கொஞ்சம் பெரிய பதிவு; ஆனால் அவசியமானது!
1. மூச்சுப்பயிற்சி.
அடுத்ததா நாம் பார்க்கபோகிறது இதற்கான பயிற்சிகள். நாம தியரியா படிச்சுட்டுப்போகாம வாழ்க்கையில செயலுக்கு கொண்டு வர வேண்டியன. இந்த எளிய பயிற்சிகளை பார்க்கலாமா? இதனால வாழ்க்கை நாளைக்கே ரோஜா
1+
சாதாரணமாக மூச்சு எடுத்துவிடும்போது கொள்ளளவு
3+
5+
6+
அப்புறம் ஊதிபெரிதாக்குவது சுலபம். அதே பௌதிக அடிப்படைதான் இங்கே. அதனால் காற்றை முழுக்க வெளியேற்றுவது இல்லை! இந்த காற்று சுமார் 1.2 லிட்டர். இது R என குறிக்கப்பட்டுள்ளது.
நாம் 500 மில்லி
7+
இந்த காற்றுப்பைகளில்தான் ஆக்ஸிஜன் ரத்தத்துக்கு போய் கார்பன் டை ஆக்ஸைட் காற்றுப்பைகளுக்கு வருகிறது. இதுதான் முக்கியம்; மூச்சு எடுப்பதன் பயன். இந்த
8+
பயப்படாதீங்க!
9+
10+
உணர்ச்சி வசப்படுறவங்களை பாருங்க. சின்ன சின்னதா வேக வேகமா மூச்சு விடுவாங்க. முன்னே பார்த்த கணக்குப்படி
11/
நாம உயிர் வாழ அடிப்படையான சில முக்கிய செயல்கள் இருக்கு இல்லையா? இதயம் துடிக்கணும், ரத்தம் ஓடணும், நுரையீரல்கள் சுருங்கி விரியணும், சிறுநீரகம் செயல்படணும், கண்கள் பார்க்கணும். இப்படி பலது. இவற்றுக்கு முதல்
12/
13+
அடுத்த முறை உணர்ச்சி வசப்படும்போது/ மன இறுக்கம் வரும்போது, மறக்காம ஆழ்ந்த நிதானமான மூச்சு எடுத்து விடுங்க. மூக்கால மூச்சு எடுங்க; வயிறு நிறைந்து வெளி வரட்டும். நிதானமா வாயால வெளிவிடுங்க. நுரையீரல் முழுக்க காலி ஆகட்டும். இதுக்கு
14+
சும்மா இப்பவேதான் முயற்சி செஞ்சு
15+
உணர்ச்சிவசப்பட்ட மனசு என்கிற நிலையிலிருந்து புத்தி நிலைக்கு கொண்டு16+
17+
எதை செய்யறோமோ இல்லையோ மனசை/ உணர்ச்சிகளை கட்டுப்படுத்த எல்லாரும் அவசியமா செய்ய வேண்டியது இது!
18/18