, 27 tweets, 8 min read Read on Twitter
🙏 கண்டிப்பாக படியுங்கள் 🙏
#NGO #RT
IDF USA என்பது ஒரு லாப நோக்கற்ற அமைப்பு, இந்த அமைப்பு இந்தியாவில் வாழும் வருமைக்கோட்டிற்கு கீள் உள்ள குடும்பத்தை குறியாக வைத்து ஆரம்பித்தது.
2010ஆம் ஆண்டு இந்த அமைப்பு "Hope of the Horizon" என்ற புத்தக வெளியீட்டில் இந்த அமைப்பை தொடங்கினார்கள்.
சேரி ஏன் இந்தியக் குடும்பத்தின் மீது அமெரிக்க அமைப்புக்கு அவளவு அக்கறை?
அமரிக்கவிலேயே 12.7% (4 கோடி) மக்கள் வறுமைக்கு கீள் வாழ்கிறபோது, இங்கு என்ன அவ்வளவு அக்கறை!?
இங்கு வருவதற்கு அமேரிக்கர்களுக்கு அவளவு மனிதாபிமானமா? என்ன?
அவர்கள் எதுக்கு இங்கு வந்தார்கள் என்பதின் பதிலை பிறகு சொல்கிறேன், முதலில் இவர்கள் இங்கு மக்களை எப்படி மற்றும் என்ன செய்து உதவுகிறார்கள் என்று பார்ப்போம்.
1. லைப் சேலஞ்ச் இன்டர்நேஷனல்.
2. பரிவார் இன்டர்நேஷனல்.
3. கத்தோலிக் சாரிட்டீஸ்.
4. சால்வேஷன் ஆர்மி.
கீளே படத்தை பாருங்கள்👇
1. லைப் சேலஞ்ச் இன்டர்நேஷனல்.
இந்த தலைப்பின் கீள் உள்ள பிரிவு யாருக்கு உதவுகிறது, மது பழக்கம் மற்றும் போதை பழக்கம் போன்ற பழக்கத்திலிருந்து மீர இவர்கள் உதவுகிறார்களாம்.
2.பரிவார் இன்டர்நேஷனல்
பரிவார் என்றால் ஹிந்தியில் குடும்பம் என்று அர்த்தம். சரி குடும்பத்தை என்ன உதவுகிறார்கள், கிராம்புரம் மற்றும் நகர்புரத்திலிருக்கும் வருமைக் குடும்பங்களை சரியாக கட்டமைத்து மேலும் வரல கடைசி வரை உதவுவார்கள்.
அதென்ன கடைசி வரை உதவுவார்கள்? அதாவது வறுமை நீங்கினாலும் உங்கள் குடும்பத்தை மேலும் உதவுவார்கள்! அவளவு கண்ணியமான அமைப்பு இந்த IDF. அடடா...என்ன அக்கறை...
3. கத்தோலிக் சாரிட்டீஸ்.
இந்த பிரிவு அவசர கால நிலையில் உள்ள ஊர்கள் மற்றும் கிராமங்கலில் தங்களது வீடு, வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு உணவு, உடை, தங்கும் கூடாரம் போன்ற அடிப்படை வசதிகள் அமைத்துக்கொடுப்பார்கள்.
அடேங்கப்பா! நம்ம அரசாங்கத்தையே மிஞ்சுவிடுவார்கள் போல. அக்கரைக்கு இலக்கணம்!
4. சால்வேஷன் ஆர்மி.
இதுவும் ஒரு சர்வ தேச இயக்கம், இந்திய மக்களுக்கு துன்பங்களை நீக்க மற்றும் வாழ்விள் தன்னம்பிக்கையுடன் முன்னேற மனதில் உறுதி வளர்க்க உதவுவார்கள்.
அட போங்கப்பா! எல்லா இடத்திலும் உள்ளார்கள், பேஷ்! பேஷ்!
இப்ப வருவோம் பதிலுக்கு. அமெரிக்காவில் இவ்வளவு வறுமையை (4 கோடி மக்கள்) வைத்துக்கொண்டு, இங்க வந்ததற்கு காரணம், இந்த IDF-USA உண்மையாகவே காசெல்லாம் செலவு செய்கிறார்கள் ஆனால் இவர்களின் குறியே வறுமையில் வாடுபவனை பயம் ஏற்படுத்தி அவனது மதத்தை பற்றி மிக அவதூறாக பேசி,
அவனது இஷ்ட தெய்வத்தை கேலி பேசி, அவனை குழப்பி காசை காட்டி இலவசமான பொருட்களை காட்டி தங்கள் வசம் மதம் மாற்றுகிறார்கள். முன்னே வந்த அவர்களின் நாலு பிரிவு இயக்கங்களும் பாவப்பட்ட ஏழைகளைத்தான் மூளை சலவை செய்கிறார்கள்.
ஒரு மனிதனின் வாழ்க்கையில் துன்பம் இன்பம் இரண்டும் மாறி மாறி வரும் அதையெல்லாம் தண்டி வருபவன் தான் நல்ல எதிர்காலத்தையும் நல்ல குடும்பத்தையும் உருவாக்க முடியும், அவன் பலவீனமாக இருக்கும் சமயம் காசைகொடுத்தால் அவன் இன்னும் பலவீனம் தான் ஆகிறான்.

