge Browser பண்ண போறோம் அப்டினு.

ஆனால் ஜூன் மாதம் இந்த அறிவிப்பு வந்த பிறகும் நேற்றைய தினம் வரை மக்கள் எல்லாரும் அதாவது Internet Explorer பயன்படுத்துபவர்கள் எல்லாரும் இதை பயன்படுத்திட்டு தான் இருந்தாங்க,
அதற்கு ஒரு முக்கிய காரணம் ஒரு சில அரசு இணையதளங்கள் Internet Explore மட்டும் தான் Open ஆகும்.இதற்கும் தீர்வை Microsoft கொடுத்தாங்க IE Compatibility Mode அப்டினு இதற்காகவே தனியா கொடுத்தாங்க. அதை பயன்படுத்தி ஒரு சில மாறுனாங்க. அதோட இப்ப முழுவதும் நீங்க Internet Explorer இருந்து Edge
Read 4 tweets
Feb 9
#Microsoft அவங்களோட Search Engine ஆன Bingla Chat Gpt Integrate பண்ணிட்டாங்க அதை பற்றிய செய்தியைத்தான் இந்த பதிவில பார்க்க போகிறோம், இந்த வாரம் முழுவதுமே Microsoft ,Chat Gpt , Google Bard தொடர்பான செய்திகளை தான் பார்த்து வருகின்றோம். ஒவ்வொரு நாளும் இந்த நிறுவனங்களிடம் இருந்து
Update வந்து கொண்டே இருக்கிறது. இந்த முறை கடந்த மாதமே Microsoft சொன்னதுக்கு போல Bingல Chat Gpt Integrate பண்ணிவிட்டதாக நேற்றைய தினம் அந்நிறுவனத்தின் CEO சத்யம் நாடெல்லா எல்லாருக்கும் அறிவித்தார்.

அதோட அவங்களோட Search Engine Bing புதியமுறைல மாற்றியமைச்சு இருக்காங்க, சரி இந்த
Integration மூலமா நமக்கு என்ன பயன்பாடு என்று கேட்டிங்க அப்டினா நீங்க Chat Gpt பயன்படுத்தி இருந்திங்க அப்டினா உங்களுக்கு தெரிஞ்சு இருக்கும் ஒரு இடத்துல இருந்து ஒரு புதிய தகவலை பெறுவதற்கும் ஒரு Search Engineல இருந்து நீங்க ஒரு தகவலை தேடி பெறுவதற்கு நிறைய வித்தியாசங்கள் இருக்கு.
Read 13 tweets
Feb 8
#openai நிறுவனத்தின் #chatgpt3 வெளியான பிறகு மக்களிடத்தில் உடனே சென்று சேர்ந்தது வெறும் 2 வாரத்திற்குள் 1 மில்லியன் பயனாளர்களின் இந்த இணையத்தளம் பெற்றது இது பல்வேறு முன்னணி நிறுவனங்களில் இணையதளங்கள் வருட கணக்கில் பெற்ற எண்ணிக்கை, அதோட இதுதான் அடுத்த கூகிள் என சமூக வலைத்தளங்களில்
பேச்சுக்கள் எழுந்தன அதையெல்லாம் தாண்டி #Microsoft நிறுவனம் Open Ai நிறுவனத்தில் 10 பில்லியன் டாலர் முதலீடும் செய்து இருந்தார்கள் அதற்கு முக்கியமான காரணம் அவர்களுடைய Search Engine ஆன Bingல் இதை Integrate பண்ண போறதாக சொல்லி இருக்காங்க அதோட மட்டுமில்லாமல் அவர்களுடைய மற்ற Services இத
கொண்டு வர போவதாக சொன்னாங்க Microsoft Team Premium Version கொண்டும் வந்துட்டாங்க.

மறுமுனையில் இதையெல்லாம் பார்த்து கொண்டு கூகிள் நிறுவனம் சும்மா இருக்குமா அவங்களோட நிறுவனத்துல Code Red என்று அறிவிச்சாங்க அதாவது இதை நாம Tackle பண்றது அதற்காக வேலை செய்யணும் என்று எடுத்து கொள்ளலாம்.
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(