இன்றைய நாகரிகத்தின் தாக்குதலினால் நம்முடைய பண்டையப் பண்பாடுகளும் சிறப்புகளும் அதிகமாக அழிந்து விடாமல், இன்றைய தினம் தமிழகத்தில் எஞ்சி உள்ள பகுதிகளில் #தருமபுரி மாவட்டம் ஒன்றாகும்.
இத்துவக்கத்தில் ஊரில் உள்ள அனைத்துப் பெண்களும் ஓர் இடத்தில் கூடி மயிலை வணங்கத் துவங்குவர்!
சமையல் வேலை முடிந்த உடன் அனைத்துப் பெண்களும் ஓர் இடத்தில் கூடி ஓர் வெள்ளைச் சுவற்றில் மயில்களை வண்ணத்தில் வரைவர்!
இப்படையலை உண்பதற்காக #மயில் ஏழு நாட்கள் உண்ணா நோன்பு இருக்குமாம்!