Discover and read the best of Twitter Threads about #movies2blue

Most recents (13)

#Fractured (2019)
English
Psychological Mystery

"காரில் பயணித்து கொண்டு இருக்கும் ஓரு குடும்பம் ஓய்வுக்காக ஓரு கொஞ்ச நேரம் காரை நிருத்துறாங்க.
அப்ப அந்த கணவரோட பொண்ணு கீழ விழுந்து கைல
அடி பட்டுருச்சி. அந்த கணவர், தன் மனைவியுடன்‌ பொண்ண hospital கூட்டடிட்டு போறாரு.
MRI Scan எடுக்க மனைவியும் பொண்ணும் மட்டும் தனி ரூம்கு போறாங்க. கொஞ்ச நேரம் பொருத்து கணவன் மனைவியை தேடும்போது அவங்க அங்க இல்ல‌.

டாக்டர்ஸ் கூட அந்த மனைவி மற்றும் சின்ன பொண்ணுனு இங்க யாருமே வரலனு
சொல்றாங்க. கணவன்கு ஒன்னுமே புரியல. இது அப்பறம் கணவன் என்ன பண்றான் தான் கதை"

முடிவு வரை நம்பல படபடப்பாக வெச்சிருக்கும்.
ஓரு பக்காவான mystery மூவி.
கடைசில ஓரு‌ வேறலெவல்
Twist.

My Rating - 4.25/5

Must watch

Link in bio

Note: I watched this 1year before
Read 5 tweets
#Natalie (2010 - Korean)
Erotic/Melodrama🔞🔞🔞

"தரமான காட்சிகள்🔞 மற்றும் நல்ல கதைகளம் கொண்ட ஓரு மூவி"

"ஓரு சிலை செதுக்குபவர் Jun, மற்றும் அந்த சிலைகளை சரிபார்க்கும் Critic Min. மற்றும் ஓரு நடன அழகி Natalie. இவங்க மூன்று பேருக்கும்
இடையில் நடந்த தனித்தனி காதல் காட்சிகள் மற்றும் அவர்களின் இடையே இருக்கும் பல இரகசியங்கள் தான் இந்த படம்"

நீங்க எதிர்பார்க்கும் காட்சிகள் நிறைய இருக்கும். ஓவ்வொரு காட்சியும் சராசரியாக 5-10 நிமிடங்கள்.

அதனுடன் நல்ல கதையும் இருக்கும்.
ஆரம்பத்துல கதை இப்படி மேட்டராக இருந்தாலும். முடிக்கும் போது கொஞ்சம் சோகமாக இருக்கும்.

நா பார்த்த கொரியன் Erotic மூவிஸ்ல இது One of the bestனு சொல்லலாம் மேட்டர் பொருத்த வரை.
Link in bio🤘Must Watch🔥

Matter Rating - 4.25/5
Content Rating - 3.25/5
Read 5 tweets
#13Sins (2014)
English
Mystery

"ஹீரோக்கு கல்யாணம் ஆக போகுது. ஆனா கடன்‌ தொல்லை அதிகம். ஒருநாள் அவருக்கு தெரியாத நம்பர்ல இருந்து கால் வருது. Image
அந்த கால்ல 'நா சொல்ற 13 Tasks ah பண்ணி முடிக்கனும். அப்படி முடிச்சா உனக்கு பல கோடி கணக்குல பணம் தரேன்' என்று யாரோ சொன்னாங்க.
அதுக்கு ஹீரோ ஓத்துகிட்டாரு.
இதுக்கு அப்பறம் என்ன நடக்குது தான் கதை. ImageImage
ஓரு‌ சாதாரண மனிதன் பணத்துக்காக எப்படி ஓரு மிருகமா ஆவான் னு இத பார்த்து தெரிஞ்சிக்கலாம்.

எங்கேயும் தோய்வு இல்லாமல் படம் நல்லா போகும்.