🙏தொடரும்...
இவர்கள் இயக்கம் மிக தெளிவாக, சிறுவரகளை கவர்ந்தால் எளிதாக அவர்களின் குடும்பத்தாரையும் மற்றும் உறவினரையும் மதம் மாற்றலாம் என்ற எண்ணத்துடன் நமது இந்தியாவில் பள்ளிகள் துடங்கினார்கள்.
அமெரிக்கா ஆளுங்க பள்ளினா கொஞ்சம் காசு ஜாஸ்தி ஆகுமேனு நினைக்கிறீங்க, ஆனா இவங்க அப்டி இல்ல நல்ல வேஷம் போட்டு மக்களை ஏமாற்ற இலவச கல்வி கொடுக்கிறார்கள். இலவசமா கல்வி, காசு, பைக், தொழில் இன்னும் நிறைய இலவசமாக கொடுத்து ஹிந்துவை கிறிஸ்துவனாக மாற்றுகிறார்கள்.
மொத்தம் 210+ பள்ளிகள் இவர்களின் கீள் இயங்குகிறது மற்றும் இந்த பள்ளிகளுக்கு ஸ்கூல்(school) என்று வைக்காமல் பால் குருகுள்(bal Gurukul) என்று சமஸ்கரித்தில் வைத்து ஊரை ஏமாற்றுகிறார்கள்.
#NGO #Conversion
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள் மொத்தம் 50 பள்ளிகள் உள்ளன, இன்னும் கசப்பான விஷயம் என்னவென்றால் இவர்கள் பள்ளி எண்ணிக்கை வரிசையில் நமது தமிழ்நாடு தான் முதல் இடமான மாநிலம், சங்கம் வரளர்த்து பாடசாலைகளில் வேதங்கள் கற்று வந்த நம் நாட்டில் கிறிஸ்துவ பாடம் படித்ஹவருக்கிறார்கள் நம் பிள்ளைகள்
எனவே இனிமேலாவது கொஞ்சம் விழிப்போடு இருங்கள், உங்களுக்கு அறிந்து யாரும் தன் குழந்தைகளை இந்த கிறிஸ்து பள்ளிகளில் இலவசம் என்று சேர்த்தார்கள் என்றால் புத்தி சொல்லி மாற்றுங்கள். இது நம் மதம் நாம் தான் வளர்க்க வேண்டும்! வேறு யாரு வளர்ப்பா? உங்கள் குழந்தைகளுக்கும் நிறய சொல்லுங்கள்.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் பெயர்கள்.
1 AK Bal Gurukul, Vellakoil, Tirupur.
2 Annam Methipara Bal Gurukul, Thirumudivakkam, Chennai.
3 Arulanandar Bal Gurukul, Sarugani, Sivagangai Dist.
4 Arunachaleswar Bal Gurukul, Thiruvannamalai District.
5 Bapuji Bal Gurukul, Chinnalapatty, Dindigul.
6 Bharathidasan Bal Gurukul, Attipatty, Puducherry.
7 Bharati Bal Gurukul, N. Panjampatti, Dindugal District.
8 Blossom Bal Gurukul, Avavudaiyapuram, Virudhunagar.
8 Blossom Bal Gurukul, Chithoor, Madurai.
9 Blossom Bal Gurukul, Kanchipuram, Chennai.
10 Boomanur Bal Gurukul, Boomanur.
11 Carmel Bal Gurukul, Rasipuram, Namakkal.
12 Damien Bal Gurukul, Velacherry, Chennai.
13 Damien Bal Gurukul 1, Nilakottai, Dindigul.
14 Deepam Bal Gurukul, Thiruvannamalai District.
15 Dr. Ambedkar Bal Gurukul, Thousand Lights, Chennai.
16 Dupuis Bal Gurukul, Cuddalore.
17 Imayam Bal Gurukul, Coimbatore.
18 Infant Jesus Bal Gurukul, Kajamalai, Trichy.
19 Jeevadhanam Bal Gurkul, Gandhi Nagar, Adayar.
20 Jhansi Rani Bal Gurukul, Virudhunagar.
