3. குழப்பமான சமிக்ஞைகளை கொடுக்காதீங்க!
முன்னே எங்கேயோ படிச்ச ஜோக். இஸ்ரேல்ல வெளிநாட்டுப்பயணி ஒரு டாக்ஸில போயிட்டுருந்தார். அந்த அனுபவம் அவருக்கு ரொம்ப புதுசு. டாக்ஸிகாரர் சிவப்பு விளக்கு எரிஞ்சா படுவேகமா சிக்னலை கடப்பார். பயணி பயங்கர
1/13
ட்ரைவர் டாக்ஸியை நிறுத்திட்டார். பயணிக்கு ஆச்சரியம். “ஏன்பா நிறுத்திட்டே? பச்சை விளக்குதானே எரியுது? போக வேண்டியதுதானே?” ந்னு கேட்டார். ட்ரைவர் திரும்பிப்பாத்து சொன்னார்:
2/13
எது சிக்னல்ன்னாலும் தெளிவா இருக்கணும். நாம பாட்டுக்கு குழப்பமான சிக்னல் எல்லாம் கொடுத்து நம்ம குழப்பத்த மத்தவங்களுக்கும் கடத்தக்கூடாது.
உடல் மொழி, நம் எதிர் வினைகள் மூலமா
3/13
4/13
ஏம்ப்பா உடல்நிலை எப்படி இருக்குன்னு கேட்கிற கேள்விக்கு ஓ பிரமாதமா இருக்கேன்னு பதிலை லொக்கு லொக்குன்னு இருமிகிட்டே சொன்னா ஜனங்க எதை
5/13
தேர்ந்த நடிகரா இல்லைன்னா நம் உணர்ச்சிகள் வெளிப்படுவதை தடுக்க முடியாது. தினசரி ஐம்பதாயிரம் எண்ணங்கள் வந்து போற போது இது மாறிகிட்டே இருக்கும் இல்லையா? அது எல்லாமே நம் கவனத்துக்கு வரும்ன்னு இல்லை. ஒத்தர்கிட்டே பேசிகிட்டு இருக்கோம். ஆனா இன்னும் முந்திய ஆசாமியோட
6/13
இது தொடர்ந்துகிட்டே இருந்தா
7/13
இதுக்கு ஒரே தீர்வு நம் உணர்ச்சிகளை அப்போதைக்கப்போது அறிஞ்சு கொண்டு தகுந்த படி எந்த உணர்ச்சிகளை வெளிக்காட்டணுமோ அதை எப்படி வெளிக்காட்டணுமோ அப்படி வெளிக்காட்டணும். ஆமாம் ஒரு முகமூடி அணிஞ்சு
8/13
நம்மோட பயிற்சிகளைப்பொருத்து சில பல சமயம் இது முடியாது. உதாரணமா ஒரு மீட்டிங்ல இருக்கோம். சில விஷயங்கள் சிலர் பேசறதை/
9/13
10/13
ஒரு வேளை நம் உணர்ச்சி கட்டுப்படுத்த முடியாத பலத்தோட இருந்தா வெளிப்படையா சொல்லிடுங்க. “இன்னைக்கு காலையில ஒரு ஃபோன் வந்தது. கெட்ட செய்தி. அதை கேட்டதிலேந்து கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கேன். உனக்கு சரியா பதில் சொல்லைன்னா தப்பா நினைக்காதேப்பா!” பேசிக்கிட்டு
11/13
12/13
13/13