UK/EU MNM Nanbargal Profile picture
MNM Nanbargal (Friends of MNM) is a official handle of Makkal Needhi Maiam UK/EU.
Nov 5, 2021 8 tweets 7 min read
#ஒத்தக்கடை_ஆரம்ப_சுகாதாரநிலையம்_சீரமைப்பு
நம்மவர் கமல்ஹாசன் அவர்களின் 67வது பிறந்தநாளை ஒட்டி MNM-நண்பர்கள் முன்னெடுத்த ஒரு சிறிய மக்கள் பணி.

🙏🙏

மதுரை கிழக்கு மாவட்டம்
@ikamalhaasan @MouryaMNM
@MNMNanbargal @KavingarSnekan
@sentharu @FoodkingSarath

facebook.com/10297491142195… மதுரை கிழக்கு மாவட்டம் ஒத்தக்கடை பஞ்சாயத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றை தேர்ந்தெடுத்து,
👉சேதமடைந்த சுவர்களை சீரமைத்தல்,
👉பிரசவ பிரிவு மற்றும் சித்தா பிரிவிற்கு வர்ணம் புதுப்பித்தல்,
@ikamalhaasan
Nov 13, 2020 5 tweets 3 min read
1. #சூரரைப்போற்று
"பெரும் தொழிலதிபர்கள் நமது பொருளாதாரத்திற்கு தேவை தான் என்றாலும் 5 இலட்சம் சிறு தொழில் முனைவோர், நம் பொருளாதாரத்தை இன்னும் வேகமாக வலுப்படுத்துவார்கள். அதிக எண்ணிக்கையில் மக்கள் தங்கள் சுய தொழிலை ஆரம்பிக்கும் போது தான் இந்த சமூகம் சமநிலையையும்,...👇👇👇 2. ... மேம்பாட்டையும் நோக்கி நகர ஆரம்பிக்கும்."

இதை சொல்றது நான் இல்லை, #கமல்ஹாசன். படத்துக்கு சில்லறைய சிதற விட்டவங்க இதை பத்தி என்ன நினைக்குறீங்க.
சூரரை போற்று,ஜெயிச்ச ஒரே ஒருத்தன் கதை. ஆனா பலரோட இதே போல புரட்சிகரமான கனவு எல்லாம் காணாம தான் போகுது. 👇👇👇
#மக்கள்நீதிமய்யம்
Oct 29, 2020 4 tweets 6 min read
1. தேர்தல் வருகிறது.

தமிழக அரசியலில் மாற்றம் வேண்டும், தமிழகம் தலைநிமிர அதுவே வழி என்ன நம்புகிறவரா நீங்கள். #மக்கள்நீதிமய்யம் தான் சரியான மாற்று என்று நம்புகிறவரா நீங்கள்.

மாற்றத்திற்கு ஊக்கியாக நீங்களும் செயல்பட நினைத்தால், குறைந்தபட்சம் செய்ய வேண்டியது இது தான். 2. உங்கள் சுற்றத்தினரிடம், நேரடியாக , வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வாய்மொழியாக உங்கள் தேர்வு #மக்கள்நீதிமய்யம் தான் மய்யமே என்று சொல்லுங்கள்.

உங்கள் சுற்றத்தில் மய்யம் பற்றி அறியாதவர் இருந்தால், அவர்களுக்கு மய்யத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.
Oct 9, 2020 5 tweets 4 min read
எந்த சட்டத்தை எல்லாம் திருட்டு அரசியல்வாதிகள் உதாசீன படுத்துகிறார்களோ, அதெல்லாம் மக்களுக்கு நல்ல சட்டமாக தான் இருக்கு.

காலகாலமாக #கிராமசபை புறக்கணிப்பு, இப்போ #லோக்ஆயுக்தா இருட்டடிப்பு. #திராவிட கட்சிகள் இப்படிதான் மக்கள் அதிகாரத்தை பறிப்பது. ஆனால் மக்கள் கையில் அதிகாரத்தை சேர்க்கும் சட்டங்களை எல்லாம் வலிமைப்படுத்த நினைப்பது #மக்கள்நீதிமய்யம் மட்டுமே. #கிராமசபை விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். #மய்யம் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து #லோக்ஆயுக்தா கையெழுத்தாக தான் இருக்கும் என்று @ikamalhaasan சொன்னதும் நினைவிருக்கலாம்.