உணர்ச்சிகள் சொல்லும் செய்திகள்:
நான் ஆறு வினாடிகள் (Six Seconds) என்கிற நிறுவனத்துக்கு வேலை செய்யறேன். அதுக்கு ஏன் ஆறு வினாடிகள்ன்னு பேர்ன்னா அப்படித்தான் உணர்ச்சிகள் வேலை செய்யுது! நடக்கறதெல்லாத்தையும் ஒரு நகர் படமா பார்க்கப்போனா 1/9
முதல் கால் வினாடி: அட, ஏதோ நடந்திருக்குன்னு கவனிக்க ஆரம்பிக்கிறோம்.
இரண்டாவது கால் வினாடி: இது ஒரு பிரச்சினைன்னு முடிவு பண்ணி உடம்பு உடனடியா சில வேதிப்பொருட்களை எல்லாம் சுரக்க ஆரம்பிக்குது.
அடுத்த அரை வினாடி: அந்த வேதிப்பொருட்கள் எல்லாம் 2/9
3/9
இப்ப ஒரு ஆச்சரியமான விஷயத்தை பார்க்கலாம். முதல்ல நடந்த வேதிப்பொருள் சுரப்பு 6/9
8/9