தமிழகக் குடைவரைகளில் #பிள்ளையார் சிற்பங்கள்:
தமிழ்நாட்டு குடைவரைகளில் காணக் கிடைக்கும் பழமையான #பிள்ளையார் சிற்பங்கள் #பல்லவர், #பாண்டியர், #முத்தரையர் அரச மரபினரால் உருவாக்கப்பட்டவை!
௧) #பாண்டியர்: 21
௨) #முத்தரையர்: 3
௩) #பல்லவர்: 4
மொத்தம் : 28
#பாண்டியர் குடைவரைகளில் #பிள்ளையார் சிற்பங்கள்!
௧) #பிள்ளையார்பட்டி
௨) #செவல்பட்டி
௩) #திருக்கோளக்குடி
௪) #மலையக்கோயில்




௫) #தேவர்மலை
௬) #அரிட்டாப்பட்டி
௭) #திருமலைப்புரம்
௮) #குன்றக்குடி கிழக்கு குடைவரை




௯) #திருக்கோகர்ணம் குடைவரை அர்த்த மண்டபம்
௰) #திருக்கோகர்ணம் அன்னையர் எழுவர் தொகுதி
௰௧) #குன்னத்தூர் நீலகண்டேஸ்வரர்
௰௨) #குன்னத்தூர் உதயகிரி




௰௩) குடுமியான்மலை
௰௪) வட பரங்குன்றம்
௰௫) மூவரை வென்றான்
௰௬) மகிபாலன்பட்டி




௰௭) #வீரசிகாமணி
௰௮) #ஆண்டிச்சிப்பாறை
௰௯) #அரளிப்பட்டி
௨௰) #குறத்தியறை



