*தமிழில் மெய்க்கு(18) தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, பொய்க்கு அல்ல.
உயிரற்ற(12) மெய்யும்(18), மெய்யற்ற உயிரும் மேன்மையற்றுப் போகும் என்பதை உணர்த்தவே, உயிரையும் மெய்யையும் பிணைத்துப் படைத்த மொழி தமிழ்👇
"மலை அகழ்க்குவனே, கடல் தூர்க்குவனே, வான் வீழ்க்குவனே, வளி மற்றுவன்" இது முழுக்க முழுக்க இயற்கையை தான் கையாண்ட விதத்தையே விளக்குகிறது. சங்கம் வைத்து வளர்க்கும் முன்பே நெறி கொண்டு வளர்த்த மொழி தமிழ். அடுக்குகிறேன் ஆதாரம், ஊன்றிப் படி👇
"மாமறை முதல்வ மதுரைச் செந்நெறி
கூறு நீயெனக் கோவலற் குரைக்கும்
#கோத்தொழி லாளரொடு #கொற்றவன் கோடி
#வேத்தியல் இழந்த வியினலம் போல
வேனலங் கிழவனொடு #வெங்கதிர்_வேந்தன்
தானலந் திருகத் தன்மையிற் 👇
முல்லையுங் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப்
பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்"
கோத்தொழிலும் வேத்தியலும் இதுவே, வெங்கதிரை கையாளும் செந்நெறி அறிந்த வெங்கதிர் வேந்தனின் தொழிலே திணை திருத்துவது தான் என்கின்றது சிலப்பதிகாரம். மண்ணாசை அல்ல👇
சொல்கிறேன் கேள், ஆதி மனிதன் எழுப்பிய ஓசைக்குள், உச்சரிப்பில், உடல் மன வலிமையை ஓங்கச் செய்யும் வகையில், மொழிக்குள் வாழ்வியலுக்கான👇
ஒன்றுபடுவோம்👇
தமிழ் எழுத்துக்களில் 'த'கர வரிசை எழுத்துகளுக்கு மூளையில் சுரக்கும் சுரப்பிகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு. குழந்தை பிறந்ததும் 'அத்தை' 'தாத்தா' என்று சொல்லச் சொல்வது, மூளையில் சுரப்பிகள் முறையாகச் சுரந்து வளர்ச்சி அடைய தான். தவறி விழுந்தால் 'தூ'👇
நன்றி
ம.சோமசுந்தர பிரபு