மாகர்த்தன், மாபோகி, மாதியாகி
24.
மா கர்த்தன் இலக்கணம்:
செய்கையுஞ் செய்விக்கையு மற்றிருக்குங் காந்தச் சிலைமலைமுன் னிரும்புகள்சேட் டிக்குமாபோல்
செய்கையுஞ் செய்விக்கையு மற்றிருக்கு மென்முன் சடமான வுலகெல்லாஞ் சேட்டை செய்யும்
1/13
மெய்கலந்த சமாதிக்குஞ் சாட்சியேநான் வெயில் போலென் றுறைத்தவனே விபுமாகர்த்தன்.
செய்கையும் செய்விக்கையும் அற்றிருக்கும் காந்தச் சிலை(கல்) மலை முன் இரும்புகள் சேட்டிக்குமா (நகருதல்) போல், செய்கையும் செய்விக்கையும்
2/13
3/13
அமேரிக்காவிலே ஒரு இடம். அங்க குறிப்பிட்ட இடத்தில பூமியோட ஈர்ப்பு வித்தியாசமா இருக்கும். பக்கத்து பக்கத்துல நிக்கிறவங்க சாய்ஞ்சுகிட்டு இருக்கிறதா தெரியும். அந்த இடத்து காந்த தன்மை அப்படி. அது முனைஞ்சு மக்களை சாய்கணும்னா
4/13
இப்படி காந்த மலை தான் தானா இருக்க மத்த இரும்பு பொருள் எல்லாம் தானா ஈர்க்கப்பட்டு நகருகிறா மாதிரி; சீவன் முக்தன் தான் செயலில்லாம செய்விக்கையும் இல்லாம இருக்க உலக விவகாரங்கள் பாட்டுக்கு தானா
5/13
சூரியன் பாட்டுக்கு குஷியா கிழக்கே உதிக்கிறார். இந்த கோடையில எல்லாரும் திட்டி தீர்க்க காய்ஞ்சுட்டு நிதானமா அஸ்தமிக்கிறார். யாரையும் வருத்தனும்னு அவர் நினைக்கிறதில்லை. காலையில அவரை பாக்கிற தாமரை சந்தோஷமா மலருது. மத்த செடிகளில இருக்கிற பூக்களும் மலருது. ஆனா தரையில
6/13
7/13
காட்டில தீ பிடிச்சுக்குது.
8/13
9/13
சின்னது, பெரிசு, தன்னோடது, மத்தவங்களுதுன்னு வித்தியாசம் பார்க்காம நல்லது, கெட்டது எது வந்தாலும் எதிலும் தாக்கமில்லாம இருக்கிறவனே மாதியாகி.
இப்படி மாகர்த்தன் மாபோகி மாதியாகியா இருக்கிறவரே மோக்ஷத்தை உடையவர் ஆவார்.
10/13
மாபோகி மாத்தியாகி இலக்கணம்:
அறுசுவையின் குணங்குற்ற மசுத்தங்சுத்த மபத்தியம் பத்தியமென வூணாய்ந்திடாமல்
பொறுமையுடன் கிட்டினதைக் காட்டுத்தீப்போற் போகங்கள் புசிப்பவன் மாபோகியாகும்
சிறிதுபெரிது கடனதந்நி யங்கணன்மை தீமைகள் சேரினும்படிகச் செயல்போற்சித்தம்
11
அறுசுவையின் குணம் குற்றம் அசுத்தம் சுத்தம் அபத்தியம் பத்தியம் என ஊண் ஆய்ந்திடாமல் பொறுமையுடன் கிட்டினதைக் காட்டுத்தீப்போல் போகங்கள் புசிப்பவன் மாபோகியாகும். சிறிது பெரிதுகள், தனது அந்நியங்கள், நன்மைதீமைகள்
12/13
13/13