சர்க்கரை வியாதி, இருதய அடைப்பு முதல் புற்றுநோய் வரை அனைத்திற்கும் அடிப்படை, தவறான உணவுப்பழக்கம் தான்.
எப்படி நம் உணவுப்பழக்கத்தை அமைத்துக் கொண்டால் நோயின்றி வாழலாம்?
எல்லோரும் சொல்வது தானே என்று எண்ண வேண்டாம், அதற்குரிய விளக்கங்களையும் நீங்கள் இங்கே காணலாம்👇
எவ்விதமான ஆற்றல் குறைகின்றதோ, அதனை வழங்கும் உணவை அதன் அளவறிந்து உண்பதுவே நீண்டு வாழவைக்கும் வழியாகும்.
சற்று கடிமானதாகத் தோன்றலாம். எது தீர்ந்தது, எது தேவை என்று எப்படி அறிந்து கொள்வது என்னும் குழப்பம் வரும்👇
நம் உள்ளுறுப்புகளோ, நம் தேவைக்குத் தக்க அளவு ஆற்றலை உருவாக்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறது. தேவைப்படும் ஆற்றலை விட அதிகமாக வழங்கும் அளவு நாம் உணவை எடுத்துக் கொள்வதே கொழுப்பாய்த் தேங்கும்👇
காய்கறிகளும் நித்தம் நித்தம் வெவ்வேறாக இருப்பது நலம்.
பூஞ்சை படிந்த உணவும் புற்றுநோய்க்குக் காரணியாக இருக்கின்றது,
தவிர்ப்ப்போம்👇
வாத பித்த கபநிலையை சமமாக வைப்பதும் நலம்👇
இவற்றை நீக்கி உட்கொள்ள வேண்டும்👇
வாழ்க நலத்துடன்🙏