#Contagion
Released on 2011.
இப்ப இருக்கிற உலக நிலவரத்தை அப்படியே எடுத்து வச்சிருக்காங்க..
அப்படியே தமிழ் டப் இருந்தா டிவில போடலாம். விழிப்புணர்வு மாதிரி இருக்கும்.
#Charlie
இவ்வளோ நாளாக இது பாக்கம விட்டுட்டோமே....
பொண்ணு பையனை தேடிப் போறது 😍
பார்வதி எனும் பிரபஞ்ச பேரழகி❤️
#AdiKapyareKootamani
Fun - O - Fun 😆😂😆😂😆😂
ஒருத்தன் யாருக்கும் தெரியாம ஒரு பொண்ண பசங்க ஹாஸ்டல்க்கு கூட்டிட்டு வந்திடுறான்.
திரும்ப அந்த பொண்ணு யாருக்கும் தெரியாம எப்படி வெளில போறாங்கிறது தான் கதை...
நிறைய ROFL MOMENTS ...
#Ennunintemoideen
யப்பா.. மனதை இறுக்கமாக செய்யும் ஒரு வல்லிய காதல் காவியம்...
உண்மையில் நடந்த கதையாம்...
காஞ்சனமாலா ❤️❤️
#The Imitation Game
இரண்டாம் உலகப் போரின் போது நடந்த உண்மை கதை...
ஜெர்மனோட இரகசிய குறியீட்டுகளை UK decode பண்ண machine கண்டுப்பிடிக்கிறாங்க.
செம சுவாரசியமான படம்..
✌️✌️👌👌
#Poomaram
5 நாள் நடக்குற inter college competition தான் படம்...
ஏதோ நாமளே அங்க போயிட்டு வந்தாப்ல இருக்கு...
மல்லூஸ் ❤️
#Mumbai Police
கொலைக்காரன் யாருனு கண்டுப்பிடிச்சதும் Hero accidentல பழசை மறக்கிறார். மறுபடியும் investigation. 👌👌
A neatly scripted mystery thriller movie.
#IyobintePusthagam
1940sல நடக்கிற கதை.Good action drama.வழக்கம் போல ஃபகத் 👌
அப்பாவாக லால் நடிப்பு அடிபொலி.
மதமாற்றம், கம்யூனிசம் , அப்பா- மகன் , நட்பு , காதல் , பழி வாங்குதல்னு நிறைய இருக்கு.
#Ishq
A Romantic thriller movie.
செமயா இருக்கு.. படம் பாக்கிறப்போ நமக்கே ஒரு பதற்றம் வருது.
#MustWatch