#BREAKING தமிழ்நாட்டில் வார நாட்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு. பால், பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி, ஏ.டி.எம். பேன்ற அவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி @News18TamilNadu
இரவு ஊரடங்கு நேரத்தில் (இரவு 10 மணிக்கு மேல்) கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி இல்லை: தமிழக அரசு @News18TamilNadu#lockdown
Jul 30, 2021 • 5 tweets • 2 min read
சென்னை மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்: கூவம் நதிக்கரை ஆக்கிரமிப்பு என கணக்கிடப்பட்டவை மொத்தம் 14,000 வீடுகள். அவற்றில் 12,000 வீடுகள் 2017 முதல் தற்போது வரை முறையாக நோட்டீஸ் வழங்கப்பட்டு, அகற்றப்பட்டு, அவர்களுக்கு மாற்று வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. #குடிசை@nandha_reports
அரும்பாக்கத்தில் 2017ல் கணக்கெடுப்பு நடத்தியதில் 243 வீடுகள் அடையாளம் காணப்பட்டதில், அவர்களில் மாற்று இடத்திற்கு போக 93 பேர் மட்டுமே சம்மதித்துள்ளனர். சம்மதித்த 93 பேருக்கும் புளியந்தோப்பில் மாற்று வீடு ஒதுக்கப்பட்டு நேற்று முதல் அவர்கள் புளியந்தோப்பில் குடியேறிவருகிறார்கள்.
Jan 24, 2020 • 5 tweets • 2 min read
#BREAKING குரூப் 4 தேர்வு முறைகேடு- பட்டியலில் முதல் 35 இடங்களைப்பிடித்தவர்கள் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு. காப்பி அடிக்க உதவிய, பதில் தாளை மற்றிய அரசு அதிகாரிகள் சிக்குகிறார்கள். #Group4#CBCID@News18TamilNadu
#BREAKING குரூப்4 தேர்வு முறைகேட்டில் ராமநாதபுரம் மாவட்ட தாசில்தார்கள் பார்த்தசாரதி, வீரராஜ் கைது.
குரூப் 4 தேர்வில் பார்த்தசாரதி ராமேஸ்வரம் மையத்திலும், வீரராஜ் கீழக்கரை மையத்தில் முதன்மை தேர்வு அதிகாரியாக இருந்துள்ளனர்.
Apr 24, 2019 • 7 tweets • 2 min read
மழை வருது என்று, #நாமக்கல் தங்கம் மருத்துவமனை சுவருக்கு பக்கம் நின்ற மருத்துவர் கலா, சுவர் இடிந்து விழுந்ததில் மரணம் என்ற செய்தியை பார்த்தவர்களுக்கு அம்மருத்துவர் பற்றி முழுமையாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சேவையில் உச்சம் தொட்ட எளிய மருத்துவர் கலா👇👇 #Thread#DrKala#Namakkal
டாக்டர் கலாவும் அவரது காதல் கணவர் டாக்டர் செல்வகுமாரும் 1998 ஆம் ஆண்டு முதல் #HIV -யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை & பிற மருத்துவ சேவைகளை அளித்துவந்தனர்.