இந்திய மக்கள் வெறுக்க உள்ள காரணங்கள்
1.பெட்ரோல் டீசல் கேஸ் விலைஉயர்வு..
2.பணமதிப்பு இழப்பு தோல்வி..
3.G.S.T சிறு குறு தொழில் பாதிப்பு..
4.கங்கை நதியை சுத்தம் செய்ய ஒதுக்குன 20ஆயிரம் கோடி வீண்
5.மாட்டு இறைச்சி கொலைகள்
6.மதக்கலவரங்கள் அதிகரிப்பு
7.வாராக்கடன் அதிகரிப்பு
👇👇
9.Min.balance இல்லாத வங்கி கணக்குகளில் அபராதம் 10ஆயிரம் கோடி வசூலித்தது..
10.பொது துறை வங்கிகளில் பெரு முதலாளிகளின் வாரக்கடன்கள் தள்ளுபடி
- 2014-15-49,018 கோடி
- 2015-16-57,585 கோடி
- 2016-17-81,683 கோடி
- 2017-18-1.20 லட்சம் கோடி
👇👇👇
2014-55வது இடம்
2018-103வது இடம்
மிக மோசன நிலைக்கு சென்றுள்ளது
12.தீவிரவாதிகளின் தாக்குதலில் பாதிப்பு அடைந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 3வது இடம்(2017)
13.விவசாயிகள் தற்கொலை
14.விவசாயிகளின் பயிர்காப்பீட்டு திட்டம் மோசடி
👇👇👇
16.பா.ஜ.க ஆட்சியில் நடந்த ஊழல்கள்..
-ரபேல் ஊழல்
-மத்தியபிரதேசம் வியாபம் ஊழல்
-குஜராத் நிலக்கடலை ஊழல்.
-கிரண்ரிச்சு 450கோடி ஊழல்
-சத்திஸ்கர் முதல்வர் ராமன் சிங் 36,000கோடி P.D.S ஊழல்
-குஜராத் நிலக்கடலை ஊழல்
-இன்னும் (e.t.c)
👇👇👇
கல்பொறிகி,
கோவிந் பன்சரே கொலை..
18.ஸ்டெர்லைட் படு கொலையை நியாப்படுத்தியது..
19.நீட் குளறுபடிகள்..
20.விவசாயிகள் எதிர்ப்பையும் மீறி எட்டு வழிச்சாலை, மின்கோபுரங்கள் அமைக்க நில அபகரிப்பை கட்டாயப்படுத்துவது..
👇👇👇
போதுமான நிதிஉதவி வழங்காதது
22.காஷ்மீர் ஆஷிபா கற்பழிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக போராடியது
23.மோடியின் பொய் பேச்சுக்கள்
#SayNoToBJP #Saynotomodi #saynotoadmk #bjp420party
#BJPJumlaManifesto