டாக்டர் கலா இதுவரை எச்ஐவி பாதிக்கப்பட்ட 500 மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிசேரியன் செய்து, தாயையும், சேயையும் ஆரோக்கியமாக வாழ வைத்துள்ளார்.
அது மட்டும் இன்றி அந்த காலகட்டங்களில் நம்பிக்கை மையம், ART மையம் இந்திய அளவில் எதுவுமே இல்லை. ஆனால் மருத்துவர் கலா அவர்களுக்கு எல்லாவுமாக இருந்தார்.