நாடாளுமன்ற மசோதாத் தாக்கல் நடைமுறை..
புரியாதவர்களுக்காக இன்னொரு முறை விளக்குகிறேன்., புரியாததைப் போல நடிப்பவர்களுக்கு அல்ல!
ஸ்டெப் 1 : மசோதாவின் நகலை உறுப்பினர்களுக்கு சில தினங்களுக்கு முன் அனுப்பி வைப்பார்கள். (இப்போது அது சில மணி நேரம் முன் என சுருக்கப்பட்டு விட்டது).
ஸ்டெப் 3 : அந்த தினத்தில் தொடர்புடையத் துறை அமைச்சர் மூலமாக மசோதா அவையில் தாக்கல் செய்யப்படும்.
(அரசியல் முக்கியத்துவம் இல்லாத மசோதாக்கள், அப்போதே ஓரிருவரை மட்டும் பேச விட்டு விவாதத்துடனோ,
அரசியல் முக்கியம் வாய்ந்த மசோதா எனில் தாக்கல் செய்யப்படும்போதே, அதை வாபஸ் வாங்க வேண்டும் என்றோ அல்லது நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்றோ எதிர்கட்சிகள் கோரிக்கை வைப்பார்கள். மீறி தாக்கல்
ஸ்டெப் 4 : மசோதா மீதான விவாதம். இந்த விவாதம் அப்போதே நடந்து முடிய வேண்டும் என்பது அல்ல! சில சமயங்களில் நாட்கணக்கில், விடிய விடிய கூட நடக்கும்! (வாஜ்பாய் அரசை
விவாதத்தின்போது கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உறுப்பினர்கள் பேச அனுமதிக்கப்படுவார்கள்.
ஸ்டெப் 5 : மசோதா மீதான வாக்கெடுப்பு
இதுவும் கட்டாயமல்ல! ஆளும்கட்சிக்கு பெரும்பான்மை
இந்த மசோதா தாக்கல், விவாதம்,
இப்போது ராஜ்யசபையில் #CABBill தாக்கல் ஆகிக் கொண்டிருக்கிறது. இன்று இரவு
நேரமும், வாய்ப்பும் இருப்பவர்கள் இன்றைய ராஜ்யசபை நடவடிக்கைகளை தொலைக்காட்சியில் பாருங்கள். ஒரு தெளிவும், புரிதலும் கிடைக்கும். 👍