SivaSenthilkumaran🇮🇳 Profile picture
Proud Indian 🇮🇳| Views are Personal | அறம் செய விரும்பு | Inspiration - Thiru Annaamalai Kuppusamy Ex IPS.
Mar 18, 2022 11 tweets 3 min read
நேற்று மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் மதுரையில் நான் இதுவரை 20000 புத்தகங்கள் வரை படித்திரிப்பேன்
என பேசிய இந்த ஒரு வரி பெரும் கேலி கிண்டலுக்குள்ளனாது..

அந்த விழாவில் என்ன பேசினார் என பார்ப்போம்

*இளைஞர்கள் புத்தக வாசிப்பு பழக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும் 1/n இளைஞர்கள் புத்தக வாசிப்பு வழக்கத்தை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்
*இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் செலவிடும் நேரத்தைக் குறைத்துக் கொண்டு, புத்தக வாசிப்பை அதிகப்படுத்த வேண்டும்
*வாட்ஸ் ஆப்பில் கிசு கிசு பேசுவதை இளைஞர்கள் குறைத்துக் கொள்ள வேண்டும்.
2/n
Nov 15, 2020 8 tweets 3 min read
என்னிடம் சிலர் கேட்டார்கள். நீங்கள் எதற்கு திரு #அண்ணாமலைIPS முதல்வராக வர வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டார் அதற்கு
நான் சொன்ன பதில் .

1)நீங்கள் இவருக்கு வாய்ப்பு
கொடுத்தால் படித்த #காமராஜரை பார்ப்பீர்கள்.
1/n 2)இவர் #police department இல் SPயாக பணியமர்த்தப்பட்ட பொழுது காவல் நிலையத்திற்கு என்று ஒரு சிறந்த கட்டமைப்புகளை உருவாக்கினார்.

3)ஒரு மாவட்டத்தின் உடைய உயர் அதிகாரியாக இருந்து கொண்டு. நடு ரோட்டில் இறங்கி வேலை பார்ப்பார்.
2/n
Nov 14, 2020 4 tweets 5 min read
#கொங்கு_சமுதாயம் முன்னேற காரணம் இட ஒதுக்கீடு - #கார்த்திகேய_சிவசேனாபதி.. 😲😲

#கொங்கு_சமுதாயம் முன்னேறியது சுய தொழிலால் என்பது உலகம் தெரியாத #அடி_முட்டாளுக்கு கூடத்தெரியும்..😍😍

#கோவை பல் தொழில்நகரம்..
#திருப்பூர் பின்னலாடை..
#ஈரோடு டெக்டைல்ஸ்..
1/n
#திருச்செங்கோடு ஆழ்துளை வண்டி..
#நாமக்கல் லாரி மற்றும் கோழிப்பண்ணை..
#சேலம் வெள்ளி கொலுசு மற்றும் மோட்டார் தொழில்..
#கரூர் கோச் பில்ட் எனப்படும் வாகன கட்டுமானம் மற்றும் டெக்ஸ்டைல்.
#சென்னிமலை போர்வை..
#பல்லடம் பகுதி தறி..
#பழனி பகுதி ஜேசிபி, டோசர்..

2/n