தொன்மையின் நிஜத்தை ஆய்வின் மூலம் நிரூபிக்க தயாரான அகழாய்வு அதிகாரி அசாம் மாநிலத்துக்கு தூக்கியடிக்கப்பட்டார். இந்த விவகாரம் பூதாகரமானதும், ராமன் என்ற அதிகாரியை மத்திய தொல்லியல் துறை நியமித்து ஆய்வு நடத்தியது!
ஐகோர்ட் மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து, தமிழக அரசின் தொல்லியல் துறை ஆய்வு மேற்கொண்டது!