ராசாளி Profile picture
பெரியார் | அண்ணா | கலைஞர் | ஸ்டாலின் | சமூகநீதி | கணிப்பொறியாளன் | Belongs to the Dravidian Stock |

Sep 15, 2020, 5 tweets

#தமிழ்நாடு #சட்டமன்றம் ஒன்றும் ஆயி #அதிமுக வின் அப்பன் வீட்டு சொத்தல்ல. நீங்களே பேசிட்டு இருக்க. 234 உறுப்பினர்கள் கொண்ட அவையில் 100க்கு மேல் எதிர்க்கட்சிகள் தான். அதிலும் #திமுக 90க்கு மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டுள்ளது. எனவே பேசும்.வாய்ப்பு ஆளும் கட்சிக்கு மட்டுமே கொடுத்து 1/5

அதனை.மட்டுமே #வீடியோ வாக வெளியிடுவது நிறுத்தப்பட வேண்டும். இல்லையேல் அனைத்து மீடியாக்களும் #live செய்ய அனுமதிக்க வேண்டும்..

மேலும் #சபாநாயகர் என்பவர் அதிமுக கட்சியில் தேர்ந்தெடுக்கபட்ட MLAஎன்றாலும் , சபாநாயகராக அமர்ந்த.பின்னே அவர் நடுநிலையாளர். அனைவருக்கும்.பொதுவானவர் என்பதை 2/5

மனதில் கொண்டு செயல்பட வேண்டும். அவரவர் இருக்கைக்கு உண்டான மாண்பை, மதிப்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

இன்று நீங்கள் செய்வதுதான் நாளை உங்களுக்கும் கிடைக்கும். ஆனால் இனியொருமுறை அதிமுக MLA கள் சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்க படுவார்களா என்பதும் சந்தேகமே. ஆகவே ஆணவத்தால் ஆடாமல் 3/5

அடக்கி வாசியுங்கள். உங்கள் கோவங்களை #தமிழ்நாடு மீது மாற்றான் தாய் மனபான்மையுடம் செயல்படும் மத்திய அரசிடம் காண்பியுங்கள். மக்களுக்காக குரல் கொடுக்கும் எதிர்க்கட்சிகளிடம் அல்ல.
4/5

புத்தியில்லாத, வழிநடத்த தகுந்த தலைமையில்லாத, உங்களை பார்க்க பாவமாக உள்ளதால், உங்கள் பரிதாபகரமான நிலையை கண்டு புத்திமதி சொல்கிறோம். புரிந்து, தெரிந்து, தெளிந்து நடந்து கொள்ளுங்கள். 5/5
#TNAssemblySession #TNAssembly

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling