சென்ற தேர்தலில் ஜஸ்ட் 1.1 % வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பை இழந்தது திமுக. வைகோ முன்னின்று ஒரு கூட்டணியை உருவாக்கி, கம்யூனிஸ்டுகளை கூட விஜயகாந்த் முதல்வர் என ஒப்புக் கொள்ள வைத்து (ஆனா, அவர் மட்டும் தேர்தலில் இருந்து எஸ்கேப்!) உருவாக்கிய அணி
இப்படி தேர்தல் களம் பல கண்ட அரசியல் கட்சிகள், விமர்சகர்கள், கூர்நோக்கர்கள் என