1. 45ஆண்டுகளில் இல்லாத உயர்அளவு வேலையில்லாத்திண்டாத்தினால் இந்தியா தத்தளிக்கிறது,சிக்கலில் மாட்டியுள்ளது,(NSSO data).
2. அதிகபட்ச காற்றுமாசுபாடு அடைந்த முதல் 10 நகரங்களில் 7 இந்தியாவில் உள்ளது உலக சுகாதார நிறுவன அறிக்கை.
👇👇👇
4. 80 ஆண்டுகளில் இல்லாதமக்களின் வருமான ஏற்றத்தாழ்வு,, அதாவது ஏழைகள் மேலும் ஏழைகளாக இருக்க பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகினார்கள் மோடி ஆட்சியில்.
👇👇👇
6. காஷ்மீர் இளைஞர்கள் தீவிரவாதீகளாக மாறுகின்ற நிலை கடந்த10ஆண்டுகளில் இல்லாத அளவுக்க உயர்ந்துள்ளது இது நமது ராணுவ அறிக்கை
👇👇👇
8. பசுவின் பேரால் நடைபேறும் கூட்டுவன்முறைமற்றும்கொலைகள் மோடி பிரதமரான பின்னர் மிகக்கொடுமையாக அதிகமாகியுள்ளது
9.உலகின் சமச்சீர்மையற்ற நாடுகளில் இந்தியா 2nd இடத்தில்
👇👇
11.சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா இப்போது மிக மோசமான நிலை உலகில் 3வது இடத்தில்
12. இந்திய வரலாற்றில் முதல்முறையாக அந்நிய நிதி வழங்கலும் ஊழலும் சட்டரீதியாக்கப்பட்டள்ளது (2017ஆண்டு நிதிநிலை அறிக்கை)
👇
14. முதல்முறையாக உயர்ராணுவ ரகசிய ஆவணங்கள் ராணுவ அலுவலகத்திலேயே திருடுபோயுள்ளன
👇👇👇
16. இந்திய ஊடகங்கள் யார் கையூட்டு அளிக்கிறாரோ அவருக்கு அந்தக் கட்சிக்கு ஆதரவாக ஒருசார்பு நிலை எடுக்குமாறு ஊடகசுதந்திரம் முடக்கப்பட்டுள்ளது
👇👇👇
18. இந்திய வரலாறில் முதல்முறையாக CBI எதிராக CBI, ரிசர்வ் வங்கிக்கு எதிராக அரசு உச்சநீதிமன்றத்துக்கு எதிராக அரசு இது ஏன் என்றால் மோடி இவைகளைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயன்றார்
👇👇👇
20. நீங்கள் அரசை விமர்சனம் செய்தால் தேசவிரோதி என்ற பட்டம் பெறுவது இந்திய வரலாறில் இதுவே முதல்முறை, இதற்கு உதாரணம் வேண்டுமானால் இதைப் பகிருங்கள்
#ByeByeModi 🙏🙏🙏