Link in bio

Rating - 3.5/5
Read 5 tweets
#EyesWideShut (1999)
English
Erotic Thriller 🔞🔞
2hr 29mins
Rating - ⭐⭐⭐⭐/5

"Tom Cruise ஓட மனைவி அவருகிட்ட 'நா வெளில வேர ஒருத்தர் மீட் பண்ணும்போது அவரு மேல ஆசை வந்துச்சி அன்ட் அவரு கூட ஓடி போயிடலாமானு கூட தோணுச்சி"னு Tom கிட்ட சொல்லுறா.
இத கேட்டு கடுப்பான டாம் "நம்ப யாரையாவது மேட்டர் பண்ணயே ஆகனும்னு நினைச்சாரு". அதுக்காக வீட்ட விட்டு வெளில போயி என்னென்ன பண்றாருதான் கதை"

படம் ரொம்ப விருவிருப்பா போகும்.
நம்பல புல்லா பதற்றமாவே வெச்சிருக்கும்.
பணக்காரங்க மேட்டர் fantasyகு என்னென்ன பண்றாங்கனு தெரிஞ்சிக்கலாம்.
Orgy காட்சிகள் லாம் வரும்.
Content wiseஉம் காமம் wiseஉம் படம் செமயா இருக்கும்.

Worth watching..
Read 5 tweets
#TheDescent (2005)
English
Horror
99mins
Rating: ⭐⭐⭐⭐/5

"6 பெண் நண்பர்கள் ஓன்னா சேர்ந்து ஓரு பெரிய குகை குள்ள ஜாலியா பயணம் பண்றாங்க. அப்போ திடீர்னு குகைல கொஞ்ச பகுதி சரிஞ்சி
கீழ விழுந்து, வெளில போற வழிய மூடிடுது. அந்த 6 பேரும் அந்த குகைல இருந்து எப்படி தப்பிக்குறாங்க தான் கதை"

ஆரம்பமே செமயா இருக்கும்.
அந்த குகை இடைல மாட்டிக்குறதுலாம் நம்பலுக்கு பயம் வரவைக்கும்
ஓரு தரமான Horror Thriller பாக்கனும்னா இத கண்டிப்பா பாத்தே ஆகனும்.
எங்கேயுமே போர் அடிக்காது.
Worth Watching
Read 5 tweets
#ThereIsNoIInThreesome (2021)
English
Documentary🔞🔞🔞
87mins
Rating: 4.25/5(Very Intense and gripping)

"ஓரு Couple, அவங்களுக்கு கல்யாணம் ஆக போகுது. அதுக்கு முன்னாடி open relationship try பண்றாங்க. மத்தவங்க கூட மேட்டர்லாம் பண்றாங்க. பய்யன் ரெண்டு Image
மூனு பேர தான் பண்றான். ஆனா பொண்ணு நிறைய பேர பண்ணுது. அப்படியே அந்த பொண்ணுக்கு வேர‌ ஓருத்தன
பிடிக்குது. இதுக்கு அப்பறம் நடக்குற மேட்டர்ஸ் தான் கதை"

இந்த மூவீயோட கதையே கொஞ்சம் கீழ்த்தனமானது தான் ImageImage
நிறைய மேட்டர் காட்சிகள் இருக்கும். அவங்க பண்றதலாம் பார்த்தாலே ரொம்ப கடுப்பா இருக்கும்.
புல்லா ரொம்ப interesting ah போகும்.
Climax Sad and Depressing.

எல்லாருக்கும் இந்த மூவீ பிடிக்குமானு தெரிலா.
ஆனா எனக்கு makingwise பிடிச்சுச்சி but ரொம்ப கடுப்பா இருந்துச்சி
Read 5 tweets
#ZebraLounge (2001)
Language: English
Genre: Erotic Thriller🔞
Runtime: 93mins

"ஒரு கல்யாணம் ஆன Couples. அவங்களோட Usualவாழ்க்கை ரொம்ப போர் அடிச்சி போச்சி.
அதனால ஒரு Matter Magazine மூலியமா இன்னொரு couple ah Meet பன்றாங்க.
அந்த இரவு நல்லா ஜாலியா இருக்காங்க. கொஞ்ச நாள் பொருத்து அந்த இன்னொரு couple திரும்ப call பன்றாங்க"

Now திரில்லிங் and Stalking Starts.