21 Juliyana Bal Gurukul, Sekkakudi, Sivagangai.
22 Kalam Bal Gurukul, Chennai.
23 Ketty Valley Bal Gurukul, Coonoor, The Nilgiris.
24 Madonna Bal Gurukul, Parali, Mettupalayam.
25 Marutham Bal Gurukul, Thiruppanthuruthi.
26 Mother Teresa Bal Gurukul, Edalakudy, Nagercoil.
27 Mother Teresa Bal Gurukul, Palakurichy Trichy.
28 Neela Saraswathi Bal Gurukul, Chennai.
29 Nilgiris Bal Gurukul, Kotagiri, The Nilgiris.
30 Prabha Rajan Bal Gurukul, Adyar, Chennai.
31 Queen of Hills Bal Gurukul, Pudur, Kotagiri.
32 Ramana Bal Gurukul, Tambaram, Chennai.
33 Rockfort Bal Gurukul, Malayadipatti, Manaparai, Trichy
34 SAK Bal Gurukul, Vellakoil, Tirupur.
35 Saveriar Bal Gurukul, Kollathur, Salem.
36 Sentamizhil Bal Gurukul, Madha Kottai, Thanjavur.
37 Servite Bal Gurukul, Denkanikottai, Krishnagiri.
38 Shanthi Bal Gurukul, Dindigul.
39 Sir C.V. Raman Bal Gurukul, Adyar, Chennai
40 Sneha Bal Gurukul, Tirupattur, Vellore
41 Sri Ramakrishna Bal Gurukul, Palada, The Nilgiris
42 St. Joseph Bal Gurukul, Ottapidaram, Tuticorin.
43 St. Mary's Bal Gurukul, Mettur, Salem
44 St. Theresa Bal Gurukul, Manaparai, Trichy.
45 Swami Vivekananda Bal Gurukul, Denalai, The Nilgiris
46 Tagore Bal Gurukul, Dindigul
47 Thiruvalluvar Bal Gurukul, Kanyakumari
48 Thiruvalluvar Bal Gurukul, Royappuram, Chennai
49 Tmt.M.Leela Thangam Memorial Bal Gururukul, Kovai
இவை அனைத்தும் கிறிஸ்துவ மதம் பரப்பும் ஸ்கூல்கள்
இதற்க்குமேல் வந்திருந்த அணைத்தப் பள்ளிகளும் மதமாற்றத்துக்கு துணைபோகும் கிறித்துவ பள்ளிகள், நீங்கள் இதைகொஞ்சம் முக்கியம் கொடுத்து உங்களுக்கு தெரிந்தவரை கண்டியுங்கள். சிறுவயதிலேயே மனதில் பதித்து விட்டால் கடைசிவரை அழியாது, அப்புறம் 2050இல் கிறிஸ்துவர்கள்தான் அதிகமாக இருப்பார்கள்.
சரி மற்றமதம் நம்மததாரை மாற்றுகிறது என்றால் என்ன காரணமாக இருக்கும்?
நம்மளுக்கு நம் மதத்தைப்பற்றி பெரிதும் தெரியவில்லை எனவே வாங்க தெரிந்து கொள்வோம்.
நம் வேதங்களின் பயன் மற்றும் முக்கியத்துவம். இது முடியாத பூமாலைப்போல ஒன்னுமுடிந்து அடுத்து தொடரும். 👇 #thread
Missing some Tweet in this thread?
You can try to force a refresh.

Like this thread? Get email updates or save it to PDF!

Subscribe to RudraDev
Profile picture

Get real-time email alerts when new unrolls are available from this author!

This content may be removed anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!