முதல்பாதி புல்லா erotic genre. அடுத்தபாதி திரில்லர் genre.

Worth Watching.. Even for Non-Horny guys
நா இத 4 வருசத்துக்கு முன்னாடி பாத்தேன். அந்த டைம்ல I liked all type of entertaining shits..
So My Rating - 3.5/5

Link in my bio. If u want, follow and Check my pinned tweet for other threads
@dineshDj_ @raghul30111994 @Just__Cinema

English Review👇
Read 5 tweets
#WhyDontYouJustDie (2018)
Language: Russian
Genre: Blood Comedy
Runtime: 100mins

"ஒரு கேனக்கூ detective அப்பா and அவரோட நடிகை பொண்ணு and ஒரு ரௌடி and ஒரு பாவப்பட்ட போலிஸ். எல்லாரும் ஒரு அபார்ட்மென்ட் ரூம்கு வர்றாங்க.
நாலு பேருக்கும் மத்தவங்கல பழிவாங்கனும்னு ஒரு காரணம் இருக்கு"

இதுக்கு அப்பறம் தான் ரத்தம் தெறிக்க ஆரம்பிக்கும்.
எல்லாமே ஒரு single roomகுல்ல நடக்கும்

Stylist சண்டை காட்சியும் and கேமரா movementsலாம் பாக்க ரசிக்கும்படி இருக்கும்.

புல்லா நல்ல காமெடி‌யாவும் இருக்கும்
Rating - 4/5

Link in my bio. இன்னும்‌ நிறைய reviews and threads‌ ku do பாலோவ். Check my pinned tweet for other threads
#Movies2blue
@dineshDj_ @raghul30111994 @Just__Cinema

English Review👇
Read 5 tweets
#MrNobody (2009 - English)
Genre : Sci fi/Mindfuck
Light ah 🔞
Runtime : 2hr 18mins

"மனிதர்கள் Immortal ah மாறும்போது, ​​பூமியின் கடைசி மனிதர் 118 வயது நெமோ, ஒரு reporter கிட்ட தன் வாழ்க்கைக் கதையை பத்தி சொல்றாரு"

Unique and மறக்க முடியாத அளவுக்கு ஒரு தாக்கம் தர்ர movie. Image
கதை எல்லாம் கொஞ்சம் complicated ah இருக்கும்.
படம் climax குழப்பமா இருக்கும். அது தான் இந்த movie ah ரொம்ப unique ஆக்குது.

இந்த படத்த 5 years முன்னாடி try பன்னேன். ஆனால் 10mins அப்பறம் stop பன்னிடேன்.

ஆனா இப்ப அது start to end வரை ரொம்ப engaging ah இருந்துச்சி. ImageImageImageImage
ஓவ்வொரு வாட்டி பாக்கும்போது நிறைய புதுபுது விசயத்த கண்டுபிடிப்பிங்க.

நல்லவேலை இது புலுத்தி genreகுல்ல வரல

Rating - 4/5👌👌
Read 5 tweets
#PalmSwings (2017)
Language : English
Genre : Erotic Drama🔞🔞
Runtime: 1hr 30mins

"புது தம்பதிகள் புது ஏரியாகு வீடு போறாங்க. அவங்க பக்கத்து வீட்டுகாரங்க Swingersனு தெரிஞ்சிகுறாங்க. அப்பறம் அவங்க கூட பழகி இவங்களும் Swingers ஆக try பன்றாங்க" Image
இது தான் இந்த படத்தோட short story.

Hero oda wife இவனுக்கு தெரியாம நிறைய மேட்டர்ஸ் செய்யும். அதனால problems வரும்.
படம் கொஞ்சம் slow. ஆனா‌‌ story ஓட பாத்தா எல்லாருக்கும் workout ஆகும்.

மேட்டர் scenes லாம் short and sweet ah செமயா இருக்கும்👌

Matter - 3.75/5
Content - 2.75/5 ImageImageImageImage
LINK in my BIO
இன்னும்‌ நிறைய reviews and threads‌ ku do பாலோவ்.
Check my pinned tweet for other threads
#Movies2blue
@dineshDj_ @raghul30111994 @Just__Cinema
English Review
Read 4 tweets
#Alone (2007)
Language : Thai
Genre : Horror Thriller
Runtime : 1hr 45mins
OTT : Netflix

"2 Sisters, பொறக்கும் போதே
ஒட்டி இருந்தாங்க. நிறைய ஆபரேசன்கு அப்பறம் ஒரு sister இறந்துடாங்க. இன்னொரு sister இப்ப ஒருத்தர் கூட relationship la இருக்காங்க. Image
But செத்து போன sister ஓட ஆவி அவங்கள தொல்ல பன்னிடே இருக்கு. இதுக்கு அப்பறம் என்ன நடக்குதுனு தான் கதை"

படம் முழூக்க விறுவிறுப்பா போகும். நிறைய jump-scares also இருக்கும்😯😯
கடைசில ஒரு unexpected twistu🔥🔥

'one day' and 'pee mak' oda same director தான் இதுக்கும்.

Rating - 3.5/5 ImageImageImageImage
இன்னும்‌ நிறைய reviews and threads‌ ku do பாலோவ்.
And link in my bio.
Also check my pinned tweet for other threads
#Movies2blue

English Review
Read 5 tweets
#Unknown (2011)
Genre : Mystery Thriller

My first Tamil review
ஒரு கார் விபத்துக்குப் அப்பறம், கோமால இருந்து எழுந்த லியாம் நீசன், யாரோ அவரோட identity ah எடுத்துகொண்டத கண்டுபிடித்தார். யாருமே அவர நம்பல. அவரோட மனைவி கூட அவர தெரியாதுனு சொல்றாங்க.
Then ஒரு பொண்ணோட உதவியோட, அவர் தனது Image
identity ah கண்டுபிடிக்க போறாரு.
ரொம்ப entertaining ah இருக்கும்.
கிளைமாக்ஸ் ட்விஸ்ட்💥🔥
லாம் நெனச்சி கூட பாக்கல.

ஆரம்பம் முதல் இறுதிவர செம speed ah போகும். எங்கேயுமே bore அடிக்காது‌
அந்த க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் என்னோட டாப் 5 ஃபேவரைட் ட்விஸ்ட்.
Great 4.25/5 ImageImageImageImage
4 yearsகு முன்னாடி இத பாத்த.

Action lovers கண்டிப்பா இத பாக்கலாம்.

இன்னும்‌ நிறைய reviews and threads‌ பாக்க பாலோவ் பண்ணுங்க. And link in bio. Also check my pinned tweet for other threads

Note: Above Plot contains only first 20mins of story
#Movies2blue
Read 6 tweets
#Unknown (2011 - English)
"After the accident, Liam Neeson waking up from coma and discovers that someone has taken his identity.
No one believes him, even his wife saying she don't know him"

Highly entertaining and engaging
Climax twist was💥🔥🥵
Unexpected
Great - 4.25/5
(1/2) Image
With the help of one young woman, he tries to figure out what is happening.

Fast paced from the beginning till the end.
You will never feel bored anywhere.
That climax twist was my top 5 favourite twist of all time.
Watched this 4years before and I was stunned.
#Movies2blue ImageImageImageImage
Don't know how much you guys will like this movie.
But must watch for action entertaining movie lovers.
Link in bio
@tamilhollywood2 @dineshDj_ @Just__Cinema @pc_vignesh @raghul30111994 @Ganae_Ramesh @Karthi_Genelia @vanhelsing1313 @cinemavirumpi26
Read 4 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!